ஓவியக் கைகள்


கைகளால் ஒவியம் தீட்டிப் பார்த்திருக்கோம். கைகளின் மீதே தீட்டப்பட்ட ஓவியங்கள் இவை.

இந்த ஓவியங்களை வரைய ஒரு கைக்கு மட்டும் நான்கு மணி நேரம் ஆகுமாம்.
சில ஓவியங்களைத் தீட்ட 10 மணி நேரத்திற்கு மேலும் ஆனதாம்
















உங்களுக்குப் பிடித்ததைப் பட்டியலிடுங்கள்.

டிஸ்கி : வலையில் தேடிப்பார்த்ததில் இது பற்றி பதிவு எதுவும் காணப்படவில்லை. அப்படி இருப்பின் பின்னூட்டதில் சுட்டி கொடுங்கள்.

34 comments

  1. எல்லாமே பிரமிக்க வைக்கின்றன. என்னுடைய சாய்ஸ் 1,3,5,7,9. வித்தியாசமான பதிவு. ஆடிட் முடிந்து விட்டது போலும்! வாழ்த்துக்கள்.

    அனுஜன்யா

  2. ஏற்கனவே மெயிலில் சுற்றிக்கொண்டிருந்தவை.. தல.!

  3. படமெல்லாம் சூப்பரா இருக்குது.. :))

    எனக்கு எல்லாமே பிடிச்சுருக்குது..

  4. //தாமிரா said…
    ஏற்கனவே மெயிலில் சுற்றிக்கொண்டிருந்தவை.. தல.!
    //

    அப்படியா..! நான் கூட தல பதிவைத்தான் முன்னாடியே மெயில்ல அனுப்பி வைச்சுட்டாங்கன்னு நினைச்சேன் 🙂

  5. அனுஜன்யா – நன்றி. ஒரு வழியா ஆடி(ட்) முடிச்சுட்டோம்

  6. சென்ஷி – நன்றி.

    //அப்படியா..! நான் கூட தல பதிவைத்தான் முன்னாடியே மெயில்ல அனுப்பி வைச்சுட்டாங்கன்னு நினைச்சேன் 🙂 //

    ஹா ஹா

  7. தாமிரா, உங்க மெயில்லயும் இருக்கா?

    வடகரை, எங்கேயோ யாரோ வித்தியாசமா யோசிச்சிட்டே இருக்காங்க; இல்லை?

  8. அண்ணாச்சி,
    முன்பே இந்த படங்களைப் பார்த்து இருக்கிறேன் என்றாலும், உங்கள் பதிவில் ‘பளிச்’ சென்று இருக்கு.

    புலிக்கு பதில் மலைப்பாம்பு ஓவியம் இருந்தால் மிகவும் பொருத்தமாக இருக்கும்.

  9. //RATHNESH said…

    தாமிரா, உங்க மெயில்லயும் இருக்கா?

    வடகரை, எங்கேயோ யாரோ வித்தியாசமா யோசிச்சிட்டே இருக்காங்க; இல்லை? //

    அட உங்க மெயில்லயும் இருக்கா? வித்தியாசமா இருக்கேன்னுதான் போட்டேன்.

    நன்றி.

    September 26, 2008 9:36 PM
    கோவி.கண்ணன் said…

    அண்ணாச்சி,
    முன்பே இந்த படங்களைப் பார்த்து இருக்கிறேன் என்றாலும், உங்கள் பதிவில் ‘பளிச்’ சென்று இருக்கு.

    புலிக்கு பதில் மலைப்பாம்பு ஓவியம் இருந்தால் மிகவும் பொருத்தமாக இருக்கும்.

  10. எல்லா ஓவியங்களும் பிரமிக்க வைக்கின்றன.. 🙂

  11. //கோவி.கண்ணன் said…

    அண்ணாச்சி,
    முன்பே இந்த படங்களைப் பார்த்து இருக்கிறேன் என்றாலும், உங்கள் பதிவில் ‘பளிச்’ சென்று இருக்கு.

    புலிக்கு பதில் மலைப்பாம்பு ஓவியம் இருந்தால் மிகவும் பொருத்தமாக இருக்கும். //

    எனக்கும் மெயிலில் வந்ததுதான் கோவி. மலைப்பாம்பு அந்தத் தொகுப்பில் இல்லையே.

    நன்றி

  12. எதைன்னு சொல்றது தலைவா
    எல்லாமே நல்லாருக்கு

  13. வால்பையன் – வாங்க. இப்ப எல்லாம் சரியாயிடுச்சா? நேத்து ஈரோடு வரவேண்டிய ஒரு வேலை இருந்தது. ஆனா கடைசி நேரத்துல முடியல. ஆயுத பூஜை விடுமுறையில் வருகிறேன்.

  14. rapp – நீங்க என்ன கவுண்டரா(counter)?

    என்ன ஆச்சு உங்க வேலை முய்ற்சி. நாந்தந்த சுட்டி ஏதும் பயன் தந்ததா?

    புதுப் பதிவு எதுவும் எழுதவில்லை.

  15. நல்ல புத்தியோட கேட்டிருந்தா கெடைச்சிருக்கும், மாமியார் வீட்டுக்கு போகாம(லீவ் கெடைக்கலன்னு சீன் போடலாம் இல்லையா) இருக்கக் கேட்டா, இப்படித்தான் பவ்வ்வ்வ்வ்வ்வ்வ்…………………….. ஆகும்:):):)

  16. இது எலிக்குப் பயந்து வீட்டக் கொளுத்தின கதையால்ல இருக்கு.

  17. ஆடிட் முடிஞ்சி, அ்டிச்சி ஆட வந்திருக்கும் அண்ணாச்சிக்கு….

    கலக்க்க்குங்ங்ங்கோ!!!!

  18. அப்பாடா லேட்டா வந்தாலும் கரெக்ட்டா 25 போட்டாச்சு 🙂

  19. எங்க புடிச்சீங்க இதெல்லாம். ரொம்ப நல்ல இருக்குங்க.

    நீங்க நல்லா வரைவீங்களா? உங்களுக்கு ஒரு போட்டி விரைவில் காத்திருக்கு

  20. rapp – நீங்க என்ன கவுண்டரா(counter)?

    // அண்ணே நீங்க சாதிக்கட்சி எதுவும் ஆரம்பிக்கலியே

  21. படமெல்லாம் சூப்பரா இருக்குது.. :))

    எனக்கு எல்லாமே பிடிச்சுருக்குது..

  22. 11 (பூனைக்குட்டி) சூப்பரோ சூப்பருங்ணா!

    மத்ததெல்லாம் சூப்பர்ங்க்ணா!

  23. குடுகுடுப்பை,

    இருக்கிற ஜாதிக்கட்சி தொந்திரவு பத்தாதா?

    எம்பொண்ணு நல்லா வரைவா. சொல்லுங்க ஜமாய்ச்சுடலாம்.

  24. //ச்சின்னப் பையன் said…

    படமெல்லாம் சூப்பரா இருக்குது.. :))

    எனக்கு எல்லாமே பிடிச்சுருக்குது..//

    வாங்க சின்னவரே.

  25. //தமிழ்நெஞ்சம் said…

    Super creativity. Very good approach.

    Thankyou for posting it//

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

Leave a comment