விட்டுடுங்க ப்ளீஸ்

ஹலோ அனானி,

நீங்க யாருன்னு எனக்குத் தெரியும்கிறது உங்களுக்குத் தெரியுமான்னு எனக்கு ஒரே குழப்பமா இருக்கிறதால, இந்தக் கேள்விய உங்ககிட்டயே கேட்டா அதுக்கு உங்க பதில் ஆமாவா இல்லயான்னு யோசிச்சு யோசிச்ச, நீங்க ஆமான்னு சொன்னாலும் இல்லயின்னு சொன்னாலும் அர்த்தம் ஒன்னுதாங்கிறப்ப எதுக்கு கேட்டுகிட்டு பேசாமப் பதிவாவே போட்டுடலாமான்னு நெனைச்சா அதுக்கும் நீங்க பின்னுட்டம் போடுவீங்களா இல்லா போடாமப் போயிருவீங்களான்னு யோசனையா இருக்கிறதாலயும், அப்படியே பதிவாப் போட்டா மத்த பதிவர்கள் எல்லாம் கடுப்பாவங்களா? இல்ல காண்டாவாங்களா? இல்ல எரிச்சலாவாங்களா இல்ல இதெல்லா சேத்தோ தனிதனியாவோ ஆவாங்களான்னு யோசிக்கும்போதே, அப்படித் தனிதனியாவோ இல்ல மொத்தமாவோ ரப்சர் ஆகி ஆட்டோ அனுப்புவாங்களா? இல்ல ஆள் வச்சு அடிப்பாங்களா இல்ல நேர்ல வந்து ஒதப்பாங்களா இல்ல ஒரு பின்னுட்டம் மட்டும் போட்டு தண்ணி தெளிச்சு விட்டுடுவாங்களான்னு எல்லாம் பயமா இருக்கிறதால, தயவு செய்து என்னை விட்டுடுங்கன்னு கேக்க வேண்டிய சூழ்நிலைக்கு என்ன ஆளாக்குனது உங்க வெற்றியா இல்ல என்னோட தோல்வியான்னு புரியாத புதிராக்கி, இந்த உண்மை எல்லாருக்கும் தெரியும்மான்னு கேக்க வச்சுட்டீங்களேன்னு வருத்தப்படும்படி என்ன ஆக்குனது நியாயமான்னெல்லாம் சு.சாமி கேள்வி கேட்ட மாதிரி என்ன கேக்க வச்சுட்டிங்களேன்னு

அடச் சே விட்டுடுங்க ப்ளீஸ்.

28 comments

  1. என்னாச்சு? நல்லாத்தான இருந்தீங்க? 😦

  2. //என்னாச்சு? நல்லாத்தான இருந்தீங்க? 😦 //

    கொசுத்தொல்ல தாங்க முடியல.

  3. ஏனுங்க, என்னாச்சு?
    ஏன் இப்டி?
    கோயம்புத்தூர்ல தானே இருக்கீங்க? அங்க ஒன்னும் வெயில் அதிகம் இல்லையே.
    உங்கள இந்த நிலமைக்கு கொண்டு போறளவுக்கு அந்த அனானி என்னா செஞ்சாரு?

  4. ஏனுங்க, என்னாச்சு?ஏன் இப்டி? கோயம்புத்தூர்ல தானே இருக்கீங்க? அங்க ஒன்னும் வெயில் அதிகம் இல்லையே. உங்கள இந்த நிலமைக்கு கொண்டு போறளவுக்கு அந்த அனானி என்னா செஞ்சாரு?

  5. // “விட்டுடுங்க ப்ளீஸ்” //

    அதை நாங்க சொல்லணும். தலைப்பைப் பாத்துட்டு ஏதோ கஷ்டத்துல இருக்காரு போல ஏதாவது ஹெல்ப் பண்ணுவோம்னு வந்தா,,,

    உலக நாயகன் அப்படின்னு சொல்ற மாதிரி இது ஒலக மொக்க‌

  6. // “விட்டுடுங்க ப்ளீஸ்” //அதை நாங்க சொல்லணும். தலைப்பைப் பாத்துட்டு ஏதோ கஷ்டத்துல இருக்காரு போல ஏதாவது ஹெல்ப் பண்ணுவோம்னு வந்தா,,,உலக நாயகன் அப்படின்னு சொல்ற மாதிரி இது ஒலக மொக்க‌

  7. வாங்க ஜோ,

    மாரநேரி எங்க இருக்குங்க?

    தூத்துக்குடி பக்கமா?

    கோயமுத்தூர்ல இன்னைக்கு சூப்பர் க்ளைமேட்டுங்க.

  8. வாங்க ஜோ,மாரநேரி எங்க இருக்குங்க?தூத்துக்குடி பக்கமா?கோயமுத்தூர்ல இன்னைக்கு சூப்பர் க்ளைமேட்டுங்க.

  9. வாங்க வெண்பூ,

    ஏங்கஷ்டத்தப் பார்த்து உதவி செய்ய வருவீங்கன்னு பாத்தா, திட்டறீங்களேன்னு நெனச்சாத்தாம் ரெம்பக் கவலப்பட வேண்டியிருக்குமோன்னு…..,

    விட்டுடுங்க ப்ளீஸ்.

  10. வாங்க வெண்பூ,ஏங்கஷ்டத்தப் பார்த்து உதவி செய்ய வருவீங்கன்னு பாத்தா, திட்டறீங்களேன்னு நெனச்சாத்தாம் ரெம்பக் கவலப்பட வேண்டியிருக்குமோன்னு…..,விட்டுடுங்க ப்ளீஸ்.

  11. //good and keept it try to success in life very well i best wishes god blus you//

    இது நாஞ்சொல்லலீங்க.

    உங்கள மாதிரி ஒரு அனானி சொன்னது.

    ஏதாவது பிரியுதா?

  12. //good and keept it try to success in life very well i best wishes god blus you//இது நாஞ்சொல்லலீங்க.உங்கள மாதிரி ஒரு அனானி சொன்னது.ஏதாவது பிரியுதா?

  13. நைட் பன்னிரெண்டரை வரை முழிச்சுட்டு, அதுவும் ரொம்ப பிரிஸ்க்கா இருக்கறப்பவே நெனச்சேன்.. அண்ணனுக்கு என்ன்மோ ஆச்சுன்னு!

    யாருய்யா அந்த அனானி.. இவரை இந்த நிலமைக்கு ஆளாக்கினது..

  14. நைட் பன்னிரெண்டரை வரை முழிச்சுட்டு, அதுவும் ரொம்ப பிரிஸ்க்கா இருக்கறப்பவே நெனச்சேன்.. அண்ணனுக்கு என்ன்மோ ஆச்சுன்னு!யாருய்யா அந்த அனானி.. இவரை இந்த நிலமைக்கு ஆளாக்கினது..

  15. //யாருய்யா அந்த அனானி.. இவரை இந்த நிலமைக்கு ஆளாக்கினது//

    இந்தப் பதிவுக்கு அப்புறம் நம்ம பக்கம் வரமாட்டாரா, வருவாராங்குற சந்தேகம் தீரும்மா தீராதானு நீங்க சொல்ல முடியுமான்னு முடியாதான்னு நான் கேக்கலாமா கூடாதா

  16. //யாருய்யா அந்த அனானி.. இவரை இந்த நிலமைக்கு ஆளாக்கினது//இந்தப் பதிவுக்கு அப்புறம் நம்ம பக்கம் வரமாட்டாரா, வருவாராங்குற சந்தேகம் தீரும்மா தீராதானு நீங்க சொல்ல முடியுமான்னு முடியாதான்னு நான் கேக்கலாமா கூடாதா

  17. ஆஹா, நீங்களும் பாதிக்கப்பட்டீர்களா? அந்த அனானிகளை நல்லாவே கடுப்பேத்தி இருக்கீங்க :):):) எப்ப என்னத் திட்டியோ இல்ல கடுப்பேத்த முயற்சி பண்ணியோ அனானிகள் பின்னூட்டம் இடும்போது எனக்கு ஒரே குறுகுறுப்பா, ஆர்வமா இருக்கும் ( ஹி ஹி, என் எழுத்தைக் கூட சிலர் சீரியஸா படிச்சிட்டு, கடுப்பாகி, அதே சமயம் என்கிட்டே தன்ன வெளிப்படுத்திக்க பயமும் பட்டு அனானியா வந்து பின்னூட்டமெல்லாம் போடறாங்களேனு)

  18. ஆஹா, நீங்களும் பாதிக்கப்பட்டீர்களா? அந்த அனானிகளை நல்லாவே கடுப்பேத்தி இருக்கீங்க :):):) எப்ப என்னத் திட்டியோ இல்ல கடுப்பேத்த முயற்சி பண்ணியோ அனானிகள் பின்னூட்டம் இடும்போது எனக்கு ஒரே குறுகுறுப்பா, ஆர்வமா இருக்கும் ( ஹி ஹி, என் எழுத்தைக் கூட சிலர் சீரியஸா படிச்சிட்டு, கடுப்பாகி, அதே சமயம் என்கிட்டே தன்ன வெளிப்படுத்திக்க பயமும் பட்டு அனானியா வந்து பின்னூட்டமெல்லாம் போடறாங்களேனு)

  19. எனக்கு ஒரு கேரளா மாந்ரீகரைத் தெரியும். அனுப்பிவைக்கட்டா?

  20. வாங்க ராப்,

    இது எல்லாருக்கும் பொதுவான பிரச்சினைதானே?

  21. வாங்க அமுதா,

    மந்திர மாயமெல்லாம் வேண்டாம்.

    தன்னாலதான் சரியாகனும்