கதம்பம் – 13/06/09

ன் புது வீட்டிற்கு BSNL இணைப்பு குடுக்க வழியில்லை எனச் சொல்லி விட்டார்கள். வலை மேய வோடபோனில் ஒரு டேட்டா கார்டு வாங்கினேன். 230 KBPS வேகம். ஒரு வலைத்தளம் லோடு ஆவதற்குள் ஆர்வமே போய்விடுகிறது. ராம் மெமரி குறைவாக் இருப்பதால்தான் எனச் சொல்லியதால் அதையும் மாற்றிப் பார்த்தாயிற்று. ஏதும் முன்னேற்றமில்லை.

899 unlimited என்ற திட்டத்தில் வாங்கிய கனெக்க்சனை இதுவரை 3 முறை கட் செய்து விட்டார்கள். கேட்டால் நீங்கள் உங்கள் கிரிடிட் லிமிட்டை விட அதிகம் உபயோகித்து விட்டீர்கள் எனச் சொல்லுகிறார்கள். கிரிடிட் லிமிட் 800 ரூபாய்; கேலிக் கூத்து.

திட்டமே 899 ரூபாய் அதற்கு கிரிடிட் லிமிட் 800ரூபாயாம். அதைவிடக் கொடுமை நான் 1900 ரூபாய் அளவுக்கு உபயோகித்து விட்டதால்தான் கனெக்சனைக் கட் செய்து விட்டார்களாம். 899 ரூபாய்த் திட்டத்தில் எப்படி 1900 உபயோகக் கட்டணம் வரும். இவர்கள் சொல்லுவதைப் புரிந்துகொள்வதை விட பி ந கவிதைகளைப் புரிந்து கொள்வது எளிது.

மெட்ரிக் பள்ளிக் கட்டணங்களைச் சரமாரியாக ஏற்றி விட்டார்கள். சில பள்ளிகளில் 50% அதிகம். கோவையில் ஒரு பள்ளி மீது வழக்குப் போட்டு தீர்ப்பு நிலுவையில் உள்ளது. தீர்ப்பு வரும்வரைக் கட்டணம் கட்டுவதில்லை எனப் பெற்றோர் முடிவு செய்து காத்திருக்கின்றனர்.

பரிசலிடம் பேசிக் கொண்டிருக்கையில் விளையாட்டாகச் சொன்னேன், “இதுவே ஒரு மறைமுக குடும்பக் கட்டுப்பாடுதான்”. தற்காலத்தில் யாருக்கவது இரண்டு மூன்று குழந்தைகள் பெற்றுக் கொள்ளும் எண்ணம் இருந்தால் இந்த ஒரு காரணத்திற்காகவே முடிவை மாற்றிக் கொள்வர்.

ரு 10 வருடங்களுக்கு முன்பெல்லாம் மகப்பேறு மருத்துவரிடம் பரிசோதனைக்கு வரும்பொழுது பெண்ணின் தாயார்தான் உடன் வருவார். ஆனால் தற்பொழுது கணவர்கள் மிகவும் பொறுப்பாக அழத்து வந்து காத்திருந்து, காத்திருக்கும் நேரத்தில் தேவையானதை வாங்கிக் கொடுத்து என பரிவுடன் இருப்பதைப் பார்க்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது.

ஆரம்பத்துல அப்படித்தான் இருப்பாங்கன்னு ‘சினிக்’காப் பேசினாலும் என் வயதினர் ஆரம்பத்தில் கூட அப்படி இல்லை என நினைக்கும்போது வெட்கப்படத்தான் தோன்றுகிறது.

செ
ல்வேந்திரன் கலந்துகொண்ட நீயா நானா நிகழ்ச்சியை டிவிடி-யில் பதிவு செய்து அனுப்பியிருந்தார் கும்க்கி (நன்றி).

ஆரம்பம் முதலே செல்வேந்திரன் தனது தரப்பை தெளிவாக எடுத்து வைத்தார். சினேகன்தான் சும்மா பம்மாத்துப் பண்ணிக் கொண்டிருந்தார். சினேகன் கருத்துக்களில் உடன்பாடு இல்லை செல்வேந்திரனுக்கு என்பது அவரது உடல் மொழியில் தெளிவாகத் தெரிந்தது.

ஆனால் நிகழ்ச்சியில் ஒருவர் தன் மனைவியை எருமைமாடு எனச் சொன்னது வலித்தது. தான் ஸ்ட்ரெய்ட் ஃபார்வேர்டு ஆக இருப்பதால்தான் இப்படிச் சொல்லுவதாக அவர் நியாயப் படுத்தியது கொடுமை. பலர் முன்னிலையிலேயே, அதுவும் உலகம் முழுவதும் ஒளிபரப்பாகும் ஒரு நிகழ்ச்சியில் இப்படிப் பேசியது சரியல்ல. குறைந்தப் பட்ச நாகரிகம் உள்ளவன்கூட இதைச் செய்ய மாட்டான்.

பரபரப்புக்காக விஜய் டீவி இதை எடிட் செய்யாமல் ஒளிபரப்பினார்கள் என நினைக்கிறேன். இதை அப்பெண்மணி மீதி ஏவப்பட்ட வன்முறையாகவே பார்க்க வேண்டும். இதுகுறித்துப் பெண்ணியம் பேசுமெவரும் வாளாவிருப்பதேனோ? வலையிலும் ஒருவரும் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்யக் காணேன்.

காவலன் காவான் எனின் என்ற நாஞ்சில் நாடனின் கட்டுரைத் தொகுப்பைப் படித்துக் கொண்டிருக்கிறேன். கன்மணி குணசேகரனின் கவிதை ஒன்றை மிகச் சிலாகித்துச் சொல்லியிருக்கிறார். நீங்களும் பாருங்களேன். எளிய வார்த்தைகளில் இயலாமையயைச் சொன்ன கவிதைகளில் மிகச் சிறந்தது இது; என்னளவில்.

இழுத்து மூச்சுப் பிடித்து
ஊத வேண்டிய இடங்களில்
சீவாளியைப் பிரித்துச்
சரி செய்கிறது
வயோதிக நாயனம்

இட்டு நிரப்பிச்
செல்கிறது
இளம் தவில்.

– கண்மணி குணசேகரன்.

ஐடிஐ முடித்து போக்குவரத்துப் பணிமனையில் வேலைபார்க்கும் கண்மணி குணசேகரனுக்கு தமிழ் எழுத்துலகம் மரியாதை செய்யாதது வருத்தமளிக்கிறது.
அஞ்சலை, கோரை, வெள்ளெருக்கு, ஆதண்டவர் கோவில் குதிரை போன்ற படைப்புகளைத் தமிழுக்குத் தந்தவர் அமைதியாக இருக்க, பிறர் உலக உயரத்தில் தமிழ் என முழங்குவது நல்ல நகைமுரண்.

விகடனில் வந்த நகைச் சுவை ஒன்று குபுக்கெனச் சிரிக்க வைத்தது.

என்னடா உன் கல்யாணத்துக்கு எவனுமே வரலை?

நான் தான் சொன்னேனே எனக்கொரு கஷ்டம்னா எவனும் வரமாட்டான்னு.

Advertisements

79 comments

 1. இன்னைக்கு கதம்பத்துல எல்லாமே வருத்தம் தர்ற விசயமாவே சேர்ந்திருக்குது..

  கண்மணி குணசேகரன் கவிதை நன்றாக இருக்கிறது!

 2. இன்னைக்கு கதம்பத்துல எல்லாமே வருத்தம் தர்ற விசயமாவே சேர்ந்திருக்குது..

  கண்மணி குணசேகரன் கவிதை நன்றாக இருக்கிறது!

 3. 899 unlimited என்ற திட்டத்தில் வாங்கிய கனெக்க்சனை இதுவரை 3 முறை கட் செய்து விட்டார்கள்.
  //

  bsnl ?

  நான் bsnl unlimited எடுக்கலாமுனு இருக்கேன் bsnl எடுக்கலாமா அல்லது வேற ?

 4. 899 unlimited என்ற திட்டத்தில் வாங்கிய கனெக்க்சனை இதுவரை 3 முறை கட் செய்து விட்டார்கள்.
  //

  bsnl ?

  நான் bsnl unlimited எடுக்கலாமுனு இருக்கேன் bsnl எடுக்கலாமா அல்லது வேற ?

 5. கதம்பம் நன்று.

  எனது இரண்டு அணா..

  பி எஸ் என் எல் எடுக்காமல் இருப்பது நல்லது.

  பி எஸ் என் எல் உயர் அதிகாரிக்கும் எனக்கும் தொலைபேசியில் நடந்த உரையாடல்..

  என்ன கம்யூட்டர் வெச்சுருக்கீங்க?
  இண்டெல் டூயல் கோர்.

  அது இல்லைங்க.. விண்டோஸ்XP கம்யூட்டரா இல்ல vistaa கம்யூட்டரா?

  என்னால் முடியவில்லை. அதற்கு மேல் அந்த கனெக்‌ஷென் எடுக்க போகவில்லை.
  ————————-
  800/- ரூபாய் இதில் கொடுக்க தயாராக இருந்தால் ரிலையன்ஸ் 3G உங்களை சொர்க்கதுக்கு அழைத்து செல்லும். முயலுங்கள்.
  ———————–
  கவிதை அருமை.

 6. கதம்பம் நன்று.

 7. சமூக அக்கறையும், சீர்கேடுகளுக்கான எதிரான சீற்றமுமுள்ள கதம்பம்.கண்மணி குண்சேகரனைப் பற்றிய உங்கள் பதிவு இத்துடன் எத்தனையோ? உங்கள் அக்கறையும், ஆதங்கமும் சிறப்பானது. நாஞ்சில் நாடன் கண்மணியை இதே போன்ற அக்கறையுடனும், ஆதங்கத்துடனும் முன் நிறுத்து வருகிறார்.

 8. சமூக அக்கறையும், சீர்கேடுகளுக்கான எதிரான சீற்றமுமுள்ள கதம்பம்.கண்மணி குண்சேகரனைப் பற்றிய உங்கள் பதிவு இத்துடன் எத்தனையோ? உங்கள் அக்கறையும், ஆதங்கமும் சிறப்பானது. நாஞ்சில் நாடன் கண்மணியை இதே போன்ற அக்கறையுடனும், ஆதங்கத்துடனும் முன் நிறுத்து வருகிறார்.

 9. தற்காலத்தில் யாருக்கவது இரண்டு மூன்று குழந்தைகள் பெற்றுக் கொள்ளும் எண்ணம் இருந்தால் இந்த ஒரு காரணத்திற்காகவே முடிவை மாற்றிக் கொள்வர்.
  ரொம்ப உண்மை அண்ணாச்சி….

  bsnl Evdo…முயற்சி செய்து பாருங்களேன்…

 10. தற்காலத்தில் யாருக்கவது இரண்டு மூன்று குழந்தைகள் பெற்றுக் கொள்ளும் எண்ணம் இருந்தால் இந்த ஒரு காரணத்திற்காகவே முடிவை மாற்றிக் கொள்வர்.
  ரொம்ப உண்மை அண்ணாச்சி….

  bsnl Evdo…முயற்சி செய்து பாருங்களேன்…

 11. /
  ஆனால் நிகழ்ச்சியில் ஒருவர் தன் மனைவியை எருமைமாடு எனச் சொன்னது வலித்தது. தான் ஸ்ட்ரெய்ட் ஃபார்வேர்டு ஆக இருப்பதால்தான் இப்படிச் சொல்லுவதாக அவர் நியாயப் படுத்தியது கொடுமை.
  /

  அந்த எருமை மாட்டுக்கு ச்ச மனைவியை டிவியில் எருமை மாடு என சொன்ன டாக்டருக்கு அன்றைய சிறந்த பேச்சாளர் என பரிசு வேற கொடுத்தார்களே அதுக்கு என்ன செய்ய??

  😦

 12. /

 13. ஆமா சென்ஷி. அந்த மனநிலை காரணமாகத்தான் எழுதாமல் இருந்தேன்.

  நன்றி மி மின்னல். எல்லா ஆப்பரேட்டர்களும் ஒரே போலத்தான். அலுவலகத்தில் TATA VSNL ஒரு நாள் வேலை செய்தால் 4 நாட்கள படுத்துவிடுகிறது. 12-2 மின் தடை நேரத்தில் செர்வர் வேலை செய்யாது.

  நன்றி ஓம்கார். ரிலையன்ஸ்தான் முயற்சிக்க வேண்டும்.

  நன்றி முத்துவேல்.

  நன்றி TVRK சார்.

 14. ஆமா சென்ஷி. அந்த மனநிலை காரணமாகத்தான் எழுதாமல் இருந்தேன்.

  நன்றி மி மின்னல். எல்லா ஆப்பரேட்டர்களும் ஒரே போலத்தான். அலுவலகத்தில் TATA VSNL ஒரு நாள் வேலை செய்தால் 4 நாட்கள படுத்துவிடுகிறது. 12-2 மின் தடை நேரத்தில் செர்வர் வேலை செய்யாது.

  நன்றி ஓம்கார். ரிலையன்ஸ்தான் முயற்சிக்க வேண்டும்.

  நன்றி முத்துவேல்.

  நன்றி TVRK சார்.

 15. பேரரசன் தகவலுக்கு நன்றி. முயற்சிக்கிறேன்.

  சிவா அப்படியா? அது எனக்குத் தெரியாதே.

 16. பேரரசன் தகவலுக்கு நன்றி. முயற்சிக்கிறேன்.

  சிவா அப்படியா? அது எனக்குத் தெரியாதே.

 17. /
  வடகரை வேலன் said…

  சிவா அப்படியா? அது எனக்குத் தெரியாதே.
  /

  நிகழ்ச்சியை முழுதாக நீங்க பார்க்கவில்லையா இல்லை கும்க்கி அனுப்பிய டிவிடியில் அது இல்லாமல் போய்விட்டதா?? அப்படி எனில் ரெஃபெர் செலப்ரட்டி செல்வா!

 18. /
  வடகரை வேலன் said…

  சிவா அப்படியா? அது எனக்குத் தெரியாதே.
  /

  நிகழ்ச்சியை முழுதாக நீங்க பார்க்கவில்லையா இல்லை கும்க்கி அனுப்பிய டிவிடியில் அது இல்லாமல் போய்விட்டதா?? அப்படி எனில் ரெஃபெர் செலப்ரட்டி செல்வா!

 19. சிவா,

  கும்க்கியே முன்னும் பின்னும் எடிட் செய்துதான் அனுப்பியிருக்கார் போல.

 20. சிவா,

  கும்க்கியே முன்னும் பின்னும் எடிட் செய்துதான் அனுப்பியிருக்கார் போல.

 21. கதம்பம் வழமை போல… நல்ல தொகுப்பு…

  அந்த விஜய் டிவி நிகழ்ச்சி பார்த்த பிறகு அதை நடத்தும் கோபிநாத்தின் மீது எனக்கிருந்த மரியாதை சற்று குறைந்து போனது. ஒர் நல்ல மட்டுறுத்துபவராக இருந்தால் நிகழ்ச்சியிலேயெ அதை சாடியிருக்க வேண்டும் அல்லது குறைந்த பட்சம் ஒளிபரப்பாதிருந்திருக்க வேண்டும் 😦

 22. கதம்பம் வழமை போல… நல்ல தொகுப்பு…

  அந்த விஜய் டிவி நிகழ்ச்சி பார்த்த பிறகு அதை நடத்தும் கோபிநாத்தின் மீது எனக்கிருந்த மரியாதை சற்று குறைந்து போனது. ஒர் நல்ல மட்டுறுத்துபவராக இருந்தால் நிகழ்ச்சியிலேயெ அதை சாடியிருக்க வேண்டும் அல்லது குறைந்த பட்சம் ஒளிபரப்பாதிருந்திருக்க வேண்டும் 😦

 23. //
  “இதுவே ஒரு மறைமுக குடும்பக் கட்டுப்பாடுதான்”.
  //

  100000000000000000000000000% சரி… 😦

 24. //
  “இதுவே ஒரு மறைமுக குடும்பக் கட்டுப்பாடுதான்”.
  //

  100000000000000000000000000% சரி… 😦

 25. மனைவியை இப்படியெல்லாம் பொது இடத்தில் சொல்பவர்களை என்ன வென்று சொல்ல… :(((
  இந்தியாவில் Unlimited என்று சொலவ்து எல்லாம் நேரம் மட்டும் தானாம்… டவுன்லோடுக்கு என்று குறிப்பிட்ட அளவாம்.. அதுவும் 1 ஜிபியாம்… நானெல்லம் ஒரு மாதத்தில் 10 ஜிபி பயன்படுத்துறேன்.

 26. மனைவியை இப்படியெல்லாம் பொது இடத்தில் சொல்பவர்களை என்ன வென்று சொல்ல… :(((
  இந்தியாவில் Unlimited என்று சொலவ்து எல்லாம் நேரம் மட்டும் தானாம்… டவுன்லோடுக்கு என்று குறிப்பிட்ட அளவாம்.. அதுவும் 1 ஜிபியாம்… நானெல்லம் ஒரு மாதத்தில் 10 ஜிபி பயன்படுத்துறேன்.

 27. நெஜம்மாவே அன்லிமிடட் என்றால் பி.எஸ்.என்.எல் தான்.
  இதுவரை எந்த பிரச்சனையும் இல்லை.

  ஏன் உங்க வீட்டுக்கு BSNL இணைப்பு தர இயலாதாம்??

 28. நெஜம்மாவே அன்லிமிடட் என்றால் பி.எஸ்.என்.எல் தான்.
  இதுவரை எந்த பிரச்சனையும் இல்லை.

  ஏன் உங்க வீட்டுக்கு BSNL இணைப்பு தர இயலாதாம்??

 29. அண்ணாச்சி,
  வழக்கம் போல கதம்பம் அருமை. ஆனா சென்ஷி சொன்ன மாதிரி எல்லாமே கொஞ்சம் வருத்தம் தர மாதிரி தான் இருக்கு…

 30. அண்ணாச்சி,
  வழக்கம் போல கதம்பம் அருமை. ஆனா சென்ஷி சொன்ன மாதிரி எல்லாமே கொஞ்சம் வருத்தம் தர மாதிரி தான் இருக்கு…

 31. கதம்பம் சிறப்பு.
  கடைசி சிரிப்பு குபீர் சிரிப்பு.

 32. கதம்பம் சிறப்பு.
  கடைசி சிரிப்பு குபீர் சிரிப்பு.

 33. குணசேகரன் கவிதை அருமை உங்கள் கதம்பம் போல

  🙂

 34. குணசேகரன் கவிதை அருமை உங்கள் கதம்பம் போல

  🙂

 35. //விகடனில் வந்த நகைச் சுவை ஒன்று குபுக்கெனச் சிரிக்க வைத்தது.

  என்னடா உன் கல்யாணத்துக்கு எவனுமே வரலை?

  நான் தான் சொன்னேனே எனக்கொரு கஷ்டம்னா எவனும் வரமாட்டான்னு.//

  இதுதான் டாப்

 36. //விகடனில் வந்த நகைச் சுவை ஒன்று குபுக்கெனச் சிரிக்க வைத்தது.

  என்னடா உன் கல்யாணத்துக்கு எவனுமே வரலை?

  நான் தான் சொன்னேனே எனக்கொரு கஷ்டம்னா எவனும் வரமாட்டான்னு.//

  இதுதான் டாப்

 37. Where ever you go there you find "BSNL NETWORK"
  SWITCH TO BSNL BE A PART OF BSNL FAMILY N ENJOY YOUR LIFE
  NO OTHER NETWORK ASSURE YOUR SAFETY LIKE BSNL
  BECOME LEADER IN YOUR CAREER MAKE BSNL NO.1
  THINK BEST – USE BEST – UTILIZE BEST – BE INDIAN
  PARTICIPATE IN REVOLUTION MAKING INDIA-N- BSNL NO.1
  SUPPORT BSNL – FIGHT AGAINST TERRORISM – BEST OF LUCK
  USE ONLY BSNL

  —————————–

  —————————–

  for full details please contact customer care centre of your area

  please click the link
  http://bsnl.co.in/

 38. Where ever you go there you find "BSNL NETWORK"
  SWITCH TO BSNL BE A PART OF BSNL FAMILY N ENJOY YOUR LIFE
  NO OTHER NETWORK ASSURE YOUR SAFETY LIKE BSNL
  BECOME LEADER IN YOUR CAREER MAKE BSNL NO.1
  THINK BEST – USE BEST – UTILIZE BEST – BE INDIAN
  PARTICIPATE IN REVOLUTION MAKING INDIA-N- BSNL NO.1
  SUPPORT BSNL – FIGHT AGAINST TERRORISM – BEST OF LUCK
  USE ONLY BSNL

  —————————–

  —————————–

  for full details please contact customer care centre of your area

  please click the link
  http://bsnl.co.in/

 39. // 899 unlimited என்ற திட்டத்தில் வாங்கிய கனெக்க்சனை இதுவரை 3 முறை கட் செய்து விட்டார்கள். கேட்டால் நீங்கள் உங்கள் கிரிடிட் லிமிட்டை விட அதிகம் உபயோகித்து விட்டீர்கள் எனச் சொல்லுகிறார்கள். கிரிடிட் லிமிட் 800 ரூபாய்; கேலிக் கூத்து. //

  பரதேசி நயுவ….!!! எப்புடியெல்லாம் கொல்லையடிக்கிரதின்னு இவுனுங்ககிட்டதான் கத்துக்கணும்….!!!!

  நீங்க ரிலையன்ஸ் 'ல ட்ரை பண்ணி பாக்கலாமே…..!! அதுலையும் கொள்ளைதான் ….!!! ஆனா கம்மியா இருக்கு……!!!

  // பரிசலிடம் பேசிக் கொண்டிருக்கையில் விளையாட்டாகச் சொன்னேன், “இதுவே ஒரு மறைமுக குடும்பக் கட்டுப்பாடுதான்”. தற்காலத்தில் யாருக்கவது இரண்டு மூன்று குழந்தைகள் பெற்றுக் கொள்ளும் எண்ணம் இருந்தால் இந்த ஒரு காரணத்திற்காகவே முடிவை மாற்றிக் கொள்வர். //

  அட … நல்ல ஐடியாதான்…..!!!!

  // விகடனில் வந்த நகைச் சுவை ஒன்று குபுக்கெனச் சிரிக்க வைத்தது.

  என்னடா உன் கல்யாணத்துக்கு எவனுமே வரலை?

  நான் தான் சொன்னேனே எனக்கொரு கஷ்டம்னா எவனும் வரமாட்டான்னு. ///

  நல்லாருக்கு……!!!!!

 40. // 899 unlimited என்ற திட்டத்தில் வாங்கிய கனெக்க்சனை இதுவரை 3 முறை கட் செய்து விட்டார்கள். கேட்டால் நீங்கள் உங்கள் கிரிடிட் லிமிட்டை விட அதிகம் உபயோகித்து விட்டீர்கள் எனச் சொல்லுகிறார்கள். கிரிடிட் லிமிட் 800 ரூபாய்; கேலிக் கூத்து. //

  பரதேசி நயுவ….!!! எப்புடியெல்லாம் கொல்லையடிக்கிரதின்னு இவுனுங்ககிட்டதான் கத்துக்கணும்….!!!!

  நீங்க ரிலையன்ஸ் 'ல ட்ரை பண்ணி பாக்கலாமே…..!! அதுலையும் கொள்ளைதான் ….!!! ஆனா கம்மியா இருக்கு……!!!

  // பரிசலிடம் பேசிக் கொண்டிருக்கையில் விளையாட்டாகச் சொன்னேன், “இதுவே ஒரு மறைமுக குடும்பக் கட்டுப்பாடுதான்”. தற்காலத்தில் யாருக்கவது இரண்டு மூன்று குழந்தைகள் பெற்றுக் கொள்ளும் எண்ணம் இருந்தால் இந்த ஒரு காரணத்திற்காகவே முடிவை மாற்றிக் கொள்வர். //

  அட … நல்ல ஐடியாதான்…..!!!!

  // விகடனில் வந்த நகைச் சுவை ஒன்று குபுக்கெனச் சிரிக்க வைத்தது.

  என்னடா உன் கல்யாணத்துக்கு எவனுமே வரலை?

  நான் தான் சொன்னேனே எனக்கொரு கஷ்டம்னா எவனும் வரமாட்டான்னு. ///

  நல்லாருக்கு……!!!!!

 41. அருமை.,

  கண்மணி குணசேகரனை போற்றுவோம்.

  குப்பன்_யாஹூ

 42. அருமை.,

  கண்மணி குணசேகரனை போற்றுவோம்.

  குப்பன்_யாஹூ

 43. சென்ற வாரம் தான் செல்வா கலந்துகிட்ட நீயா நானா நிகழ்சியப் பார்த்தேன். எருமைமாட்டுமேல மழை பெஞ்சமாதிரின்னு ஒருத்தர் சொன்னத பார்த்துட்டு செம கோவம் வந்துச்சு அண்ணாச்சி. அவரு நேர்மையாளர், நாடகத்தனமையில்லாதவர்னு வேற விளக்கம் சொல்லிக்கிறாரு. இதுக்கு பேரு நேர்மையில்ல, காட்டுமிராண்டித்தனம், மட்டமான அடிமைபடுத்தும் புத்திதான் என்பதை உணராமல் பேசினார்.
  இது போன்ற விவாதங்களில் பேசுபவர்களில் பலர் எந்த முன் தயாரிப்புகளுமின்றி, எந்த லாஜிக்கும் இல்லாது பேசுவது கேவலமா இருக்கு.

  அப்பறம் முக்கியமான ஒன்று, நாடகத்தன்மை தேவை, தேவையில்லைன்னு சொன்ன எல்லாருமே செஞ்ச ஒரு விசயம். தமிழ்ல பேச ஆரம்பிச்சு அப்டியே சடாருனு ஆங்கிலத்துக்கு போயிடுறாங்க. அது தப்பில்லையா? உன் தாய்மொழி தமிழ்தானே? அங்க பேசுறப்ப எதுக்கு ஆங்கிலத்துல பேசணும்? அது நாடகத்தனமையில்லையா?

  அந்த நிகழ்சியில இருந்து ஒன்னு நல்லாத் தெரிஞ்சுது. எவனும் நாடகத்தன்மையில்லாமல் இல்லை என்பது தான் அது.

 44. சென்ற வாரம் தான் செல்வா கலந்துகிட்ட நீயா நானா நிகழ்சியப் பார்த்தேன். எருமைமாட்டுமேல மழை பெஞ்சமாதிரின்னு ஒருத்தர் சொன்னத பார்த்துட்டு செம கோவம் வந்துச்சு அண்ணாச்சி. அவரு நேர்மையாளர், நாடகத்தனமையில்லாதவர்னு வேற விளக்கம் சொல்லிக்கிறாரு. இதுக்கு பேரு நேர்மையில்ல, காட்டுமிராண்டித்தனம், மட்டமான அடிமைபடுத்தும் புத்திதான் என்பதை உணராமல் பேசினார்.
  இது போன்ற விவாதங்களில் பேசுபவர்களில் பலர் எந்த முன் தயாரிப்புகளுமின்றி, எந்த லாஜிக்கும் இல்லாது பேசுவது கேவலமா இருக்கு.

  அப்பறம் முக்கியமான ஒன்று, நாடகத்தன்மை தேவை, தேவையில்லைன்னு சொன்ன எல்லாருமே செஞ்ச ஒரு விசயம். தமிழ்ல பேச ஆரம்பிச்சு அப்டியே சடாருனு ஆங்கிலத்துக்கு போயிடுறாங்க. அது தப்பில்லையா? உன் தாய்மொழி தமிழ்தானே? அங்க பேசுறப்ப எதுக்கு ஆங்கிலத்துல பேசணும்? அது நாடகத்தனமையில்லையா?

  அந்த நிகழ்சியில இருந்து ஒன்னு நல்லாத் தெரிஞ்சுது. எவனும் நாடகத்தன்மையில்லாமல் இல்லை என்பது தான் அது.

 45. நான் ஆறு மாதங்களாக 750 unlimited பயன் படுத்திக்கொண்டு இருக்கின்றன்.நன்றாக உள்ளது.பயன் படுத்தி பாருங்கள்.
  கதம்பம் அருமை,நன்றாக இருக்கிறது.

 46. நான் ஆறு மாதங்களாக 750 unlimited பயன் படுத்திக்கொண்டு இருக்கின்றன்.நன்றாக உள்ளது.பயன் படுத்தி பாருங்கள்.
  கதம்பம் அருமை,நன்றாக இருக்கிறது.

 47. //800/- ரூபாய் இதில் கொடுக்க தயாராக இருந்தால் ரிலையன்ஸ் 3G உங்களை சொர்க்கதுக்கு அழைத்து செல்லும். முயலுங்கள்.//

  அப்படில்லாம் கிடையாது .. நானும் ரிலையன்சின் 1999 அன்லிமிட்டட் வாங்கினேன்.. எனக்கு 4000 பில் அனுப்பினார்கள் கட் செய்து விட்டு. எல்லாரும் கள்ளனுவ சார்..

 48. //800/- ரூபாய் இதில் கொடுக்க தயாராக இருந்தால் ரிலையன்ஸ் 3G உங்களை சொர்க்கதுக்கு அழைத்து செல்லும். முயலுங்கள்.//

  அப்படில்லாம் கிடையாது .. நானும் ரிலையன்சின் 1999 அன்லிமிட்டட் வாங்கினேன்.. எனக்கு 4000 பில் அனுப்பினார்கள் கட் செய்து விட்டு. எல்லாரும் கள்ளனுவ சார்..

 49. Nice!

  Unlimited is humbug! Dont believe on datacard!

  You are better of getting Airtel / Tata WILL if available.

  Also heard that Tata Photon+ is good for 899 a month.

 50. Nice!

  Unlimited is humbug! Dont believe on datacard!

  You are better of getting Airtel / Tata WILL if available.

  Also heard that Tata Photon+ is good for 899 a month.

 51. கண்மணி குணசேகரன் போன்ற படைப்பாளிகளின் எழுத்துகள் அனேக வாசகர்களைச் சென்றடைய வேண்டும், தங்களின் இந்தப் பதிவின் மூலமாக அவரை அறியாத பலர் அறிய வாய்ப்பாக அமைந்ததில் மிக்க மகிழ்ச்சி.

 52. கண்மணி குணசேகரன் போன்ற படைப்பாளிகளின் எழுத்துகள் அனேக வாசகர்களைச் சென்றடைய வேண்டும், தங்களின் இந்தப் பதிவின் மூலமாக அவரை அறியாத பலர் அறிய வாய்ப்பாக அமைந்ததில் மிக்க மகிழ்ச்சி.

 53. நன்றி மகேஷ். அவருக்குப் பரிசு வேற கொடுத்திருக்காங்களாம். சிவா சொல்லுறாரு.

  நன்றி வெண்பூ. உங்க கஷ்டம் புரியுது.

  நன்றி தமிழ்.

  சிவா, நானும் BSNL 750 திட்டம்தான் வைத்திருந்தேன். என் வீடு தள்ளி இருப்பதால் இரண்டு கம்பம் போட வேண்டி இருக்கிறது எனவே முடியாது எனச் சொல்லி விட்டார்கள்.

  நன்றி பாலாஜி.

  நன்றி ஆ.முத்துராமலிங்கம்.

  நன்றி தம்பியண்ணே.

  நன்றி வசந்த்.

  தகவலுக்கு நன்றி புரட்சித்தமிழன். நானே BSNL க்கு service provider. When thy say tehcnically not feasible we have to accept and wait.

  நன்றி மேடி.

  நன்றி குப்பன்.

  நன்றி ஸ்ரீ.

  நன்றி ஜோ.

  //இதுக்கு பேரு நேர்மையில்ல, காட்டுமிராண்டித்தனம், மட்டமான அடிமைபடுத்தும் புத்திதான்//

  முழுவதும் உடன்படுகிறேன்.

  நன்றி நர்சிம்.

  நன்றி தாமஸ்.

  நன்றி அகிலன். ஓம்கார் சொன்னது என்னவெனத் தெரியவில்லை. அவரை நேரில் பார்க்கும்போது கேட்டுச் சொல்கிறேன்.

  நன்றி ரமேஷ்

  நன்றி யாத்ரா.

 54. நன்றி மகேஷ். அவருக்குப் பரிசு வேற கொடுத்திருக்காங்களாம். சிவா சொல்லுறாரு.

  நன்றி வெண்பூ. உங்க கஷ்டம் புரியுது.

  நன்றி தமிழ்.

  சிவா, நானும் BSNL 750 திட்டம்தான் வைத்திருந்தேன். என் வீடு தள்ளி இருப்பதால் இரண்டு கம்பம் போட வேண்டி இருக்கிறது எனவே முடியாது எனச் சொல்லி விட்டார்கள்.

  நன்றி பாலாஜி.

  நன்றி ஆ.முத்துராமலிங்கம்.

  நன்றி தம்பியண்ணே.

  நன்றி வசந்த்.

  தகவலுக்கு நன்றி புரட்சித்தமிழன். நானே BSNL க்கு service provider. When thy say tehcnically not feasible we have to accept and wait.

  நன்றி மேடி.

  நன்றி குப்பன்.

  நன்றி ஸ்ரீ.

  நன்றி ஜோ.

  //இதுக்கு பேரு நேர்மையில்ல, காட்டுமிராண்டித்தனம், மட்டமான அடிமைபடுத்தும் புத்திதான்//

  முழுவதும் உடன்படுகிறேன்.

  நன்றி நர்சிம்.

  நன்றி தாமஸ்.

  நன்றி அகிலன். ஓம்கார் சொன்னது என்னவெனத் தெரியவில்லை. அவரை நேரில் பார்க்கும்போது கேட்டுச் சொல்கிறேன்.

  நன்றி ரமேஷ்

  நன்றி யாத்ரா.

 55. உண்மைதான். எருமைமாடென எவரைச் சொன்னாலுமே தவறு. அதிலும் மனைவியைச் சொன்னது மன்னிக்க முடியாததுதான். குறிப்பிட்ட இந்நிகழ்ச்சியை நான் பார்க்காவிட்டாலும், சில நேரங்களில் குடும்பங்களுக்குள் மாற்ற இயலாத மன வருத்தத்தை உண்டு பண்ணுவதாய் சில ’நீயா நானா’க்கள் அமைந்து போகின்றன.

  ஒருமுறை நாய் வளர்ப்பு பற்றிய விவாதத்தில் தாயார் எதிர் அணியிலிருந்த மகளைப் பார்த்து, ‘இந்த நாயை வளர்ப்பதை விட எனக்கு என் செல்லநாய்களை வளர்ப்பதில்தான் பிடித்தம்’ என்கிற மாதிரி சொல்ல மகளின் முகத்தைப் பார்க்கவே முடியவில்லை. நடுவர் ‘அப்படிச் சொல்லுவது தவறு’ என்றபோதும் அதை ஏற்றுக் கொள்ளாமல் பேசிக் கொண்டே போனார் அந்த அம்மணி.

  அப்படியே விரும்பத்தகாத வார்த்தைகளை பங்கு பெறுபவர் பேச நேர்ந்தாலும் அதை எடிட் செய்து வெளியிடலாமே. பரபரப்புக்காக நடத்தப்படுவதான தோற்றத்தையே பெரும்பாலான நிகழ்ச்சிகள் தருவதால் அவற்றைப் பார்க்கிற விருப்பமும் குறைந்து போகிறது.

  இது போன்ற நிகழ்ச்சிகள் பற்றிய எனது கடந்த வருடத்திய பதிவு இது. நேரம் கிடைத்தால் பாருங்கள்.

  BSNL unlimited எந்தப் பிரச்சனையும் தரவில்லை. தமிழ் பிரியன் சொல்வது சரியா தெரியவில்லை. Down load-ம் unlimited என்றுதான் நினைக்கிறேன்.

 56. உண்மைதான். எருமைமாடென எவரைச் சொன்னாலுமே தவறு. அதிலும் மனைவியைச் சொன்னது மன்னிக்க முடியாததுதான். குறிப்பிட்ட இந்நிகழ்ச்சியை நான் பார்க்காவிட்டாலும், சில நேரங்களில் குடும்பங்களுக்குள் மாற்ற இயலாத மன வருத்தத்தை உண்டு பண்ணுவதாய் சில ’நீயா நானா’க்கள் அமைந்து போகின்றன.

  ஒருமுறை நாய் வளர்ப்பு பற்றிய விவாதத்தில் தாயார் எதிர் அணியிலிருந்த மகளைப் பார்த்து, ‘இந்த நாயை வளர்ப்பதை விட எனக்கு என் செல்லநாய்களை வளர்ப்பதில்தான் பிடித்தம்’ என்கிற மாதிரி சொல்ல மகளின் முகத்தைப் பார்க்கவே முடியவில்லை. நடுவர் ‘அப்படிச் சொல்லுவது தவறு’ என்றபோதும் அதை ஏற்றுக் கொள்ளாமல் பேசிக் கொண்டே போனார் அந்த அம்மணி.

  அப்படியே விரும்பத்தகாத வார்த்தைகளை பங்கு பெறுபவர் பேச நேர்ந்தாலும் அதை எடிட் செய்து வெளியிடலாமே. பரபரப்புக்காக நடத்தப்படுவதான தோற்றத்தையே பெரும்பாலான நிகழ்ச்சிகள் தருவதால் அவற்றைப் பார்க்கிற விருப்பமும் குறைந்து போகிறது.

  இது போன்ற நிகழ்ச்சிகள் பற்றிய எனது கடந்த வருடத்திய பதிவு இது. நேரம் கிடைத்தால் பாருங்கள்.

  BSNL unlimited எந்தப் பிரச்சனையும் தரவில்லை. தமிழ் பிரியன் சொல்வது சரியா தெரியவில்லை. Down load-ம் unlimited என்றுதான் நினைக்கிறேன்.

 57. அருமையான கவிதை. கண்மணி குணசேகரன் எனக்கு ரொம்ப பிடிச்ச எழுத்தாளராகிட்டார். அவரோட வெள்ளெருக்கு, ஆ.கோ.குதிரை படித்தபின். மற்ற புத்தகங்களை வாங்கி படிக்கவேண்டும்.

  தமிழுக்குத் தந்தவர் அமைதியாக இருக்க, பிறர் உலக உயரத்தில் தமிழ் என முழங்குவது நல்ல நகைமுரண். //
  ம்ஹும், வருத்தம் தரக்கூடிய விஷயம்தான்.

 58. அருமையான கவிதை. கண்மணி குணசேகரன் எனக்கு ரொம்ப பிடிச்ச எழுத்தாளராகிட்டார். அவரோட வெள்ளெருக்கு, ஆ.கோ.குதிரை படித்தபின். மற்ற புத்தகங்களை வாங்கி படிக்கவேண்டும்.

  தமிழுக்குத் தந்தவர் அமைதியாக இருக்க, பிறர் உலக உயரத்தில் தமிழ் என முழங்குவது நல்ல நகைமுரண். //
  ம்ஹும், வருத்தம் தரக்கூடிய விஷயம்தான்.

 59. ஆனால் நிகழ்ச்சியில் ஒருவர் தன் மனைவியை எருமைமாடு எனச் சொன்னது வலித்தது. தான் ஸ்ட்ரெய்ட் ஃபார்வேர்டு ஆக இருப்பதால்தான் இப்படிச் சொல்லுவதாக அவர் நியாயப் படுத்தியது கொடுமை.

  :((

 60. ஆனால் நிகழ்ச்சியில் ஒருவர் தன் மனைவியை எருமைமாடு எனச் சொன்னது வலித்தது. தான் ஸ்ட்ரெய்ட் ஃபார்வேர்டு ஆக இருப்பதால்தான் இப்படிச் சொல்லுவதாக அவர் நியாயப் படுத்தியது கொடுமை.

  :((

 61. ரிலயன்ஸிலும் கூட அன்லிமிடேட் என்று சொல்லி காசு புடுங்கும் திட்டம் உள்ளது!

  ஏர்டெல் பெட்டராக இருக்கும் ட்ரை பண்ணுங்கள்!

 62. ரிலயன்ஸிலும் கூட அன்லிமிடேட் என்று சொல்லி காசு புடுங்கும் திட்டம் உள்ளது!

  ஏர்டெல் பெட்டராக இருக்கும் ட்ரை பண்ணுங்கள்!

 63. How to select your broadband plan and service provider?
  In India, we have a number of broadband service providers and each service provider has launched their own set of schemes and broadband plans for both domestic users and commercial users. Among the top internet service providers come BSNL, Airtel, Reliance, Tata Indicom, etc.

  One of the questions the people often have while deciding their broadband plan is how to decide their broadband plan or their service provider. Here are some factors that will help you decide your broadband plan and service provider.

  You must pick a service provider that provides a vast number of plans to their customers. Some of the broadband plans will be clubbed with voice plans. So you must decide your usage or know how you are most likely to use your internet connection. At times our broadband connection will be a second connection to our phone connection by going for a combo package that includes both broadband and voice plan we can save on our telephone bill.

  There will be three types of broadband schemes basically, one will be based on the internet speed, the second type will be based on the number of hours of usage while the third type will be based on the download volume. You must first assess your usage before you can select a suitable broadband plan. For example if you are likely to download a lot of movies, music and games from the internet you must go for high speed plans that are time based rather than download volume. On the other hand if you are particular to be online for long hours but you don’t download extensively then you should go for volume based plans that will allow you to be online without having to pay any additional money as long as your downloads remain within the allowed quota. Many people blindly go for unlimited plans and pay additional rates month after month. For an average domestic user, 1 GB should be more than enough. Today we can get 1 GB plans for Rs. 500 or less. After using this plan for 2 to 3 months if you see your download limit is over 1 GB, you should go to the next higher plan rather than directly moving to the unlimited scheme. If your download pattern lies within the allowed limit then there is no need for you to upgrade it to unlimited plan.

  Almost all service providers allow us to switch between plans anytime and any number of times without any additional charges. They will bill us on prorated basis so we only pay for what we use. If you foresee that you will be downloading a lot during a particular month switch to unlimited broadband plans for that particular plans. Whenever, there is a special scheme that comes with a discounted rate always check the actual tariff after the offer period. In some cases, you might lose your original plan that was more beneficial by switching to a new plan that had attractive discount offer. Never rush in to decide your broadband plan; take your time so that you will be able to select the plan that is just right for your usage

  -courtesy-India Broadband Forum

 64. How to select your broadband plan and service provider?

 65. Sir, you can try for Hathway if available in your area(Unlimited 256 Kbps @ 650/month). Its good for me here. Its also has no hidden charges (so far). 🙂

 66. Sir, you can try for Hathway if available in your area(Unlimited 256 Kbps @ 650/month). Its good for me here. Its also has no hidden charges (so far). 🙂

 67. // Karthikeyan G said…

  Sir, you can try for Hathway if available in your area(Unlimited 256 Kbps @ 650/month). Its good for me here. Its also has no hidden charges (so far). 🙂 //

  ஏனுங் கார்த்திகேயன் சாரே….. ஹெத்வேயில யு.யஸ்.பி டைப் மொபைல் மோடம் இருக்குதுங்களா …..? அவிங்களோட கஸ்டமர் கேர் நெம்பர் இருந்தா கொஞ்சுமா குடுங்க ப்ளீஸ்….. எனக்கு நெம்ப சவுரியமா இருக்கும்……!!!!

 68. // Karthikeyan G said…

 69. //வலையிலும் ஒருவரும் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்யக் காணேன்.//

  காண்பிச்சாச்சு. இங்க http://vazhakkampol.blogspot.com/2009/07/blog-post_08.html

  நான் புலம்பிய நீயா, நானா நிகழ்ச்சி பதிவிற்கு வந்து ஆறுதல் சொன்ன ராமலக்ஷ்மி அக்கா சொல்லி இங்க வந்தேன். நேரம் கிடைக்கும் போது வந்து என் புலம்பலைப் படியுங்க.

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s