21 comments

  1. அண்ணாச்சி & செல்வா..

    நெகிழ்வாய் இருக்கிறேன்..
    மகிழ்வாய் இருக்கிறேன்.

    என்றும் தொடரும் அன்போடு
    -கிருஷ்ணா

  2. அறிவு மழை பொழியும்,
    எழில் வழியும்,
    இருள் கழியும்,
    தெளிவு மிகு உரைகள் பல ஒளிரும்,
    திறன் மிளிரும்,
    கடலின் அலை, மலையின் முடி
    தழுவு முகில் வழியும்,
    அறிவு மழை பொழியும்
    அண்ணன் பரிசல் வாழ்க பல்லாண்டு….

  3. வாழ்த்துகள் க்ருஷ்ணா…. !!

    ஸ்பெஷல் அவியல் உண்டா??

  4. வாழ்த்துகள் பரிசலண்ணே.

    எல்லா நலமும் வளமும ஆண்டவன் அருளுவாராக

  5. நல்லா இருங்க பரிசல்.

    பிறந்த நாளுக்கான இனிய வாழ்த்து(க்)கள்.

  6. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

  7. பரிசல் கிருஷ்னாவிற்கு எங்கள் மனம் நிறைந்த பிறந்த நாள் வாழ்த்துகள்.

  8. பரிசலாருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

  9. இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்

  10. என் வாழ்த்துக்களையும் இந்த கல்வெட்டில் பதிவு செய்து கொள்கிறேன்!

  11. கே.கே. – இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.

    மறக்காமல் ஓட்டும் போட்டு விடுங்கள்.

    அனுஜன்யா

  12. பரிசல்காரன் அவர்களுக்கு என்னுடைய வாழ்த்துக்களும்/

  13. ஸோ க்யூட் புகைப்படம்.! பரிசலுக்கு இங்கேயும் எத்தனையாவதோ தடவையாக வாழ்த்துகளைப் பதிவு செய்துகொள்கிறேன்.

    (இந்த செல்வா கூட சேராதீங்கன்னு எத்தனை தடவை சொல்றது? அவ்வ்வ்வ்..)

  14. அதோடு கடந்த பல பதிவுகளாக என் கடைக்கு வராத அண்ணாச்சியை வன்மையாக இங்கே கண்டித்தும் கொள்கிறேன்..

  15. வாழ்த்துக்கள் பரிசல்!

  16. அண்ணாச்சி

    “அதே விகடனில் 91ம் பக்கம் போய் வடகரை
    வேலனையும் வாழ்த்துவோம்.”

    வாழ்த்துகள்!

  17. தல உங்களுடைய கதை விகடனில் வெளிவந்ததுக்கு முதலில் வாழ்த்துக்கள் இது போல் நிறைய எழுதவேண்டும் என்று இறைவனையும் உங்களையும் பிரார்த்திக்கிறேன். அத்துடன் ஒரு கோரிக்கை உங்கள் மேய்ச்சல் நிலத்தில் எனக்கும் ஒரு இடம் கொடுக்க வேண்டும் பெரியவர்கள் வழிகாட்டினால் சிறியவர்கள் நன்றாக வளர்வார்கள்

Leave a comment