வாருங்கள் வாழ்த்துவோம் பின்னூட்டப் புயல் ராகவன்(நைஜீரியா) அவர்களின் செல்வன் அரவிந்துக்கு இன்று பிறந்த நாள். என் மனமார்ந்த வாழ்த்துகள். வாருங்கள் வாழ்த்துவோம். . Advertisements Like this:Like Loading... Related
என்ன இருந்தாலும் நேர்ல மொதல்ல வாழ்த்தினது நான் தான்.. 🙂 பிறந்த நாள் வாழ்த்துகள் அர்விந்த்.. மண்டைக்குள்ள மூளையை வைக்கிறதுக்கு பதில் ஒரு சூப்பர் கம்ப்யூட்டரை வச்சிருக்காங்க போல இவருக்கு.. 🙂 Reply
இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள் – அரவிந்த் செல்லம் சந்தித்து சில மணி நேரங்கள் உரையாடியது மனதில் நிழலாடுகிறது. நீண்ட ஆயுளுடன் – நலமுடன் – வாழ்க வளமுடன் Reply
சற்று தாமதமானாலும் வாழ்த்துவதற்கு நேரம்காலம் கிடையாது. செல்வன்.அரவிந்துக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். இடுகையில் சொன்ன உங்களுக்கு நன்றிகள். ஸ்ரீ…. Reply
பிறந்த நாள் வாழ்த்துகள் அர்விந்த்.. மண்டைக்குள்ள மூளையை வைக்கிறதுக்கு பதில் ஒரு சூப்பர் கம்ப்யூட்டரை வச்சிருக்காங்க போல இவருக்கு.. 🙂 சஞ்செயின் அபிப்ராயம்தான் எனக்கும். தெளிவான பையன். பெரிய ஆளா வருவான். வாழ்த்துக்கள்டே! Reply
குழந்தை அரவிந்த் ஆரோக்யத்துடன் வளமான வாழ்வு வாழ வாழ்த்துக்கள்.
செல்வன் அரவிந்துக்கு மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துகள்.
வாழ்த்துகள்
அன்புடன் …
குழந்தைக்கு பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்!
அரவிந்த், அருமையான பெயர். பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
செல்வன் அரவிந்துக்கு மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துகள்
அரவிந்துக்கு மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்
வாழ்த்துகள் அரவிந்த்!!!
விஷ் யூ எ ஹாப்பி பர்த்டே அரவிந்த் ………….!!!
வாழ்க வளமுடன்….!! வாழ்க பல்லாண்டு……!!!!
அண்ணாச்சி ரொம்ப நன்றிங்க. வாழ்த்துகள் சொல்லிய, சொல்லப் போகின்ற அனைவருக்கும் நன்றிகள் பல.
புதல்வனுக்கு என் வாழ்த்துக்களைச் சொல்லவும்!!
உளமார்ந்த , பிறந்த நாள் வாழ்த்துக்கள் – துபாய் பதிவர்கள் சார்பாக
எனது மனமுவந்த வாழ்த்துகள் ராகவன்.! வாய்ப்புக்கு நன்றி வேலன்.!
வாழ்த்துகள் அரவிந்த் !!!
என்ன இருந்தாலும் நேர்ல மொதல்ல வாழ்த்தினது நான் தான்.. 🙂
பிறந்த நாள் வாழ்த்துகள் அர்விந்த்.. மண்டைக்குள்ள மூளையை வைக்கிறதுக்கு பதில் ஒரு சூப்பர் கம்ப்யூட்டரை வச்சிருக்காங்க போல இவருக்கு.. 🙂
..
இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள் – அரவிந்த் செல்லம்
சந்தித்து சில மணி நேரங்கள் உரையாடியது மனதில் நிழலாடுகிறது.
நீண்ட ஆயுளுடன் – நலமுடன் – வாழ்க வளமுடன்
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அரவிந்த்
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அரவிந்த்
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அரவிந்த் !!
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் அரவிந்த் 🙂
தோழமையுடன்
பைத்தியக்காரன்
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அரவிந்த் !!
அரவிந்தனுக்கு என் அன்பு பிறந்தநாள் வாழ்த்துக்களும்……..
அரவிந்துக்கு மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துகள்
அரவிந்துக்கு மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!!
இரு முறை சந்தித்திருக்கிறேன்..தன்மையான மனிதர்…அரவிந்துக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்..
ஹேப்பி பர்த்டே அரவிந்த்
Hi Arvind,
Happy Birthday.
Anujanya
அரவிந்த் குட்டிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்..
செல்வன் அரவிந்துக்கு மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துகள்.
செல்வன் அரவிந்துக்கு மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துகள்
BEST WISHES. I GUESS U CELEBRATE THE BDAY IN INDIA THIS TIME.
என் மனமார்ந்த வாழ்த்துகள்
அரவிந்துக்கு மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துகள்.
அரவிந்துக்கு,
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்…
பிறந்த நாள் வாழ்த்துகள்
சற்று தாமதமானாலும் வாழ்த்துவதற்கு நேரம்காலம் கிடையாது. செல்வன்.அரவிந்துக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். இடுகையில் சொன்ன உங்களுக்கு நன்றிகள்.
ஸ்ரீ….
அரவிந்த் வாழ்வில் எல்லா வளமும் நலமும் பெற்று பல்லாண்டு வாழ மனமார்ந்த வாழ்த்துக்கள்
பிறந்த நாள் வாழ்த்துகள் அர்விந்த்.. மண்டைக்குள்ள மூளையை வைக்கிறதுக்கு பதில் ஒரு சூப்பர் கம்ப்யூட்டரை வச்சிருக்காங்க போல இவருக்கு.. 🙂
சஞ்செயின் அபிப்ராயம்தான் எனக்கும். தெளிவான பையன். பெரிய ஆளா வருவான். வாழ்த்துக்கள்டே!
கூட கேக்கு சாப்பிட பெருமை எனக்கு மட்டும் தான்!