கல்கியில் நர்சிம் மற்றும் முத்துவேல்.

சகபதிவர்கள் மேலும் மேலும் பத்திரிக்கைகளால் அடையாளங் காணப்பட்டு அறிமுகப் படுத்தப் படும்போது மனது மகிழ்கிறது.

இந்த வாரக் கல்கியில் நண்பர் நர்சிம் மற்றும் ச.முத்துவேல் ஆகியோரின் வலைப்பூக்களை அறிமுகப் படுத்தியிருக்கிறார்கள்.

உடன் அறிமுகப்படுத்தப்பட்ட மற்ற பதிவர்களுக்கும் என் வாழ்த்துகளை இங்கே பதிந்து கொள்கிறேன்.

நன்றி : கல்கி வார இதழ்.

.

Advertisements

28 comments

 1. நர்சிம்முக்கும் முத்துவேலுக்கும் வாழ்த்துக்கள்

  உங்களுக்கு மனமார்ந்த நன்றிகள்

 2. நான் இன்னும் படிக்கவில்லை.
  அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

  பத்திரிக்கைகளுக்கு ஒரே கல்லில் இரண்டு மாங்காய்.பக்கத்தையும் நிரப்பலாம். சன்மானமும் கொடுக்க வேண்டாம்.குங்குமும் அதைத்தான் செய்கிறது.

  சன்மானம் இல்லாவிட்டாலும் பதிவர்களுக்கு ஹிட்ஸ் கிடைக்குமா?

 3. வாழ்த்துகள் நர்சிம், முத்துவேல். மேலும் சிகரம் தொட வாழ்த்துகள்!

 4. நர்சிம், முத்துவேல் இருவருக்கும் வாழ்த்துகள். தகவலை பகிர்ந்து கொண்ட தங்களுக்கு நன்றி.

 5. நரசிம், முத்து நம் எல்லோருக்கும் தெரிந்த நண்பர்கள். ஆதவன், ஷூநிசி இருவர் கவிதைகளும் பரிச்சயம். கார்த்திகைப் பாண்டியன் கடவு இலக்கிய அமைப்பு நடத்திய கூடல் சங்கமம் நிகழ்ச்சிகள் பற்றி அருமையாக எழுதியிருந்தார். கவிஞர் இர.இரவி பற்றி இப்போதுதான் அறிமுகம். படிக்க வேண்டும்.

  பகிர்விற்கு நன்றி வேலன். அனைவருக்கும் வாழ்த்துகள்.

  அனுஜன்யா

 6. பதிவர்கள் பற்றிய அறிமுகம் தொடர்ந்து வேண்டுமென கல்கியிலிருந்து குறிப்புகள் கேட்கப்பட்டு, 3 மாதங்களுக்கு முன்பாக என்னால் தரப்பட்டது. அதன்பிறகு அதுபற்றிய தகவல் ஏதுமில்லை. இப்போது திடீரென
  வந்துள்ளது. தாமதம்தான் என்றாலும் நண்பர்கள் நர்சிம், முத்துவேல்,ஆதவா, ஷிநிசி, கார்த்திகைப்பாண்டியன் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

  வாழ்த்திய அண்ணன் வடகரைவேலன் அவர்களுக்கும் என் அன்பும், வணக்கமும்.

  ‘அகநாழிகை‘
  பொன்.வாசுதேவன்

 7. வாழ்த்துகள் இருவருக்கும்

  மற்றும் தங்களுக்கு நன்றி பகிர்தலுக்கு

 8. எல்லோருக்கும் என் வாழ்த்துக்கள்….!!!

 9. இந்த நர்சிம்-ஐ எத்தனை வாட்டிதான் வாழ்த்துவது?!

 10. கவிஞர் முத்துவேலுக்கும் வாழ்த்துக்கள்

 11. வாழ்த்துகள் அனைவருக்கும்
  பகிர்வுக்கு நன்றி அண்ணாச்சி!

 12. வாழ்த்துகள்!
  பகிர்வுக்கு நன்றி

 13. //☀நான் ஆதவன்☀ Says:
  July 13, 2009 11:33 AM

  வாழ்த்துகள்….. இருவருக்கும்.//

  ரிப்பிட்டே!

 14. நர்சிம்முக்கும் முத்துவேலுக்கும் வாழ்த்துக்கள்

 15. ஓ! பதிவாவே போட்டுட்டீங்களா! அண்ணாச்சி அண்ணாச்சி(அபிராமி, அபிராமி மாதிரியாம்).

  நன்றி அண்ணாச்சி.சக நண்பர்களுக்கு வாழ்த்துகளும், வாழ்த்தும் அன்புள்ளங்களுக்கு நன்றிகளும்.

  கல்கிக்கு கொடுத்த அகநாழிகை பொன்.வாசுதேவன் பற்றி இங்கே குறிப்பிட்டு நண்பர்கள் சார்பிலும் , என் சார்பிலும் அவருக்கு நன்றிகள்

 16. அப்படியே நன்றி கல்கிக்கும். என் வலைப்பூவின் தலைப்பே கல்கியில் என் கவிதைகள் வந்திருந்தபோது,அவர்கள் வைத்திருந்த போட்டியின் பெயர்தான் இது.

 17. புலவருக்கும் கவிஞருக்கும் வாழ்த்துக்கள்!!

 18. நர்சிம்முக்கும் முத்துவேலுக்கும் வாழ்த்துக்கள்!
  அண்ணாச்சிக்கு நன்றிகள்!

 19. பின்னூட்டமிட்டு வாழ்த்தியவர்களுக்கு நன்றி.

 20. அனைவருக்கும் என் வாழ்த்துக்களும்.

 21. அனைவருக்கும் எனது வாத்துகள்.!

 22. வாழ்த்துகள், நண்பர்கள் முத்துவேல் மற்றும் நர்சிம் அவர்களுக்கு.

 23. அடங்கி போறவன் இல்ல..
  அடிச்சிட்டு போறவன்!!

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s