Month: May 2008

கள்ளி – வா மு கோமு

கள்ளிச் செடின்னாலே நமக்கு அதிலிருக்கும் முள்ளுதான் ஞாபகம் வரும்.

ஆனா கள்ளிப் பழச்சுவை பழகினவங்களுக்கு அது தனி சுகம்.

முள்ளுப் படாம பழத்தை எடுக்கிற வித்தை கைகூடியவர்கள் வெகு சிலரே.

பழம் சாப்பிட்ட பின் வாயெல்லாம் லிப்ஸ்டிக் போட்டது போல் ஒரே சிவப்பாக இருக்கும், இளம் பெண்களின் உதடு போல்.

சமீபத்தில் படித்த நாவல் – கள்ளி. ஆசிரியர் – வா மு கோமு (கோமகன்). உயிர்மை வெளியீடு.

புத்தகத்தின் அட்டைக் குறிப்பு.

வா.மு.கோமுவின் எழுத்துக்கள் குதூகலமும் துணிச்சலும் கொண்ட மொழியால் வாழ்வை எதிர்கொள்பவை. அவரது முதல் நாவலான கள்ளியில் விளிம்பு நிலை மனிதர்களின் வாழ்வும் மதீப்பீடுகளும் கனவுகளும் வெகு இயல்பாக தோற்றம் கொள்கின்றன.மத்தியதர கலாச்சார மதீப்பீடுகளையும் ஒழுங்குபடுத்தப்பட்ட மொழியினையும் கடந்து, வா.மு.கோமு தமிழ் வாழ்வின் அறியப்படாத யதார்த்தம் ஒன்றினை இந்நாவலில் சித்தரிக்கிறார்.இந்த ய‌தார்த்தம் சிலநேரம் அதிர்ச்சி அளிப்பது.சில நேரம் நம் அந்தரங்க முகத்தை திறந்து காட்டுவது;

ஒருபோதும் நாசூக்குகளின் வழியே எதையும் மூடி மறைக்காதது.

முழுவதும் உண்மை.

படித்தவர்கள் பகிர்ந்து கொள்ளுங்கள் உங்கள் கருத்துக்களை.

வெண்குழல் வேந்தர்காள்

நண்பர் சரவணக்குமரன் பதிவில் சிகரெட் புகைக்கும் ஆண்களுக்கு பயப்படாமல் லிஃப்ட் தரும் பெண்கள் குறித்த விளம்பரம் பற்றி பதிந்திருக்கிறார்.

http://kumarankudil.blogspot.com/2008/05/blog-post_6766.html

வீடியோவை இணைத்திருந்தால் நாமும் பார்த்திருக்கலாம்.

மேலே உள்ள விளம்பரமும் சுருங்கச்சொல்லி விளங்க வைக்கும் வகை.

படத்தின் மேல் க்ளிக்கினால் பெரிதாகப் பார்க்கலாம்

சாரிடா தூங்கிட்டிருந்தியா?

PSG -ல் படிக்கும் போது இரவு இரண்டாம் ஆட்டம் சினிமா முடிந்து திரும்பும் போது, குறிப்பிட்ட சில (பர்ஸ்ட் டெஸ்க் படிப்ஸ்) அறைக் கதவுகளை மட்டும் டமடமவெனத் தட்டுவோம்.

”யார்ரா?”

”நாந்தான்டா”

”என்னடா வேனும்?”

”கதவைத் திறடா”

அறைக்காரன் கதவைத்திறந்தபடியே “என்னடா வேனும்”

“தூங்கிட்டிருந்தியா? சாரிடா, ரியலி சாரி, தூங்கு, குட் நைட்”

அதுக்கப்புறம் அவனுக்கு தூக்கமாவது வர்ரதாவது. ஆனா நாங்க நல்லா தூங்குவோம்.

மட்டன் சாப்டுட்டு மலைக்குப் போனவனும் கூடப் போனவனும்.

ஒரு ஞாயிறன்று முருகேசனும், வெங்கடேசனும் மலைக்குப் போவதாக முதல் நாளே ப்ளான்.

ஆனா முருகேசன் வீட்டில் மட்டன் சாப்பிட்டதால, மறுநாள் போகலாம்னு வெங்கடேசங்கிட்ட சொன்னா, அவங் கேக்க மாட்டேன்னு அடம் பிடிக்கிறான்.

முருகேசனும், வேற வழியில்லாமல் தன்னத்தானே சமாதானப்படுத்திக்கிட்டு (கிடா வெட்டி பொஙக வைக்கறதில்லையா?) சம்மதிச்சுட்டான்.

ரெண்டு பேரும் சாமி கும்புட்டுட்டு கீழ இறங்கும் போது வெங்கடேசங் கேட்டான்

“ஏண்டா மட்டன் சாப்டுட்டு வந்தியே சாமி கும்பிடும் போது குறுகுறுனு இல்லியா?”

“அடப் பாவி அதை நா எப்பவோ மறந்துட்டு திருப்தியா சாமி கும்பிட்டேன், நீ இன்னும் அதத்தான் யோசிச்சிட்டிருந்தியா?”

விளம்பரத் தமிழ்

சில சமயங்களில்விளம்பர வாசகங்களை, ஆங்கிலத்திலிருந்தோ அல்லது இந்தியிலிருந்தோ வார்த்தைக்கு வார்த்தை அப்படியே தமிழ் படுத்துகிறார்கள். அதோடு நம்மையும் படுத்துகிறார்கள்.

1. இப்பொழுது வாழ்க்கை ஆகிவிட்டது ஜிங்கலாலா.

2. இதை விட மலிவாகவும் சிறப்பாகவும் வேறு இடத்தில் கிடைத்தால், மாறுபாடன இரட்டிப்பு பணம் வாபஸ்.

3. ஐத்தலக்கா ஆப்பர்.

யாராவது விளக்குங்களேன்.