கதம்பம் – 1/09/08

னக்கு வந்த SMS ஒன்னப் பாருங்க. ‘காந்தி எடுத்தது கல் உப்பா? பொடி உப்பா?”. சட்டுனு எப்பவோ படிச்ச ஒரு விஷயம் ஞாபகம் வந்தது.

காந்திஜி ஒரு தடவ இங்கிலாந்து போனப்ப, பிரிட்டிஷ் பிரதமர் அவருக்கு ஒரு காக்டெயில் விருந்து கொடுத்தாரு. காந்திஜிதான் மது அருந்த மாட்டாரே, அதனால அவருக்கு ஒரு தேனீர் தரச்சொன்னாரு. காந்திஜி தேனீர் வேண்டாம் ஒரு டம்ளர் வென்னீர் கொடுங்கன்னு சொன்னாரு. வென்னீர் வந்ததும் ஒரு பொட்டலத்தைப் பிரிச்சு அதுல இருந்ததப் போட்டுக் கலக்கிக் குடிச்சாரு. என்னது அதுன்னு கேட்ட பிரதமருக்கு பதில் சொன்னாரு இது நான் உங்களுக்கெதிராகக் காய்ச்சிய உப்பு. என்ன ஒரு தைரியம் பாருங்க.

இப்ப நீங்களே சொல்லுங்க அவரை இந்த மாதிரி கலாய்க்கிறது தப்பில்லையா?

*********************************************

ன் பிறந்த ஊரான வடகரையில் 80% முஸ்லிம்தாங்க.
ரமலான் சமயத்துல அதிகாலேல 3 மணிக்கு நல்ல ரொட்டியும் சால்னாவும் கிடைக்கும். டேஸ்ட்டும் நல்லா சூப்பரா இருக்கும். மத வேறுபாடு இல்லாமச் சாப்பிட்டோம். அதே மாதிரி மாலை நோன்பு துறக்கும் போது கிடைக்கும் நோன்புக் கஞ்சியும் நன்றாக இருக்கும்.

இப்பல்லாம் முன்னப்போல இல்லப்பா, எல்லாம் மாறிடுச்சுன்னாரு எங்க மாமா. மனசுக்குக் கஷ்டமாத்தான் இருக்கு. எங்க தடம் மாறிச்சுன்னு தெரியல. நாமெல்லாம் ஒத்துமையாத்தான் இருக்கோம். நம்ம தலைவர்கள்தான் சரியில்லை.

****************************

வேர்கள்

அவசரத் தந்தி
வியர்வையில் ஊற
ரயிலுக்கு அலைகையில்

ஆங்கோர் சல்லிவேர்

வரிசையில்
எங்கு
நின்றிருந்தாலும்
இயல்பாய் நுழையும்
இழைபோல் ஒன்று

நியாயத்திற்குப் பாயும்
மடையை மறித்துக்
குறுக்கே
கிடக்கும் ஒன்று

பல்கலைக்கழகப் பாதையில் ஒன்று
கர்பக்கிரக மூலையில் ஒன்று
மருத்துவமனையின் மாடியில் ஒன்று

காவல் நிலையச் சுவரில் ஒன்றென

சீமைக் கருவை போல்

அடர்ந்தும் படர்ந்தும்
ஈரம் உறிஞ்சும்
வேர்கள் எங்கும்

நாஞ்சில் நாடன்
,
மண்ணுள்ளிப் பாம்பு கவிதைத் தொகுப்பிலிருந்து

********************************************

ரெண்டுபேரு சண்டை போட்டுட்டு இருப்பதை ஒரு சிறுவன் வேடிக்கை பார்த்துட்டுருக்கான்.

அப்ப அந்த வழியா வந்தவரு கேட்டாரு, ”தம்பி யாரு இவங்க? ஏன் சண்டை போடுறாங்க?”

பையன் சொன்னான், “ ரெண்டு பேரும் என் அப்பா”

“என்னது ரெண்டு பேருமா? எப்படிப்பா யாராவது ஒருத்தர்தானே இருக்க முடியும்?”

”ஆமாங்க அதுக்குத்தான் அடிச்சிக்குறாங்க”

**********************************

சில பதிவுக்கு பின்னுட்டத்தில ROFTL, LOL னு போடுறாங்க. என்னான்னு என்ன மாதிரி புதுசா வந்தவிகளுக்கு சீனியர்(என்ன தமிழ் வார்த்தை?) பதிவர்கள் சொல்லிக் கொடுத்தா நல்லா இருக்கும்.

BRB, OMG,BTW, ATM, nOOb, SOHF, IMHO, IONO, 2G2BT இதெல்லாம் என்னங்க?

அது சரி சீனியர்- தமிழ் ல என்ன வார்த்தை? .

************************************

வேலன் ..என்..’கால ஓட்டத்தில் காணாமல் போனது, என்ற என் பதிவைப் பாருங்கள்.,உங்கள் பெயரை ஒரு தொடரில் கோத்து விட்டு இருக்கிறேன், அப்படீன்னு காஞ்சனா ராதாகிருஷ்ணன் அழைச்சிருக்காங்க.

உறவினர் திருமணத்திற்கு குற்றாலம் போறேங்க. திரும்ப வந்து, வெள்ளிகிழமை எழுதிடலாம்.


79 comments

  1. // இப்ப நீங்களே சொல்லுங்க அவரை இந்த மாதிரி கலாய்க்கிறது தப்பில்லையா? //

    தப்புதான்…ஆனா இப்ப இருக்க இளைய சமுதாயத்துக்கு காந்திஜியோட மகத்துவம் சரியா புரியலயோன்னு தோணுது…

    என்னப்பொறுத்த வரைக்கும்…காந்திஜி விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டவர்…

  2. // இப்ப நீங்களே சொல்லுங்க அவரை இந்த மாதிரி கலாய்க்கிறது தப்பில்லையா? //தப்புதான்…ஆனா இப்ப இருக்க இளைய சமுதாயத்துக்கு காந்திஜியோட மகத்துவம் சரியா புரியலயோன்னு தோணுது…என்னப்பொறுத்த வரைக்கும்…காந்திஜி விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டவர்…

  3. // நாமெல்லாம் ஒத்துமையாத்தான் இருக்கோம். நம்ம தலைவர்கள்தான் சரியில்லை. //

    சத்தியமான வார்த்தைகள்…

  4. // நாமெல்லாம் ஒத்துமையாத்தான் இருக்கோம். நம்ம தலைவர்கள்தான் சரியில்லை. //சத்தியமான வார்த்தைகள்…

  5. //விஜய் ஆனந்த் said…

    //தப்புதான்…ஆனா இப்ப இருக்க இளைய சமுதாயத்துக்கு காந்திஜியோட மகத்துவம் சரியா புரியலயோன்னு தோணுது…//

    நாம புரியவைக்கவில்லையா?

    // நாமெல்லாம் ஒத்துமையாத்தான் இருக்கோம். நம்ம தலைவர்கள்தான் சரியில்லை. //

    சத்தியமான வார்த்தைகள்…//

    நன்றி விஜய் ஆனந்த்

  6. //விஜய் ஆனந்த் said…//தப்புதான்…ஆனா இப்ப இருக்க இளைய சமுதாயத்துக்கு காந்திஜியோட மகத்துவம் சரியா புரியலயோன்னு தோணுது…//நாம புரியவைக்கவில்லையா?// நாமெல்லாம் ஒத்துமையாத்தான் இருக்கோம். நம்ம தலைவர்கள்தான் சரியில்லை. //சத்தியமான வார்த்தைகள்…//நன்றி விஜய் ஆனந்த்

  7. // இப்ப நீங்களே சொல்லுங்க அவரை இந்த மாதிரி கலாய்க்கிறது தப்பில்லையா? //

    ஆமா! தப்பில்லையா? பரிசல்!

  8. // இப்ப நீங்களே சொல்லுங்க அவரை இந்த மாதிரி கலாய்க்கிறது தப்பில்லையா? //ஆமா! தப்பில்லையா? பரிசல்!

  9. என்னவே வெயிலான் நாரதர் வேலை பண்ணுதியளே.

  10. // வடகரை வேலன் said…

    …..

    நாம புரியவைக்கவில்லையா? //

    அண்ணாச்சி, கொஞ்சம் சீரியஸா ஃபீல் பண்ணி கமெண்ட்டு போட்ட உடனே ‘நாம’ன்னு சொல்லீட்டீங்களே…நீங்க ரொம்ம்பபப நல்லவரு!!!!

    நானும் யூத்துதானுங்கோ…அந்த இளைய சமுதாயத்தோட பிரதிநிதிதான் நானு!!! (சந்தேகமிருந்தா எவர்கிரீன் யங் கோவியாரை கேக்கவும்!!!)

  11. // வடகரை வேலன் said… …..நாம புரியவைக்கவில்லையா? //அண்ணாச்சி, கொஞ்சம் சீரியஸா ஃபீல் பண்ணி கமெண்ட்டு போட்ட உடனே ‘நாம’ன்னு சொல்லீட்டீங்களே…நீங்க ரொம்ம்பபப நல்லவரு!!!!நானும் யூத்துதானுங்கோ…அந்த இளைய சமுதாயத்தோட பிரதிநிதிதான் நானு!!! (சந்தேகமிருந்தா எவர்கிரீன் யங் கோவியாரை கேக்கவும்!!!)

  12. விஜய் ஆனந்த் said…

    அண்ணாச்சி, கொஞ்சம் சீரியஸா ஃபீல் பண்ணி கமெண்ட்டு போட்ட உடனே ‘நாம’ன்னு சொல்லீட்டீங்களே…நீங்க ரொம்ம்பபப நல்லவரு!!!!

    நானும் யூத்துதானுங்கோ…அந்த இளைய சமுதாயத்தோட பிரதிநிதிதான் நானு!!! (சந்தேகமிருந்தா எவர்கிரீன் யங் கோவியாரை கேக்கவும்!!!)//

    நீங்க யூத்தா இருந்தாலும், மெச்சூர்டா இருக்கீங்க.

  13. விஜய் ஆனந்த் said… அண்ணாச்சி, கொஞ்சம் சீரியஸா ஃபீல் பண்ணி கமெண்ட்டு போட்ட உடனே ‘நாம’ன்னு சொல்லீட்டீங்களே…நீங்க ரொம்ம்பபப நல்லவரு!!!! நானும் யூத்துதானுங்கோ…அந்த இளைய சமுதாயத்தோட பிரதிநிதிதான் நானு!!! (சந்தேகமிருந்தா எவர்கிரீன் யங் கோவியாரை கேக்கவும்!!!)//நீங்க யூத்தா இருந்தாலும், மெச்சூர்டா இருக்கீங்க.

  14. //மங்களூர் சிவா said…

    Super kalakkunga velan!//

    நன்றி சிவா.

  15. கதம்ப மலர்கள் நன்றாக மணக்கின்றன…:)

  16. அந்த வார்த்தைகளுக்கு எனக்கும் விளக்கம் தெரியலை.. யாராவது சொல்லுங்கப்பா….:)

  17. தமிழ் பிரியன் said…
    //கதம்ப மலர்கள் நன்றாக மணக்கின்றன…:)//

    நன்றி தமிழ். நோன்பு வாழ்த்துக்கள்.

    //அந்த வார்த்தைகளுக்கு எனக்கும் விளக்கம் தெரியலை.. யாராவது சொல்லுங்கப்பா….:)//

    என்னைப் போல் ஒருவன்.

  18. தமிழ் பிரியன் said… //கதம்ப மலர்கள் நன்றாக மணக்கின்றன…:)//நன்றி தமிழ். நோன்பு வாழ்த்துக்கள்.//அந்த வார்த்தைகளுக்கு எனக்கும் விளக்கம் தெரியலை.. யாராவது சொல்லுங்கப்பா….:)//என்னைப் போல் ஒருவன்.

  19. அருமையான கதம்பம் வடகரை வேலன் (உங்க வயசுக்காக சார் போடணும்னு தோணுது, ஆனா உங்க எழுத்து இளமையாவே இருக்குறதால அது கட்.)

    //நாமெல்லாம் ஒத்துமையாத்தான் இருக்கோம். நம்ம தலைவர்கள்தான் சரியில்லை.//

    நூத்துல ஒரு சொல்..

    சீனியர்ன்றத தமிழ்ல மூத்த பதிவர்னு சொல்லலாம். ஆனா லக்கி, பாலபாரதி எல்லாம் நம்மள கழட்டிட்டு அடிப்பாங்கன்றதால “பெரும்பதிவர்கள்” அப்படின்னு சொன்னா ஒத்துக்குவாங்கன்னு நெனைக்கிறேன்.

    மத்த வார்த்தைகளுக்கு எனக்கு தெரிஞ்ச விரிவாக்கம்:

    ROTFL – Rolling On The Floor Laughing
    BTW – Between

    மத்ததுகெல்லாம் இங்க தேடுங்க கிடைக்கும் 🙂

    http://www.urbandictionary.com/define.php?term=lol

  20. அருமையான கதம்பம் வடகரை வேலன் (உங்க வயசுக்காக சார் போடணும்னு தோணுது, ஆனா உங்க எழுத்து இளமையாவே இருக்குறதால அது கட்.)//நாமெல்லாம் ஒத்துமையாத்தான் இருக்கோம். நம்ம தலைவர்கள்தான் சரியில்லை.//நூத்துல ஒரு சொல்..சீனியர்ன்றத தமிழ்ல மூத்த பதிவர்னு சொல்லலாம். ஆனா லக்கி, பாலபாரதி எல்லாம் நம்மள கழட்டிட்டு அடிப்பாங்கன்றதால “பெரும்பதிவர்கள்” அப்படின்னு சொன்னா ஒத்துக்குவாங்கன்னு நெனைக்கிறேன்.மத்த வார்த்தைகளுக்கு எனக்கு தெரிஞ்ச விரிவாக்கம்:ROTFL – Rolling On The Floor LaughingBTW – Betweenமத்ததுகெல்லாம் இங்க தேடுங்க கிடைக்கும் :)http://www.urbandictionary.com/define.php?term=lol

  21. //வெண்பூ said…

    அருமையான கதம்பம் வடகரை வேலன் (உங்க வயசுக்காக சார் போடணும்னு தோணுது, ஆனா உங்க எழுத்து இளமையாவே இருக்குறதால அது கட்.)//

    //நாமெல்லாம் ஒத்துமையாத்தான் இருக்கோம். நம்ம தலைவர்கள்தான் சரியில்லை.//

    நூத்துல ஒரு சொல்..///

    நன்றி வெண்பூ.

    // சீனியர்ன்றத தமிழ்ல மூத்த பதிவர்னு சொல்லலாம். ஆனா லக்கி, பாலபாரதி எல்லாம் நம்மள கழட்டிட்டு அடிப்பாங்கன்றதால “பெரும்பதிவர்கள்” அப்படின்னு சொன்னா ஒத்துக்குவாங்கன்னு நெனைக்கிறேன்.//

    இதுக்குப் பெரும்பதிவர்கள் என்ன சொல்றாங்கன்னு பார்ப்போம்.

    // மத்த வார்த்தைகளுக்கு எனக்கு தெரிஞ்ச விரிவாக்கம்:

    ROTFL – Rolling On The Floor Laughing
    BTW – Between //

    BTW – by the way ன்னும் வருமில்லையா?

    சுட்டி கொடுத்ததுக்கு நன்றி.

  22. //வெண்பூ said… அருமையான கதம்பம் வடகரை வேலன் (உங்க வயசுக்காக சார் போடணும்னு தோணுது, ஆனா உங்க எழுத்து இளமையாவே இருக்குறதால அது கட்.)// //நாமெல்லாம் ஒத்துமையாத்தான் இருக்கோம். நம்ம தலைவர்கள்தான் சரியில்லை.// நூத்துல ஒரு சொல்..///நன்றி வெண்பூ.// சீனியர்ன்றத தமிழ்ல மூத்த பதிவர்னு சொல்லலாம். ஆனா லக்கி, பாலபாரதி எல்லாம் நம்மள கழட்டிட்டு அடிப்பாங்கன்றதால “பெரும்பதிவர்கள்” அப்படின்னு சொன்னா ஒத்துக்குவாங்கன்னு நெனைக்கிறேன்.//இதுக்குப் பெரும்பதிவர்கள் என்ன சொல்றாங்கன்னு பார்ப்போம். // மத்த வார்த்தைகளுக்கு எனக்கு தெரிஞ்ச விரிவாக்கம்: ROTFL – Rolling On The Floor Laughing BTW – Between //BTW – by the way ன்னும் வருமில்லையா?சுட்டி கொடுத்ததுக்கு நன்றி.

  23. ❤ heart
    404 I haven't a clue
    A3 Anyplace, anywhere, anytime
    ADN Any day now
    AFAIK As far as I know
    AFK Away from keyboard
    ARE Acronym-rich environment
    ASAP As soon as possible
    A/S/L? Age/sex/location?
    B4N Bye for now
    BAK Back at the keyboard
    BAS Big a** smile
    BBIAB Be back in a bit
    BBL Be back later
    BBN Bye bye now
    BBS Be back soon
    BEG Big evil grin
    BF Boy friend
    BFD Big f***ing deal
    BFN Bye for now
    BG Big grin
    BIBO Beer in, beer out
    BIOYIOP Blow it out your I/O port
    BL Belly laughing
    BMGWL Busting my gut with laughter
    BOTEC Back-of-the-envelope calculation
    BRB Be right back
    BTA But then again…
    BTDT Been there, done that
    BTW By the way
    BWL Bursting with laughter
    BWTHDIK But what the heck do I know…?
    CICO Coffee in, coffee out
    C&G Chuckle and grin
    CNP Continued in next post
    CRB Come right back
    CRBT Crying real big tears
    CU See you
    CUL See you later
    CUL8ER See you later
    CYA See ya
    CYA Cover your ass
    CYO See you online
    DBA Doing business as
    DFLA Disenhanced four-letter acronym (that is, a TLA)
    DL Dead link
    DLTBBB Don't let the bed bugs bite
    DIKU Do I know you?
    DITYID Did I tell you I'm distressed?
    DOM Dirty old man
    DOS Dozing off soon
    DQMOT Don't quote me on this
    DTRT Do the right thing
    DWB Don't write back
    E2E exchange to exchange
    E2E e-business to e-business <
    E2E employee to employee
    E2E end to end
    EG Evil grin
    EMFBI Excuse me for butting in
    EMSG E-mail message
    EOM End of message
    EOT End of thread (meaning: end of discussion)
    ESAD Eat s**t and die
    ETLA Extended three-letter acronym (that is, an FLA)
    EWG evil wicked grin
    F2F Face to face
    FAQ Frequently-ask question(s)
    FC Fingers crossed
    FISH First in, still here
    FLA Four-letter acronym
    FMTYEWTK Far more than you ever wanted to know
    FOMCL Falling off my chair laughing
    FTBOMH From the bottom of my heart
    FUBAR F***ed up beyond all repair or recognition
    FUD Fear, Uncertainty, and Doubt
    FWIW For what it's worth
    FYI For your information
    G Grin
    GA Go ahead
    GAL Get a life
    GIGO Garbage in, garbage out
    GD&R Grinning, ducking, and running
    GF Girlfriend
    GFN Gone for now
    GGP Gotta go pee
    GIWIST Gee, I wish I'd said that
    GL Good luck
    GMAB Give me a break
    GMTA Great minds think alike
    GOL Giggling out loud
    GTRM Going to read mail
    GTSY Glad to see you
    H&K Hug and kiss
    HAGN Have a good night
    HAND Have a nice day
    HHIS Hanging head in shame
    HIG How's it going
    HT Hi there
    HTH Hope this helps
    HUB Head up butt
    IAC In any case
    IAE In any event
    IANAL I am not a lawyer (but)
    IAW I agree with or In accordance with
    IC I see
    IGP I gotta pee
    IHA I hate acronyms
    IHU I hear you
    IIRC If I recall/remember/recollect correctly
    ILU or ILY I love you
    IM Immediate message
    IMCO In my considered opinion
    IMHO In my humble opinion
    IMing Chatting with someone online usually while doing other things such as playing trivia or other interactive game
    IMNSHO In my not so humble opinion
    IMO In my opinion
    IMS I am sorry
    IOW In other words
    IPN I'm posting naked
    IRL In real life (that is, when not chatting)
    ITA I totally agree
    ITIGBS I think I'm going to be sick
    IWALU I will always love you
    IYSWIM If you see what I mean
    J4G Just for grins
    JBOD Just a bunch of disks (like redundant array of independent disks, etc.)
    JIC Just in case
    JK or j/k Just kidding
    JMO Just my opinion
    JTLYK Just to let you know
    k ok
    KISS Keep it simple stupid
    KIT Keep in touch
    KOTC Kiss on the cheek
    KOTL Kiss on the lips
    KWIM? Know what I mean?
    L8R Later
    L8R G8R Later gator
    LD Later, dude
    LDR Long-distance relationship
    LHO Laughing head off
    LLTA Lots and lots of thunderous applause
    LMAFO Laughing my f**king a** off
    LMAO Laughing my a** off
    LMSO Laughing my socks off
    LOL Laughing out loud
    LRF Little Rubber Feet (the little pads on the bottom of displays and other equipment)
    LSHMBH Laughing so hard my belly hurts
    LTM Laugh to myself
    LTNS Long time no see
    LTR Long-term relationship
    LULAB Love you like a brother
    LULAS Love you like a sister
    LUWAMH Love you with all my heart
    LY Love ya
    LY4E Love ya forever
    MorF Male or female
    MOSS Member of the same sex
    MOTOS Member of the opposite sex
    MTF More to follow
    MUSM Miss you so much
    NADT Not a darn thing
    NFG No f*****g good
    NFW No feasible way or no f*****g way
    NIFOC Naked in front of computer
    NP or N/P No problem
    NRN No response necessary
    OIC Oh, I see
    OLL Online love
    OMG Oh my God
    OTF Off the floor
    OTOH On the other hand
    OTTOMH Off the top of my head
    PANS Pretty awesome new stuff (as opposed to "POTS")
    PAW Parents are watching
    PCMCIA People can't master computer industry acronyms
    PDA Public display of affection
    PEBCAK Problem exists between chair and keyboard
    PIBKAC Problem is between keyboard and chair
    PITA Pain in the ass
    PM Private message
    PMFJIB Pardon me for jumping in but…
    POAHF Put on a happy face
    ::POOF:: Goodbye (leaving the room)
    POTS Plain old telephone service
    PU That stinks!
    QT Cutie
    RL Real life (that is, when not chatting)
    ROR Raffing out roud (Engrish for "laughing out loud")
    ROTFL Rolling on the floor laughing
    ROTFLMAO Rolling on the floor laughing my a** off
    ROTFLMAOWPIMP Rolling on the floor laughing my a** off while peeing in my pants
    ROTFLMBO Rolling on the floor laughing my butt off
    RPG Role-playing games
    RSN Real soon now
    RT Real time
    RTFM Read the f***ing manual
    RYO Roll your own (write your own program; derived from cigarettes rolled yourself with tobacco and paper)
    S^ S'up – what's up
    S4L Spam for life (what you may get when you become someone's customer or client)
    SHCOON Shoot hot coffee out of nose
    SEG S***-eating grin
    SETE Smiling ear to ear
    SF Surfer-friendly (low-graphics Web site)
    SHID Slaps head in disgust
    SNAFU Situation normal, all f***ed up
    SO Significant other
    SOL Smilling out loud or sh*t out of luck
    SOMY Sick of me yet?
    SOT Short on time
    SOTMG Short on time must go
    STFU Shut the f**k up
    STFW Search the f*****g Web
    STW Search the Web
    SU Shut up
    SUAKM Shut up and kiss me
    SUP What's up
    SWAG Stupid wild-a** guess
    SWAK Sealed with a kiss
    SWL Screaming with laughter
    SYS See you soon
    TA Thanks again
    TAFN That's all for now
    TANSTAAFL There ain't no such thing as a free lunch
    TCOY Take care of yourself
    TFH Thread from hell (a discussion that just won't die and is often irrelevant to the purpose of the forum or group)
    TGIF Thank God it's Friday
    THX Thanks
    TIA Thanks in advance (used if you post a question and are expecting a helpful reply)
    TILII Tell it like it is
    TLA Three-letter acronym
    TLK2UL8R Talk to you later
    TMI Too much information
    TNT Till next time
    TOPCA Til our paths cross again (early Celtic chat term)
    TOY Thinking of you
    TPTB The powers that be
    TTFN Ta-Ta for now
    TTT Thought that, too (when someone types in what you were about to type)
    TTYL Talk to you later
    TU Thank you
    TY Thank you
    TYVM Thank you very much
    UAPITA You're a pain in the ass
    UAF Until further notice
    UW You're welcome
    VBG Very big grin
    VBSEG Very big s***-eating grin
    WAG Wild a** guess
    WAYD What are you doing
    WB Welcome back
    WBS Write back soon
    WDALYIC Who died and left you in charge?
    WEG Wicked evil grin
    WFM Works for me
    WIBNI Wouldn't it be nice if
    WT? What/who the ?
    WTF What the F***!
    WTFO What the F***! Over!
    WTG Way to go!
    WTGP? Want to go private?
    WU? What's up?
    WYSITWIRL What you see is TOTALLY WORTHLESS IN REAL LIFE!
    WUF? Where are you from?
    WYSIWYG What you see is what you get
    YBS You'll be sorry
    YGBSM You gotta be s***tin' me!
    YMMV Your mileage may vary.
    YW You're welcome

  24. ❤ heart 404 I haven't a clue A3 Anyplace, anywhere, anytime ADN Any day now AFAIK As far as I know AFK Away from keyboard ARE Acronym-rich environment ASAP As soon as possible A/S/L? Age/sex/location? B4N Bye for now BAK Back at the keyboard BAS Big a** smile BBIAB Be back in a bit BBL Be back later BBN Bye bye now BBS Be back soon BEG Big evil grin BF Boy friend BFD Big f***ing deal BFN Bye for now BG Big grin BIBO Beer in, beer out BIOYIOP Blow it out your I/O port BL Belly laughing BMGWL Busting my gut with laughter BOTEC Back-of-the-envelope calculation BRB Be right back BTA But then again… BTDT Been there, done that BTW By the way BWL Bursting with laughter BWTHDIK But what the heck do I know…? CICO Coffee in, coffee out C&G Chuckle and grin CNP Continued in next post CRB Come right back CRBT Crying real big tears CU See you CUL See you later CUL8ER See you later CYA See ya CYA Cover your ass CYO See you online DBA Doing business as DFLA Disenhanced four-letter acronym (that is, a TLA) DL Dead link DLTBBB Don't let the bed bugs bite DIKU Do I know you? DITYID Did I tell you I'm distressed? DOM Dirty old man DOS Dozing off soon DQMOT Don't quote me on this DTRT Do the right thing DWB Don't write back E2E exchange to exchange E2E e-business to e-business < E2E employee to employee E2E end to end EG Evil grin EMFBI Excuse me for butting in EMSG E-mail message EOM End of message EOT End of thread (meaning: end of discussion) ESAD Eat s**t and die ETLA Extended three-letter acronym (that is, an FLA) EWG evil wicked grin F2F Face to face FAQ Frequently-ask question(s) FC Fingers crossed FISH First in, still here FLA Four-letter acronym FMTYEWTK Far more than you ever wanted to know FOMCL Falling off my chair laughing FTBOMH From the bottom of my heart FUBAR F***ed up beyond all repair or recognition FUD Fear, Uncertainty, and Doubt FWIW For what it's worth FYI For your information G Grin GA Go ahead GAL Get a life GIGO Garbage in, garbage out GD&R Grinning, ducking, and running GF Girlfriend GFN Gone for now GGP Gotta go pee GIWIST Gee, I wish I'd said that GL Good luck GMAB Give me a break GMTA Great minds think alike GOL Giggling out loud GTRM Going to read mail GTSY Glad to see you H&K Hug and kiss HAGN Have a good night HAND Have a nice day HHIS Hanging head in shame HIG How's it going HT Hi there HTH Hope this helps HUB Head up butt IAC In any case IAE In any event IANAL I am not a lawyer (but) IAW I agree with or In accordance with IC I see IGP I gotta pee IHA I hate acronyms IHU I hear you IIRC If I recall/remember/recollect correctly ILU or ILY I love you IM Immediate message IMCO In my considered opinion IMHO In my humble opinion IMing Chatting with someone online usually while doing other things such as playing trivia or other interactive game IMNSHO In my not so humble opinion IMO In my opinion IMS I am sorry IOW In other words IPN I'm posting naked IRL In real life (that is, when not chatting) ITA I totally agree ITIGBS I think I'm going to be sick IWALU I will always love you IYSWIM If you see what I mean J4G Just for grins JBOD Just a bunch of disks (like redundant array of independent disks, etc.) JIC Just in case JK or j/k Just kidding JMO Just my opinion JTLYK Just to let you know k ok KISS Keep it simple stupid KIT Keep in touch KOTC Kiss on the cheek KOTL Kiss on the lips KWIM? Know what I mean? L8R Later L8R G8R Later gator LD Later, dude LDR Long-distance relationship LHO Laughing head off LLTA Lots and lots of thunderous applause LMAFO Laughing my f**king a** off LMAO Laughing my a** off LMSO Laughing my socks off LOL Laughing out loud LRF Little Rubber Feet (the little pads on the bottom of displays and other equipment) LSHMBH Laughing so hard my belly hurts LTM Laugh to myself LTNS Long time no see LTR Long-term relationship LULAB Love you like a brother LULAS Love you like a sister LUWAMH Love you with all my heart LY Love ya LY4E Love ya forever MorF Male or female MOSS Member of the same sex MOTOS Member of the opposite sex MTF More to follow MUSM Miss you so much NADT Not a darn thing NFG No f*****g good NFW No feasible way or no f*****g way NIFOC Naked in front of computer NP or N/P No problem NRN No response necessary OIC Oh, I see OLL Online love OMG Oh my God OTF Off the floor OTOH On the other hand OTTOMH Off the top of my head PANS Pretty awesome new stuff (as opposed to "POTS") PAW Parents are watching PCMCIA People can't master computer industry acronyms PDA Public display of affection PEBCAK Problem exists between chair and keyboard PIBKAC Problem is between keyboard and chair PITA Pain in the ass PM Private message PMFJIB Pardon me for jumping in but… POAHF Put on a happy face ::POOF:: Goodbye (leaving the room) POTS Plain old telephone service PU That stinks! QT Cutie RL Real life (that is, when not chatting) ROR Raffing out roud (Engrish for "laughing out loud") ROTFL Rolling on the floor laughing ROTFLMAO Rolling on the floor laughing my a** off ROTFLMAOWPIMP Rolling on the floor laughing my a** off while peeing in my pants ROTFLMBO Rolling on the floor laughing my butt off RPG Role-playing games RSN Real soon now RT Real time RTFM Read the f***ing manual RYO Roll your own (write your own program; derived from cigarettes rolled yourself with tobacco and paper) S^ S'up – what's up S4L Spam for life (what you may get when you become someone's customer or client) SHCOON Shoot hot coffee out of nose SEG S***-eating grin SETE Smiling ear to ear SF Surfer-friendly (low-graphics Web site) SHID Slaps head in disgust SNAFU Situation normal, all f***ed up SO Significant other SOL Smilling out loud or sh*t out of luck SOMY Sick of me yet? SOT Short on time SOTMG Short on time must go STFU Shut the f**k up STFW Search the f*****g Web STW Search the Web SU Shut up SUAKM Shut up and kiss me SUP What's up SWAG Stupid wild-a** guess SWAK Sealed with a kiss SWL Screaming with laughter SYS See you soon TA Thanks again TAFN That's all for now TANSTAAFL There ain't no such thing as a free lunch TCOY Take care of yourself TFH Thread from hell (a discussion that just won't die and is often irrelevant to the purpose of the forum or group) TGIF Thank God it's Friday THX Thanks TIA Thanks in advance (used if you post a question and are expecting a helpful reply) TILII Tell it like it is TLA Three-letter acronym TLK2UL8R Talk to you later TMI Too much information TNT Till next time TOPCA Til our paths cross again (early Celtic chat term) TOY Thinking of you TPTB The powers that be TTFN Ta-Ta for now TTT Thought that, too (when someone types in what you were about to type) TTYL Talk to you later TU Thank you TY Thank you TYVM Thank you very much UAPITA You're a pain in the ass UAF Until further notice UW You're welcome VBG Very big grin VBSEG Very big s***-eating grin WAG Wild a** guess WAYD What are you doing WB Welcome back WBS Write back soon WDALYIC Who died and left you in charge? WEG Wicked evil grin WFM Works for me WIBNI Wouldn't it be nice if WT? What/who the ? WTF What the F***! WTFO What the F***! Over! WTG Way to go! WTGP? Want to go private? WU? What's up? WYSITWIRL What you see is TOTALLY WORTHLESS IN REAL LIFE! WUF? Where are you from? WYSIWYG What you see is what you get YBS You'll be sorry YGBSM You gotta be s***tin' me! YMMV Your mileage may vary. YW You're welcome

  25. //இப்ப நீங்களே சொல்லுங்க அவரை இந்த மாதிரி கலாய்க்கிறது தப்பில்லையா?//

    தப்புதான்.. உங்க மனசைப் புண்படுத்தினதுக்கு மன்னிப்பு கேட்டுக்கறேன்!

    இத பகிரங்கமா கேக்கறதுக்காக கூச்சப்படல. தப்பு தப்புதானே!

    அதுக்கு பரிகாரமா என் வலைப்பூவுல ஒருத்தரோட ஃபோட்டோவை அன்னைக்கே போட்டுட்டேன்!

    அது குபீர்ன்னு சிரிப்பை வரவழைச்சதால மட்டுமே ஃபார்வேர்ட் பண்ணினேன்! அதுனால என்னைப் பற்றிய எந்த தப்பித அபிப்ராயங்களும் வேண்டாம்!

    நன்றி!

  26. //இப்ப நீங்களே சொல்லுங்க அவரை இந்த மாதிரி கலாய்க்கிறது தப்பில்லையா?//தப்புதான்.. உங்க மனசைப் புண்படுத்தினதுக்கு மன்னிப்பு கேட்டுக்கறேன்!இத பகிரங்கமா கேக்கறதுக்காக கூச்சப்படல. தப்பு தப்புதானே!அதுக்கு பரிகாரமா என் வலைப்பூவுல ஒருத்தரோட ஃபோட்டோவை அன்னைக்கே போட்டுட்டேன்!அது குபீர்ன்னு சிரிப்பை வரவழைச்சதால மட்டுமே ஃபார்வேர்ட் பண்ணினேன்! அதுனால என்னைப் பற்றிய எந்த தப்பித அபிப்ராயங்களும் வேண்டாம்! நன்றி!

  27. வேலன், காந்தி அவர்களை பற்றி நீங்க சொன்ன விஷயம் சூப்பரோ சூப்பர். எனக்கு இது தெரியாது. இப்போ எல்லாரும் எல்லாத்தைப் பற்றியும் ஜாலியாவே பேசறாங்க. தப்புத்தான். ஆனா நாம இருக்கிற காலக்கட்டம் சுதந்திர போராட்டத்தை கொஞ்சமும் பார்க்காத தலைமுறையின் பிள்ளைகளும் பேரன்களும் இருக்கும் கட்டம் இல்லையா. முன்னாடி மன்னர்களும் சீரியசாதான் போர் புரிஞ்சாங்க, கவிஞர்களும் நிஜ தமிழார்வத்தில்தான் கவிதைகள் புனைந்தாங்க. ஆனா இப்போ நாம அதை கிண்டல் பண்றோமில்லயா, நாம வேணும்னே அவமதிச்சு அவர்களை அவர்கள் பணியை கிண்டல் செய்வதை அடிப்படயாக கொண்டா ஜோக்ஸ் எழுதுகிறோம். இந்த விஷயமும் அப்படித்தான் என்பது என் கருத்து.

    ஆஹா அப்போ நீங்க ரம்சான் விருந்து பிரியாணியை சாப்பிட்டதில்லையா? பிரியாணிப் பத்தி பேச மறக்கலாமா? அவ்வ்வ்வ்வ்வ்வ்…………………….

    நாஞ்சில் நாடன் அவர்களைப் பற்றி படிக்கும்போதெல்லாம், இப்பொழுது, ஜெயமோகன் அவரைப்பற்றி கூரியவைகள்தான் முதலில் நியாபகத்துக்கு வருகிறது(நல்ல விஷயம் பற்றித்தான் :):):) )

    இந்த ஜோக்கு நான் முத முதலா தூர்தர்ஷனில் பாக்கியராஜின் ரகசிய போலீஸ் படத்தில் பார்த்ததாக நினைவு. அப்போ ரொம்ப சின்னப்பெண் ஆனாலும் அம்மா பயங்கரமா அதை திட்டினலதால் ஒரு ஆர்வம் வந்து அந்தப்படத்தை நியாபகம் வெச்சுகிட்டேன், பின்னர் வளரிளம் பருவத்தில்தான் சர்தார்ஜி ஜோக்ஸ் படிக்கும்போது புரிந்தது. ஆனா இப்போ இது சின்னப்பசங்க ஜோக்காகிடுச்சி!!!

    இப்போ நாமெல்லாம் ‘மூத்த’ பதிவர் ஆகிட்டோம். ப்ளாக் ஆரம்பிச்சி மூணு மாசம் ஆகிடுச்சில்ல:):):)

    ஆஹா குற்றாலம் போறீங்களா, சீசன் அங்க எப்படி இருக்கு.

    நான் இப்போத்தான் உங்க பதிவுக்கு வந்தேன், மற்றவைகளை இனிதான் படிக்கணும். எல்லாத்துக்கும் பின்னூட்டம் போட முடியாதுங்கறதுதான் இப்ப உள்ள ஒரு பிரச்சினை. நீங்க தப்பா எடுத்துக்க மாட்டீங்கன்னு தெரியும்.

  28. வேலன், காந்தி அவர்களை பற்றி நீங்க சொன்ன விஷயம் சூப்பரோ சூப்பர். எனக்கு இது தெரியாது. இப்போ எல்லாரும் எல்லாத்தைப் பற்றியும் ஜாலியாவே பேசறாங்க. தப்புத்தான். ஆனா நாம இருக்கிற காலக்கட்டம் சுதந்திர போராட்டத்தை கொஞ்சமும் பார்க்காத தலைமுறையின் பிள்ளைகளும் பேரன்களும் இருக்கும் கட்டம் இல்லையா. முன்னாடி மன்னர்களும் சீரியசாதான் போர் புரிஞ்சாங்க, கவிஞர்களும் நிஜ தமிழார்வத்தில்தான் கவிதைகள் புனைந்தாங்க. ஆனா இப்போ நாம அதை கிண்டல் பண்றோமில்லயா, நாம வேணும்னே அவமதிச்சு அவர்களை அவர்கள் பணியை கிண்டல் செய்வதை அடிப்படயாக கொண்டா ஜோக்ஸ் எழுதுகிறோம். இந்த விஷயமும் அப்படித்தான் என்பது என் கருத்து.ஆஹா அப்போ நீங்க ரம்சான் விருந்து பிரியாணியை சாப்பிட்டதில்லையா? பிரியாணிப் பத்தி பேச மறக்கலாமா? அவ்வ்வ்வ்வ்வ்வ்…………………….நாஞ்சில் நாடன் அவர்களைப் பற்றி படிக்கும்போதெல்லாம், இப்பொழுது, ஜெயமோகன் அவரைப்பற்றி கூரியவைகள்தான் முதலில் நியாபகத்துக்கு வருகிறது(நல்ல விஷயம் பற்றித்தான் :):):) )இந்த ஜோக்கு நான் முத முதலா தூர்தர்ஷனில் பாக்கியராஜின் ரகசிய போலீஸ் படத்தில் பார்த்ததாக நினைவு. அப்போ ரொம்ப சின்னப்பெண் ஆனாலும் அம்மா பயங்கரமா அதை திட்டினலதால் ஒரு ஆர்வம் வந்து அந்தப்படத்தை நியாபகம் வெச்சுகிட்டேன், பின்னர் வளரிளம் பருவத்தில்தான் சர்தார்ஜி ஜோக்ஸ் படிக்கும்போது புரிந்தது. ஆனா இப்போ இது சின்னப்பசங்க ஜோக்காகிடுச்சி!!!இப்போ நாமெல்லாம் ‘மூத்த’ பதிவர் ஆகிட்டோம். ப்ளாக் ஆரம்பிச்சி மூணு மாசம் ஆகிடுச்சில்ல:):):)ஆஹா குற்றாலம் போறீங்களா, சீசன் அங்க எப்படி இருக்கு. நான் இப்போத்தான் உங்க பதிவுக்கு வந்தேன், மற்றவைகளை இனிதான் படிக்கணும். எல்லாத்துக்கும் பின்னூட்டம் போட முடியாதுங்கறதுதான் இப்ப உள்ள ஒரு பிரச்சினை. நீங்க தப்பா எடுத்துக்க மாட்டீங்கன்னு தெரியும்.

  29. //பரிசல்காரன் said…

    தப்புதான்.. உங்க மனசைப் புண்படுத்தினதுக்கு மன்னிப்பு கேட்டுக்கறேன்!

    இத பகிரங்கமா கேக்கறதுக்காக கூச்சப்படல. தப்பு தப்புதானே!

    அதுக்கு பரிகாரமா என் வலைப்பூவுல ஒருத்தரோட ஃபோட்டோவை அன்னைக்கே போட்டுட்டேன்!

    அது குபீர்ன்னு சிரிப்பை வரவழைச்சதால மட்டுமே ஃபார்வேர்ட் பண்ணினேன்! அதுனால என்னைப் பற்றிய எந்த தப்பித அபிப்ராயங்களும் வேண்டாம்!

    நன்றி!//

    பரிசல் உங்கள மாதிரி இன்னும் ஒருவர் அனுப்பியிருந்தார். அவரும் இளைஞர்தான்.

    உங்களை அழைத்துச் சொன்னதுபோல் அவரையும் அழைத்துச் சொல்லிவிட்டேன்.

    நன்றி.

  30. //பரிசல்காரன் said… தப்புதான்.. உங்க மனசைப் புண்படுத்தினதுக்கு மன்னிப்பு கேட்டுக்கறேன்! இத பகிரங்கமா கேக்கறதுக்காக கூச்சப்படல. தப்பு தப்புதானே! அதுக்கு பரிகாரமா என் வலைப்பூவுல ஒருத்தரோட ஃபோட்டோவை அன்னைக்கே போட்டுட்டேன்! அது குபீர்ன்னு சிரிப்பை வரவழைச்சதால மட்டுமே ஃபார்வேர்ட் பண்ணினேன்! அதுனால என்னைப் பற்றிய எந்த தப்பித அபிப்ராயங்களும் வேண்டாம்! நன்றி!//பரிசல் உங்கள மாதிரி இன்னும் ஒருவர் அனுப்பியிருந்தார். அவரும் இளைஞர்தான். உங்களை அழைத்துச் சொன்னதுபோல் அவரையும் அழைத்துச் சொல்லிவிட்டேன்.நன்றி.

  31. //dear anony,

    TU.

    404 that this many are there.

    BTW DIKO?

    CU//

    என்ன, வெளையாடறீங்களா ரெண்டு பேரும்?

  32. //raap said…,
    வேலன், காந்தி அவர்களை பற்றி நீங்க சொன்ன விஷயம் சூப்பரோ சூப்பர். எனக்கு இது தெரியாது. இப்போ எல்லாரும் எல்லாத்தைப் பற்றியும் ஜாலியாவே பேசறாங்க. தப்புத்தான். ஆனா நாம இருக்கிற காலக்கட்டம் சுதந்திர போராட்டத்தை கொஞ்சமும் பார்க்காத தலைமுறையின் பிள்ளைகளும் பேரன்களும் இருக்கும் கட்டம் இல்லையா. முன்னாடி மன்னர்களும் சீரியசாதான் போர் புரிஞ்சாங்க, கவிஞர்களும் நிஜ தமிழார்வத்தில்தான் கவிதைகள் புனைந்தாங்க. ஆனா இப்போ நாம அதை கிண்டல் பண்றோமில்லயா, நாம வேணும்னே அவமதிச்சு அவர்களை அவர்கள் பணியை கிண்டல் செய்வதை அடிப்படயாக கொண்டா ஜோக்ஸ் எழுதுகிறோம். இந்த விஷயமும் அப்படித்தான் என்பது என் கருத்து.//

    முன்னெல்லாம் திருச்சி வானொலியில் ஒவ்வொரு வெள்ளி காலை 7.00 மணி முதல் 7.15 வரை மஹாத்மா காந்தியின் சுயசரிதையிலிருந்து ஒரு பகுதியை வாசிப்பர்கள். மேலும் சத்ய சோதனை எங்களுக்கு துணைப்பாடம்.
    அவரைப் பற்றி தனிப்பட்ட விமர்சனம் இருந்தாலும் அவர் செஞ்சதுக்கு நாம நன்றியுடன் இருக்க வேண்டும்.

    //ஆஹா அப்போ நீங்க ரம்சான் விருந்து பிரியாணியை சாப்பிட்டதில்லையா? பிரியாணிப் பத்தி பேச மறக்கலாமா? அவ்வ்வ்வ்வ்வ்வ்…………………….//

    அதிகாலை 4 மணிக்குச் சுடச்சுடச் சாப்பிடும் ரொட்டிக்கு ஈடு இணை இல்லீங்க.

    //நாஞ்சில் நாடன் அவர்களைப் பற்றி படிக்கும்போதெல்லாம், இப்பொழுது, ஜெயமோகன் அவரைப்பற்றி கூரியவைகள்தான் முதலில் நியாபகத்துக்கு வருகிறது(நல்ல விஷயம் பற்றித்தான் :):):) )//

    ஆமாம் அவரது 60 ஆண்டுவிழாவிற்கு ஜெமோ ஒரு புத்தகம் எழுதியிருக்கிறார் முடிந்தால் படியுங்கள்.

    //இந்த ஜோக்கு நான் முத முதலா தூர்தர்ஷனில் பாக்கியராஜின் ரகசிய போலீஸ் படத்தில் பார்த்ததாக நினைவு. அப்போ ரொம்ப சின்னப்பெண் ஆனாலும் அம்மா பயங்கரமா அதை திட்டினலதால் ஒரு ஆர்வம் வந்து அந்தப்படத்தை நியாபகம் வெச்சுகிட்டேன், பின்னர் வளரிளம் பருவத்தில்தான் சர்தார்ஜி ஜோக்ஸ் படிக்கும்போது புரிந்தது. ஆனா இப்போ இது சின்னப்பசங்க ஜோக்காகிடுச்சி!!!//

    சில ஜோக்குகள் அப்படித்தான். சுஜாதாவின் ஜோக்குகள் அந்த வகை.

    //இப்போ நாமெல்லாம் ‘மூத்த’ பதிவர் ஆகிட்டோம். ப்ளாக் ஆரம்பிச்சி மூணு மாசம் ஆகிடுச்சில்ல:):):)//

    மூணு மாசத்துல மூத்த பதிவர்ங்கிறதெல்லாம் கொஞ்சம் ஜாஸ்திதாங்க.

    //ஆஹா குற்றாலம் போறீங்களா, சீசன் அங்க எப்படி இருக்கு.//

    நல்லா இருக்குன்னு மச்சினன் சொல்றான். வந்து எழுதுகிறேன்.

    //நான் இப்போத்தான் உங்க பதிவுக்கு வந்தேன், மற்றவைகளை இனிதான் படிக்கணும். எல்லாத்துக்கும் பின்னூட்டம் போட முடியாதுங்கறதுதான் இப்ப உள்ள ஒரு பிரச்சினை. நீங்க தப்பா எடுத்துக்க மாட்டீங்கன்னு தெரியும்.//

    நீங்க வந்ததே அதிக மகிழ்ச்சி, அதிலும், இந்தப் பின்னூட்டமே ஒரு பதிவு அளவுக்குப் இருக்கு. நன்றி.

  33. //raap said…,வேலன், காந்தி அவர்களை பற்றி நீங்க சொன்ன விஷயம் சூப்பரோ சூப்பர். எனக்கு இது தெரியாது. இப்போ எல்லாரும் எல்லாத்தைப் பற்றியும் ஜாலியாவே பேசறாங்க. தப்புத்தான். ஆனா நாம இருக்கிற காலக்கட்டம் சுதந்திர போராட்டத்தை கொஞ்சமும் பார்க்காத தலைமுறையின் பிள்ளைகளும் பேரன்களும் இருக்கும் கட்டம் இல்லையா. முன்னாடி மன்னர்களும் சீரியசாதான் போர் புரிஞ்சாங்க, கவிஞர்களும் நிஜ தமிழார்வத்தில்தான் கவிதைகள் புனைந்தாங்க. ஆனா இப்போ நாம அதை கிண்டல் பண்றோமில்லயா, நாம வேணும்னே அவமதிச்சு அவர்களை அவர்கள் பணியை கிண்டல் செய்வதை அடிப்படயாக கொண்டா ஜோக்ஸ் எழுதுகிறோம். இந்த விஷயமும் அப்படித்தான் என்பது என் கருத்து.//முன்னெல்லாம் திருச்சி வானொலியில் ஒவ்வொரு வெள்ளி காலை 7.00 மணி முதல் 7.15 வரை மஹாத்மா காந்தியின் சுயசரிதையிலிருந்து ஒரு பகுதியை வாசிப்பர்கள். மேலும் சத்ய சோதனை எங்களுக்கு துணைப்பாடம். அவரைப் பற்றி தனிப்பட்ட விமர்சனம் இருந்தாலும் அவர் செஞ்சதுக்கு நாம நன்றியுடன் இருக்க வேண்டும்.//ஆஹா அப்போ நீங்க ரம்சான் விருந்து பிரியாணியை சாப்பிட்டதில்லையா? பிரியாணிப் பத்தி பேச மறக்கலாமா? அவ்வ்வ்வ்வ்வ்வ்…………………….//அதிகாலை 4 மணிக்குச் சுடச்சுடச் சாப்பிடும் ரொட்டிக்கு ஈடு இணை இல்லீங்க.//நாஞ்சில் நாடன் அவர்களைப் பற்றி படிக்கும்போதெல்லாம், இப்பொழுது, ஜெயமோகன் அவரைப்பற்றி கூரியவைகள்தான் முதலில் நியாபகத்துக்கு வருகிறது(நல்ல விஷயம் பற்றித்தான் :):):) )//ஆமாம் அவரது 60 ஆண்டுவிழாவிற்கு ஜெமோ ஒரு புத்தகம் எழுதியிருக்கிறார் முடிந்தால் படியுங்கள்.//இந்த ஜோக்கு நான் முத முதலா தூர்தர்ஷனில் பாக்கியராஜின் ரகசிய போலீஸ் படத்தில் பார்த்ததாக நினைவு. அப்போ ரொம்ப சின்னப்பெண் ஆனாலும் அம்மா பயங்கரமா அதை திட்டினலதால் ஒரு ஆர்வம் வந்து அந்தப்படத்தை நியாபகம் வெச்சுகிட்டேன், பின்னர் வளரிளம் பருவத்தில்தான் சர்தார்ஜி ஜோக்ஸ் படிக்கும்போது புரிந்தது. ஆனா இப்போ இது சின்னப்பசங்க ஜோக்காகிடுச்சி!!!//சில ஜோக்குகள் அப்படித்தான். சுஜாதாவின் ஜோக்குகள் அந்த வகை. //இப்போ நாமெல்லாம் ‘மூத்த’ பதிவர் ஆகிட்டோம். ப்ளாக் ஆரம்பிச்சி மூணு மாசம் ஆகிடுச்சில்ல:):):)//மூணு மாசத்துல மூத்த பதிவர்ங்கிறதெல்லாம் கொஞ்சம் ஜாஸ்திதாங்க. //ஆஹா குற்றாலம் போறீங்களா, சீசன் அங்க எப்படி இருக்கு.//நல்லா இருக்குன்னு மச்சினன் சொல்றான். வந்து எழுதுகிறேன்.//நான் இப்போத்தான் உங்க பதிவுக்கு வந்தேன், மற்றவைகளை இனிதான் படிக்கணும். எல்லாத்துக்கும் பின்னூட்டம் போட முடியாதுங்கறதுதான் இப்ப உள்ள ஒரு பிரச்சினை. நீங்க தப்பா எடுத்துக்க மாட்டீங்கன்னு தெரியும்.//நீங்க வந்ததே அதிக மகிழ்ச்சி, அதிலும், இந்தப் பின்னூட்டமே ஒரு பதிவு அளவுக்குப் இருக்கு. நன்றி.

  34. கதம்பம் சூப்பர்…

    காந்திஜியை கலாய்க்கறது தப்புதான்…. :-(((

    நீங்க ஏதோ ‘மூத்த பதிவர்கள்’கிட்டே கேட்டியிருக்கீங்க போல. எனக்கும் அதுக்கும் சம்மந்தமில்லாததால், நான் எதுவும் பதில் சொல்லவில்லை…..அவ்வ்வ்…

  35. கதம்பம் சூப்பர்…காந்திஜியை கலாய்க்கறது தப்புதான்…. :-((( நீங்க ஏதோ ‘மூத்த பதிவர்கள்’கிட்டே கேட்டியிருக்கீங்க போல. எனக்கும் அதுக்கும் சம்மந்தமில்லாததால், நான் எதுவும் பதில் சொல்லவில்லை…..அவ்வ்வ்…

  36. //ச்சின்னப் பையன் said…

    கதம்பம் சூப்பர்…

    காந்திஜியை கலாய்க்கறது தப்புதான்…. :-(((

    நீங்க ஏதோ ‘மூத்த பதிவர்கள்’கிட்டே கேட்டியிருக்கீங்க போல. எனக்கும் அதுக்கும் சம்மந்தமில்லாததால், நான் எதுவும் பதில் சொல்லவில்லை…..அவ்வ்வ்…//

    நன்றிங்க சின்னப்பையன் அவர்களே.

  37. //ச்சின்னப் பையன் said… கதம்பம் சூப்பர்… காந்திஜியை கலாய்க்கறது தப்புதான்…. :-((( நீங்க ஏதோ ‘மூத்த பதிவர்கள்’கிட்டே கேட்டியிருக்கீங்க போல. எனக்கும் அதுக்கும் சம்மந்தமில்லாததால், நான் எதுவும் பதில் சொல்லவில்லை…..அவ்வ்வ்…//நன்றிங்க சின்னப்பையன் அவர்களே.

  38. வேலன்,

    அருமையாக வருகிறது கதம்பம். ‘அவியல்’ ஒரு சுறுசுறுப்பான காலை என்றால் ‘கதம்பம்’ ஒரு ரம்மியமான மாலை. நண்பர்கள் கலக்குங்கள்.

    காந்தி விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவர் என்பதில் எனக்கு ஒப்பில்லை. இதனால் எனக்கு காந்தி பற்றி ஒரு துளியேனும் விசனம்/குறை உள்ளது என்று இல்லை. என்னைப் பொறுத்தவரையில் அவர் ஒரு மகாத்மா. One of the greatest human beings ever. ஆனால் அவரை விமர்சனம் செய்ய அனுமதிக்காவிடில் அவருடைய மேதமை இனி வரும் தலைமுறைக்கு புரியாமலே போய்விடும். கிட்டத்தட்ட நம் கடவுளர்கள் போல ஒன்றும் புரியாமலே, ஒரு வித சடங்கு போல் வழிபடும் நிலை ஏற்படும். காந்தியின் வாழ்க்கை, சற்று முயன்றால் எல்லோராலும் பின்பற்றக்கூடிய வாழ்க்கை. மிக உயரத்தில் வைத்தால் (பரணில்) வருடமொருமுறை (அக்டோபர் 2) மட்டுமே கீழே இறக்குவோம்.

    ரமலான் பற்றி எழுதியது பலருக்கும் பல நினைவுகளைக் கிளறும். என்னளவில் என் மற்ற மத நண்பர்களுடனான நட்பு எப்போதும் போலத் தொடர்ந்தாலும், ஜாதி விஷயங்களால் ஒரு இடைவெளி வருவதை என்னால் உணர முடிகிறது. அதுவும் புது நட்புகளில் அது ஒரு பெரிய காரணியாக இருப்பது பெரிய உறுத்தல்.

    நாஞ்சிலாரின் கவிதை அருமை, ரோஜா அழகு என்பதைப்போல்.

    வாழ்த்துக்கள் வேலன்.

    அனுஜன்யா

  39. வேலன்,அருமையாக வருகிறது கதம்பம். ‘அவியல்’ ஒரு சுறுசுறுப்பான காலை என்றால் ‘கதம்பம்’ ஒரு ரம்மியமான மாலை. நண்பர்கள் கலக்குங்கள். காந்தி விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவர் என்பதில் எனக்கு ஒப்பில்லை. இதனால் எனக்கு காந்தி பற்றி ஒரு துளியேனும் விசனம்/குறை உள்ளது என்று இல்லை. என்னைப் பொறுத்தவரையில் அவர் ஒரு மகாத்மா. One of the greatest human beings ever. ஆனால் அவரை விமர்சனம் செய்ய அனுமதிக்காவிடில் அவருடைய மேதமை இனி வரும் தலைமுறைக்கு புரியாமலே போய்விடும். கிட்டத்தட்ட நம் கடவுளர்கள் போல ஒன்றும் புரியாமலே, ஒரு வித சடங்கு போல் வழிபடும் நிலை ஏற்படும். காந்தியின் வாழ்க்கை, சற்று முயன்றால் எல்லோராலும் பின்பற்றக்கூடிய வாழ்க்கை. மிக உயரத்தில் வைத்தால் (பரணில்) வருடமொருமுறை (அக்டோபர் 2) மட்டுமே கீழே இறக்குவோம். ரமலான் பற்றி எழுதியது பலருக்கும் பல நினைவுகளைக் கிளறும். என்னளவில் என் மற்ற மத நண்பர்களுடனான நட்பு எப்போதும் போலத் தொடர்ந்தாலும், ஜாதி விஷயங்களால் ஒரு இடைவெளி வருவதை என்னால் உணர முடிகிறது. அதுவும் புது நட்புகளில் அது ஒரு பெரிய காரணியாக இருப்பது பெரிய உறுத்தல். நாஞ்சிலாரின் கவிதை அருமை, ரோஜா அழகு என்பதைப்போல். வாழ்த்துக்கள் வேலன். அனுஜன்யா

  40. //அனுஜன்யா said…

    வேலன்,

    அருமையாக வருகிறது கதம்பம். ‘அவியல்’ ஒரு சுறுசுறுப்பான காலை என்றால் ‘கதம்பம்’ ஒரு ரம்மியமான மாலை. நண்பர்கள் கலக்குங்கள்.//

    பாராட்டுக்கு நன்றி அனுஜன்யா.

    // காந்தி விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவர் என்பதில் எனக்கு ஒப்பில்லை. இதனால் எனக்கு காந்தி பற்றி ஒரு துளியேனும் விசனம்/குறை உள்ளது என்று இல்லை. என்னைப் பொறுத்தவரையில் அவர் ஒரு மகாத்மா. One of the greatest human beings ever. ஆனால் அவரை விமர்சனம் செய்ய அனுமதிக்காவிடில் அவருடைய மேதமை இனி வரும் தலைமுறைக்கு புரியாமலே போய்விடும். கிட்டத்தட்ட நம் கடவுளர்கள் போல ஒன்றும் புரியாமலே, ஒரு வித சடங்கு போல் வழிபடும் நிலை ஏற்படும். காந்தியின் வாழ்க்கை, சற்று முயன்றால் எல்லோராலும் பின்பற்றக்கூடிய வாழ்க்கை. மிக உயரத்தில் வைத்தால் (பரணில்) வருடமொருமுறை (அக்டோபர் 2) மட்டுமே கீழே இறக்குவோம். //

    கந்திய ஆரோக்யமா விமர்சனம் பண்ணுவது வேறு, கலாய்க்கிறது வேறு. அவருடைய சில கருத்துக்களுடனும், செயல்பாடுகளுடனும் எனக்கும் மாற்றுக்கருத்து உண்டு. ஆனாலும் அவருக்குன்னு கொடுக்க வேண்டிய மரியாதை மற்றும் மதிப்பு குறையக்கூடாது.

    //ரமலான் பற்றி எழுதியது பலருக்கும் பல நினைவுகளைக் கிளறும். என்னளவில் என் மற்ற மத நண்பர்களுடனான நட்பு எப்போதும் போலத் தொடர்ந்தாலும், ஜாதி விஷயங்களால் ஒரு இடைவெளி வருவதை என்னால் உணர முடிகிறது. அதுவும் புது நட்புகளில் அது ஒரு பெரிய காரணியாக இருப்பது பெரிய உறுத்தல். //

    நல்ல வேர்க்கடலை சாப்பிடும்போது வந்துவிடும் சொத்தைக்கடலை, மொத்தக் கடலையையும் கெடுப்பது போல்தான் அது.

    // நாஞ்சிலாரின் கவிதை அருமை, ரோஜா அழகு என்பதைப்போல். //

    அவர் அதிகம் கவிதை எழுதவில்லை. ஆனாலும் அந்த ஒரு தொகுப்பே போதும் அவர் பெயர் சொல்ல.

    // வாழ்த்துக்கள் வேலன்.

    அனுஜன்யா//

    நன்றி.

  41. //அனுஜன்யா said… வேலன், அருமையாக வருகிறது கதம்பம். ‘அவியல்’ ஒரு சுறுசுறுப்பான காலை என்றால் ‘கதம்பம்’ ஒரு ரம்மியமான மாலை. நண்பர்கள் கலக்குங்கள்.//பாராட்டுக்கு நன்றி அனுஜன்யா. // காந்தி விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவர் என்பதில் எனக்கு ஒப்பில்லை. இதனால் எனக்கு காந்தி பற்றி ஒரு துளியேனும் விசனம்/குறை உள்ளது என்று இல்லை. என்னைப் பொறுத்தவரையில் அவர் ஒரு மகாத்மா. One of the greatest human beings ever. ஆனால் அவரை விமர்சனம் செய்ய அனுமதிக்காவிடில் அவருடைய மேதமை இனி வரும் தலைமுறைக்கு புரியாமலே போய்விடும். கிட்டத்தட்ட நம் கடவுளர்கள் போல ஒன்றும் புரியாமலே, ஒரு வித சடங்கு போல் வழிபடும் நிலை ஏற்படும். காந்தியின் வாழ்க்கை, சற்று முயன்றால் எல்லோராலும் பின்பற்றக்கூடிய வாழ்க்கை. மிக உயரத்தில் வைத்தால் (பரணில்) வருடமொருமுறை (அக்டோபர் 2) மட்டுமே கீழே இறக்குவோம். //கந்திய ஆரோக்யமா விமர்சனம் பண்ணுவது வேறு, கலாய்க்கிறது வேறு. அவருடைய சில கருத்துக்களுடனும், செயல்பாடுகளுடனும் எனக்கும் மாற்றுக்கருத்து உண்டு. ஆனாலும் அவருக்குன்னு கொடுக்க வேண்டிய மரியாதை மற்றும் மதிப்பு குறையக்கூடாது.//ரமலான் பற்றி எழுதியது பலருக்கும் பல நினைவுகளைக் கிளறும். என்னளவில் என் மற்ற மத நண்பர்களுடனான நட்பு எப்போதும் போலத் தொடர்ந்தாலும், ஜாதி விஷயங்களால் ஒரு இடைவெளி வருவதை என்னால் உணர முடிகிறது. அதுவும் புது நட்புகளில் அது ஒரு பெரிய காரணியாக இருப்பது பெரிய உறுத்தல். //நல்ல வேர்க்கடலை சாப்பிடும்போது வந்துவிடும் சொத்தைக்கடலை, மொத்தக் கடலையையும் கெடுப்பது போல்தான் அது.// நாஞ்சிலாரின் கவிதை அருமை, ரோஜா அழகு என்பதைப்போல். //அவர் அதிகம் கவிதை எழுதவில்லை. ஆனாலும் அந்த ஒரு தொகுப்பே போதும் அவர் பெயர் சொல்ல.// வாழ்த்துக்கள் வேலன். அனுஜன்யா//நன்றி.

  42. பெரிய லிஸ்ட் கொடுத்த அனானிக்கு பெரிய நன்றி!
    அதை வாங்கி தந்த வேலன் அவர்களுக்கு பெரிய பெரிய நன்றி!

    கதம்பம் பட்டாசா போய்க்கிட்டுருக்கு!
    நாளை தொலைக்காட்சியில் சிறப்பு நகழ்ச்சிகள் பார்த்து
    சிறப்பு கதம்பம் இட்டால் இன்னும் மகிழ்ச்சி

  43. பெரிய லிஸ்ட் கொடுத்த அனானிக்கு பெரிய நன்றி!அதை வாங்கி தந்த வேலன் அவர்களுக்கு பெரிய பெரிய நன்றி!கதம்பம் பட்டாசா போய்க்கிட்டுருக்கு!நாளை தொலைக்காட்சியில் சிறப்பு நகழ்ச்சிகள் பார்த்து சிறப்பு கதம்பம் இட்டால் இன்னும் மகிழ்ச்சி

  44. //வால்பையன் said…

    பெரிய லிஸ்ட் கொடுத்த அனானிக்கு பெரிய நன்றி!
    அதை வாங்கி தந்த வேலன் அவர்களுக்கு பெரிய பெரிய நன்றி!

    கதம்பம் பட்டாசா போய்க்கிட்டுருக்கு!
    நாளை தொலைக்காட்சியில் சிறப்பு நகழ்ச்சிகள் பார்த்து
    சிறப்பு கதம்பம் இட்டால் இன்னும் மகிழ்ச்சி//

    பாராட்டுக்கு நன்றி வால். ஆனா உங்க கோரிக்கைய நிறைவேற்ற முடியாதுங்க.

    எங்க வீட்ல TV இருக்கு ஆனா, கேபிள், DTH எதுவும் இல்லை. 7 வருடம் ஆச்சு. நிம்மதியாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறோம்.

  45. //வால்பையன் said… பெரிய லிஸ்ட் கொடுத்த அனானிக்கு பெரிய நன்றி! அதை வாங்கி தந்த வேலன் அவர்களுக்கு பெரிய பெரிய நன்றி! கதம்பம் பட்டாசா போய்க்கிட்டுருக்கு! நாளை தொலைக்காட்சியில் சிறப்பு நகழ்ச்சிகள் பார்த்து சிறப்பு கதம்பம் இட்டால் இன்னும் மகிழ்ச்சி//பாராட்டுக்கு நன்றி வால். ஆனா உங்க கோரிக்கைய நிறைவேற்ற முடியாதுங்க.எங்க வீட்ல TV இருக்கு ஆனா, கேபிள், DTH எதுவும் இல்லை. 7 வருடம் ஆச்சு. நிம்மதியாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறோம்.

  46. அனானி கொடுத்த லிஸ்டத்தான் விகடன் யூத் பகுதிக்கு (சுட்டு) எழுதிப் போட்டு ஒரு சிலர் பரிசுகளை அள்ளிட்டு போராங்க. நான் உட்பட..!- வானொலி

  47. அனானி கொடுத்த லிஸ்டத்தான் விகடன் யூத் பகுதிக்கு (சுட்டு) எழுதிப் போட்டு ஒரு சிலர் பரிசுகளை அள்ளிட்டு போராங்க. நான் உட்பட..!- வானொலி

  48. இந்த தடவை கதம்பம் கலக்கல்.

    அண்ணாச்சி,

    பள்ளிக் கூடத்தில் கூட ஒரு நாள் caste,religion போன்றவற்றை டிஸ்கஸ் செய்தார்கள்

    ‘அப்பொழுது முதல் பெண் ‘தான் SC’ என்றாள்.
    இன்னொரு பெண்ணோ ‘அவள் SC என்றால் எப்பிடி கார் இருக்கு’,என்று கேட்கிறாள்.’

  49. இந்த தடவை கதம்பம் கலக்கல்.அண்ணாச்சி,பள்ளிக் கூடத்தில் கூட ஒரு நாள் caste,religion போன்றவற்றை டிஸ்கஸ் செய்தார்கள் ‘அப்பொழுது முதல் பெண் ‘தான் SC’ என்றாள்.இன்னொரு பெண்ணோ ‘அவள் SC என்றால் எப்பிடி கார் இருக்கு’,என்று கேட்கிறாள்.’

  50. அண்ணாச்சி,

    கதம்பல் கலக்கல் அண்ணாச்சி, காந்திஜி பற்றிய தகவல் புதுசாக படிச்சேன் அண்ணாச்சி,

    BRB – பாத்ரூம் ப்ரேக், பாத்ரூம் உடையலை, பாத்ரூம் போய்டு வர்றேன்னு சொல்லுவாங்க !

    🙂

    நோம்பு நேரத்தில் மத ஒற்றுமையை அசைப்போட்டது பதிவுக்கு பொருந்தி சேர்த்துக்கட்டிய நார்.

  51. அண்ணாச்சி,கதம்பல் கலக்கல் அண்ணாச்சி, காந்திஜி பற்றிய தகவல் புதுசாக படிச்சேன் அண்ணாச்சி,BRB – பாத்ரூம் ப்ரேக், பாத்ரூம் உடையலை, பாத்ரூம் போய்டு வர்றேன்னு சொல்லுவாங்க ! :)நோம்பு நேரத்தில் மத ஒற்றுமையை அசைப்போட்டது பதிவுக்கு பொருந்தி சேர்த்துக்கட்டிய நார்.

  52. //வானொலி said…

    அனானி கொடுத்த லிஸ்டத்தான் விகடன் யூத் பகுதிக்கு (சுட்டு) எழுதிப் போட்டு ஒரு சிலர் பரிசுகளை அள்ளிட்டு போராங்க. நான் உட்பட..!- வானொலி//

    வாங்க வானொலி.
    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

  53. //வானொலி said… அனானி கொடுத்த லிஸ்டத்தான் விகடன் யூத் பகுதிக்கு (சுட்டு) எழுதிப் போட்டு ஒரு சிலர் பரிசுகளை அள்ளிட்டு போராங்க. நான் உட்பட..!- வானொலி//வாங்க வானொலி.வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

  54. //VIKNESHWARAN said…

    கதம்பம் அசத்தலாக இருக்கிறது. வாழ்த்துக்கள்.//

    வாழ்த்துக்கு நன்றி விக்கி.

    //சீனியர்= முன்னோடிகள்//

    மூத்த பதிவர்கள் நன்றாக இருக்கு

  55. //VIKNESHWARAN said… கதம்பம் அசத்தலாக இருக்கிறது. வாழ்த்துக்கள்.//வாழ்த்துக்கு நன்றி விக்கி.//சீனியர்= முன்னோடிகள்//மூத்த பதிவர்கள் நன்றாக இருக்கு

  56. //இராம்/Raam said…

    சூப்பருங்க… :)//

    நன்றி இராம்.

  57. //கோவி.கண்ணன் said…

    அண்ணாச்சி,

    கதம்பல் கலக்கல் அண்ணாச்சி, காந்திஜி பற்றிய தகவல் புதுசாக படிச்சேன் அண்ணாச்சி//

    நன்றி கோவி.

    // BRB – பாத்ரூம் ப்ரேக், பாத்ரூம் உடையலை, பாத்ரூம் போய்டு வர்றேன்னு சொல்லுவாங்க !

    🙂 //

    அப்படியும் சொல்லலாமோ?

    // நோம்பு நேரத்தில் மத ஒற்றுமையை அசைப்போட்டது பதிவுக்கு பொருந்தி சேர்த்துக்கட்டிய நார்.//

    நன்றி.

  58. //கோவி.கண்ணன் said… அண்ணாச்சி, கதம்பல் கலக்கல் அண்ணாச்சி, காந்திஜி பற்றிய தகவல் புதுசாக படிச்சேன் அண்ணாச்சி//நன்றி கோவி. // BRB – பாத்ரூம் ப்ரேக், பாத்ரூம் உடையலை, பாத்ரூம் போய்டு வர்றேன்னு சொல்லுவாங்க ! 🙂 // அப்படியும் சொல்லலாமோ?// நோம்பு நேரத்தில் மத ஒற்றுமையை அசைப்போட்டது பதிவுக்கு பொருந்தி சேர்த்துக்கட்டிய நார்.//நன்றி.

  59. //என்னது அதுன்னு கேட்ட பிரதமருக்கு பதில் சொன்னாரு இது நான் உங்களுக்கெதிராகக் காய்ச்சிய உப்பு. என்ன ஒரு தைரியம் பாருங்க.//

    நக்கல் பிடித்தவரு தான் 🙂

    அனானி முழு தகவலையும் கொடுத்து அசத்திட்டாரு 🙂

    வேலன் கதம்பத்தில் இன்னும் பல தகவல்கள் (நடைமுறை) நிகழ்ச்சிகள் சேர்த்தால் நன்றாக இருக்கும்.

  60. //என்னது அதுன்னு கேட்ட பிரதமருக்கு பதில் சொன்னாரு இது நான் உங்களுக்கெதிராகக் காய்ச்சிய உப்பு. என்ன ஒரு தைரியம் பாருங்க.//நக்கல் பிடித்தவரு தான் :-)அனானி முழு தகவலையும் கொடுத்து அசத்திட்டாரு :-)வேலன் கதம்பத்தில் இன்னும் பல தகவல்கள் (நடைமுறை) நிகழ்ச்சிகள் சேர்த்தால் நன்றாக இருக்கும்.

  61. நன்றி கிரி

    //நக்கல் பிடித்தவரு தான் :-)//

    அது நக்கல் இல்ல தைரியம்.