மலர்களே மலர்களே

இந்த வீடியோவைப் பார்த்ததும் நான் அடைந்த உன்னதத்தை விவரிக்க வார்த்தைகளில்லை. இந்தச் சின்ன வயதில்(13) இவ்வளவு திறமையா?

ஹரிஹரனும் சித்ராவும் பாடிய இந்தப் பாடலை இவர் ஒருவரே தனியாகப் பாடுவதும் அதையும் சிரித்துக் கொண்டே பாடுவதும் மிக ஆச்சர்யமூட்டுகிறது.

அனகாவின் எல்லா பாடல்களையும் Youtubeல் பார்க்க

.

Advertisements

18 comments

 1. அறிமுகத்திற்கு நன்றி அண்ணாச்சி!

 2. அண்ணாச்சி தற்பொழுது சரியாக
  29/04/2009 9.05 PM விஜய் டீவில் அந்த பாட்டு தான் பாடி கொண்டிருக்கிறது!

 3. அனகா அருமையா பாடுறாங்க….

  அந்த மூணு ஜட்ஜஸ் யார்யாருன்னு சொன்னா நானும் தெரிஞ்சிப்பேன்…

 4. நல்ல பகிர்தல். அருமையாகப் பாடுகிறார் அனகா. வாழ்த்துவோம் அவரை.

 5. ஏற்கனவே பார்த்ததிருக்கிறேன், இந்தப்பெண்ணிற்கு வசியம் செய்கிற குரலும் திறமையும் இருக்கிறது…

  இந்த குழந்தைகளின் நிகழச்சிகளை யு டியூப்பில் பார்த்து விட்டு எங்கள் நாட்டுவிலங்குகளை படுமோசமான கெட்ட வார்த்தைகளில் திட்டிக்கொண்டேன் எதிரே யிருந்தவர் எதுவும் பேசாமல் நகர்ந்து கொண்டார்.

  facebook இலும் பரவலாக இடம்பிடித்திருந்தாள் இந்தக்குழந்தை…

  பகிர்வுக்கு நன்றி…

 6. பாடும்போது அவருக்கு இருக்கும் உற்சாகம் நம்மையும் தொற்றிக் கொள்கிறது. இணைப்புக்கு நன்றி.

 7. மிக சிறப்பாக பாடி இருக்காங்க… மற்ற வீடியோவையும் பார்க்கிறேன். அறிமுகத்திற்கு நன்றி 🙂

 8. கண்ணுல தண்ணியே வந்துடுசுங்க…

  நிஜமாகவே ஆடிப் போயிட்டேங்க

 9. அண்ணே .. என்னா குரல், என்ன சுருதி.. சான்சே இல்லைங்க..

  மிக்க நன்றி அண்ணே

 10. she rocks perticularly in the Hariharan peices. look malkudy suba’s expression when every time Harikaran peice done. well sir what a nice sharing..thanks.

 11. தமிழ் பிரியன், வால்பையன், ச்சின்னப்பையன், சென்ஷி, ராமலக்ஷ்மி, முத்துராமலிங்கம், தமிழன் கறுப்பி, சிவா, விக்கி, ராகவன், அனானி வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

 12. இரண்டு முன்று முறை கேட்டேன். பல இடங்களில் புல்லரிக்கவும், சில இடங்களில் நெஞ்சு லேசாக விம்மவும் செய்தால், உங்களுக்கும் ஒரு மகளிருக்கிறாள் என்றர்ததம்!

  @ ச்சின்னப்பையன்

  நடுவர்களில் முதலாமவர் யாரென தெரியவில்லை. மன்னிக்கவும்.

  இரண்டாமவர், மூன்றாமவர் (மேடையில் சென்று பாராட்டியவர்கள்) விஜய் ஏசுதாஸ், மால்குடி சுபா.

  இருவரும் எத்தனை ஒன்றி கேட்கிறார்கள்!

  அண்ணாச்சி.. அட்டகாசமான பகிர்தல், இதைப் பார்க்காமலே போயிருப்பேன் நீங்க பதிவு போடலைன்னா! ச்சான்ஸ்லஸ்!

 13. வேலன் அருமையா பாடி இருக்கு இந்த பொண்ணு..

  இது எந்த டிவி? எதோ அம்ரிதா னு இருக்கு..

  தற்போது சூப்பர் சிங்கர் சூப்பர் டான்சர் சூப்பர் சூப்பர் னு எதையோ போடுறாங்க.. பார்க்கவே கடுப்பா இருக்கு அதனால இதை போல நிகழ்ச்சிகளை பார்ப்பதே இல்லை.

  மற்ற பொண்ணுக எப்படி பாடினார்கள் என்று தெரியவில்லை..எனினும் இந்த பொண்ணுக்கு நல்ல குரல் வளம். நல்ல எதிர்காலம் இருக்கு (சரியானவர்கள் வழி காட்டினால்)

  பகிர்விற்கு நன்றி

 14. ஆஹா… ஆஹா..

  என்ன ஒரு அழகான குரல்.. முகபாவனைகள் அழகோ அழகு.. கிரி சொன்னது போல் நிச்சயம் அந்த குழந்தைக்கு மிகப் பெரிய எதிர்காலம் இருக்கு. 3 முறை கேட்டுவிட்டேன். இன்னும் கேட்கலாம் போல.. 🙂

 15. நல்லா என் ஜாய் பண்ணி கேட்டேன் கலக்கல் !

  பகிர்தலுக்கு நன்றி 🙂

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s