வலை

நாலு பேருக்கு நன்றி.

என்னுடைய பதிவிலிடப்படும் பின்னூட்டங்கள் திரட்டப்படுவதில்லை. உதவி கேட்டு ஒரு பதிவு போட்டிருந்தேன். உதவி செய்யுங்க

இப்பொழுது சரி செய்யப்பட்டுவிட்டது

எனக்கு உதவி செய்த அந்த நான்கு பேர்கள்

நாலுபேருக்கு நன்றி-இந்த
நாலுபேருக்கு நன்றி

கோடி(code)ல்லாத அநாதைக்கெல்லாம்
தோள்கொடுக்கும்
இந்த நாலு பேருக்கு நன்றி.

டிஸ்கி : பிளாக்ல எழுதி என்ன கிடைத்ததுன்னு சில பேரு கேப்பாங்க. இந்த மாதிரி உடனே உதவி செய்யும் நல்ல உள்ளங்களைப் பெற்ற இம்மாதிரி நண்பர்களன்றி வேறென்ன வேண்டும்.

Advertisements