அனுஜன்யாவை வாழ்த்துவோம்


நம்ம யூத் பதிவர் அனுஜன்யாவுக்கு இன்று (3/5/2009) திருமண நாள்.

அவருக்கும் அவரது தங்கமணிக்கும் இன்று போல் என்றும் மகிழ்ச்சியுடன் வாழ நமது வாழ்த்துகள்.

அவரது கவிதைகளைப் பொறுத்துக் கொள்ளும் அவரது தங்கமணிக்கு் நமது சிறப்பு வாழ்த்துகள்.

வாருங்கள் வாழ்த்துவோம்.

.

Advertisements

38 comments

 1. வாழ்த்த வயதில்லை
  வணக்கங்களை தெரிவித்துக்கொள்கிறேன்

 2. என்னது அனுஜன்யாவுக்குக் கல்யாணம் ஆயிடுச்சா…?
  வாழ்த்துக்கள்…

 3. செம்புலப்பெயல் நீர் போல அன்புடை நெஞ்சங்கள் கலக்க வாழ்த்துக்கள்……..

 4. ஆஹா…
  அனுஜன்யாவுக்கும், அவரது துணைவியாருக்கும் இனிய நல் வாழ்த்துக்கள்.

 5. யூத்துக்கு திருமண நாள் வாழ்த்துக்கள்

 6. அனுஜன்யாவுக்கும்
  அவரது துணைவியாருக்கும் வாழ்த்துக்கள்.
  ஓ மறந்தேவிட்டேன் வேலன்
  29 ஆம் தேதி புதுமனை புகுந்தமைக்கும்
  வாழ்த்துக்கள்

 7. அண்ணனுக்கும், அண்ணிக்கும் வாழ்த்துக்கள்!

 8. அனுஜன்யா தம்பதியினருக்கு என் இதயப் பூர்வமான திருமணநாள் வாழ்த்துகள். வாழ்க வளமுடன்.

  (இன்று (3/5/2009))

  கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.. இன்னைக்கு மே 2.

 9. Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ SanjaiGandhi Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ said…

  அனுஜன்யா தம்பதியினருக்கு என் இதயப் பூர்வமான திருமணநாள் வாழ்த்துகள். வாழ்க வளமுடன்.

  (இன்று (3/5/2009))

  கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.. இன்னைக்கு மே 2.

  சிந்தனையில் தெளிவு.தொலை நோக்கு பார்வை…ஆஹா…என்னா கண்டுபிடிப்பு…நான் யோசித்துக்கொண்டே கணிணியின் கடிகாரத்தில் நாள் பார்த்தேன்.சஞ்ஜெய் தி க்ரேட்.

  நம்ம யூத்துக்கு திருமண நாள் வாழ்துக்கள்.

 10. மொத கமெண்ட் நல்லாருக்கு..அதனால்,

  வாழ்த்த வயதில்லை
  வணக்கங்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

 11. வாழ்த்த வயதில்லை..
  வணக்கங்களை தெரிவித்துக்கொள்கிறேன்!

 12. //தமிழ்ப்பறவை

  என்னது அனுஜன்யாவுக்குக் கல்யாணம் ஆயிடுச்சா…?//

  நானும் அப்படித்தான் நினைச்சேன், போட்டோவில் கூட மிகவும் இளமையாக இருந்தார், அனுஜன்யா அண்ணனுக்கு என்ன வயது.

  அண்ணனுக்கு என் வாழ்த்துக்கள்.

 13. Happy Wedding ANIVERSARY.

  வாழ்த்துகள் அனுஜன்யா. எல்லாம் வல்ல ஆண்டவன் எல்லா நலங்களையும், வளங்களையும் அருள வேண்டுகின்றேன்.

 14. திருமண நாள் வாழ்த்துக்கள்

 15. அன்பின் அனுஜன்யா

  இனிய திருமண நாள் நல்வாழ்த்துகள்

 16. தம்பதியினருக்கு எனது நல்வாழ்த்துக்கள்.

  சீரும், சிறப்புடன் வாழ அப்பன் முருகன் அருள் புரியட்டும்..!

 17. இருவருக்கும் வாழ்த்துகள்..

  தலயின் இமேஜை டேமேஜ் செய்யாமல் எத்தனையாவது திருமணம், ச்சே திருமண நாள் என்று சொல்லாமல் விட்ட அண்ணாச்சியை கண்டிக்கிறேன்

 18. தம்பதியினருக்கு இனிய திருமணநாள் வாழ்த்துக்கள்.

 19. இருவருக்கும் வாழ்த்துகள்…

  //
  தமிழ்ப்பறவை said…
  என்னது அனுஜன்யாவுக்குக் கல்யாணம் ஆயிடுச்சா…?
  //
  இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைச்சு 60 வருசம் ஆச்சு. அதுவாவது தெரியுமா உங்களுக்கு? ஹி..ஹி..ஹி.. :))))

 20. இன்றைக்கா, நேற்றைக்கா அண்ணாச்சி?

  நவயுவக்கவிஞருக்கும் அவரது கவிதைகளுக்கு ஊக்கம் கொடுக்கும் அவரின் துணைவியாருக்கும் எனது அன்புகள்.

 21. அனுஜன்யா தம்பதிக்கு எனது இனிய நல்வாழ்த்துக்கள்.

  மிக்க அன்புடன்,
  “அகநாழிகை“
  பொன்.வாசுதேவன்

 22. வாழ்த்துகள்…அண்ணனுக்கும்,அண்ணிக்கும்.

  🙂

 23. யூத் தம்பதியினருக்கு மணநாள் வாழ்த்துகள்.!

 24. yathra says:
  May 2, 2009 11:35 PM
  //தமிழ்ப்பறவை
  என்னது அனுஜன்யாவுக்குக் கல்யாணம் ஆயிடுச்சா…?//

  நானும் அப்படித்தான் நினைச்சேன், போட்டோவில் கூட மிகவும் இளமையாக இருந்தார்///

  இளமையா இருந்தாரா.? டமால்.!

 25. வாழ்த்த வயதில்லை
  வணக்கங்களை தெரிவித்துக்கொள்கிறேன்

 26. யூத் பதிவாளர்க்கு வாழ்த்துக்கள் ……..

  அனுஜன்யா இன்று போல் என்றும் யூத்தாக இருக்க இறைவனை வேண்டுகிறேன்

 27. அப்ப அனுஜன்யா ஒரு அங்கிள் அஹ …….

  ஹீ ஹீ ஹி

 28. திருமண நாளில் வாழ்த்திய அனைத்து நண்பர்களுக்கும் எங்கள் இருவரின் நெகிழ்ச்சியான …. வேற வார்த்தை தெரியவில்லை .. நன்றிகள்.

  தன் சிரமங்கள் (என் கவிதை படித்து, புரிந்து, சகித்துக்கொள்வது) பல பதிவர் நண்பர்களுக்குத் தெரிந்திருப்பதில் அவள் திருப்தியை உணர முடிந்தது.

  வேலன் உங்களுக்கு எங்கள் அன்புகள்.

  அனுஜன்யா

 29. என்னுடையா வாழ்த்துக்களும்.. கொஞ்சம் லேட்டா… :))

 30. திருமண நாள் வாழ்த்துக்கள் 🙂

 31. //வாழ்த்த வயதில்லை
  வணக்கங்களை தெரிவித்துக்கொள்கிறேன்//

  நானும் தான்

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s