வருத்தமான செய்தி

நமது சக பதிவர் ஜோசப் பால் ராஜ் அவர்கள் தந்தையார் இன்று இயற்கை எய்திவிட்டார்.

அவரது ஆத்மா சாந்தியடைய பதிவர்கள் அனைவர் சார்பாக பிரார்த்திக்கிறேன்.

.

Advertisements

23 comments

  1. எனது ஆழந்த வருத்தத்தையும், இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன். ஜோசப் பால்ராஜ் அவர்களுக்கு ஆறுதல் சொல்வோம்.

  2. அன்னார் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன்

  3. ஆழ்ந்த அனுதாபங்கள்!

    தந்தையை இழப்பது தலையையே இழப்பது மாதிரி 😦

  4. ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்!

  5. அண்ணாரின் குடும்பத்துக்கு எனது ஆழந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்கிறேன்

  6. நானும் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன்.

  7. அனுதாபங்களும், ஆறுதலும்…

  8. அன்னாரின் ஆன்மா சாந்தியடையட்டும்!

  9. எனது ஆழ்ந்த வருத்தங்களையும், இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன். அன்னாரின் ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகின்றேன்

  10. அனுதாபங்கள். அவரது குடும்பத்தினருக்கு, இழப்பின் வலியைத் தாங்க மனவலிமையை கடவுள் அருளட்டும்!

  11. அண்ணாரின் ஆன்மா சாந்தியடைய ப்ரார்திக்கிறேன்.

  12. ஆழ்ந்த அனுதாபங்கள் அன்பின் ஜோசப்பினிற்கு – நட்பின் வலிமை …… உதவியது

  13. வருத்தமான செய்தி. ஆழ்ந்த அனுதாபங்கள் ஜோசப். ஆனல் துவண்டு விடாதே.

    அனுஜன்யா

  14. எனது ஆழந்த வருத்தத்தையும், இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன். ஜோசப் பால்ராஜ் அவர்களுக்கு ஆறுதல் சொல்வோம்.

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s