குசும்பனை வாழ்த்துவோம்


நம்ம குசுமபன் இன்று திருமண வாழ்வின் இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறான்.

அய்யனார் தம்பதியருக்கும் இன்று திருமண நாள்.

வாங்க தம்பதிகளை வாழ்த்துவோம்.

பதிவிட்டவர்கள்

பரிசல்

நாமக்கல் சிபி

புதுகை தென்றல்

தூயா

சஞ்சய்

புதுகை அப்துல்லா

சென்ஷி

ஜோசப் பால்ராஜ்

சங்கமம்

காயத்ரி (G3)

கார்க்கி
.

Advertisements

25 comments

 1. வாழ்த்துக்கள் சரவணன் மஞ்சு 🙂

 2. அண்ணா, அண்ணிக்கு வாழ்த்துக்கள்!

 3. அண்ணனுக்கும் அண்ணிக்கும் வாழ்த்துக்கள்…

  இன்றைக்கு தமிழ் மணம் முழுக்க குசும்பன்தான் போல…! 🙂

 4. குசும்பன் தம்பதிக்கு திருமண நாள் வாழ்த்துகள்.

  கூடுதல் தகவல்: அய்யனார் தம்பதிக்கும் இன்று தான் திருமண நாள். அவர்களுக்கும் வாழ்த்துகள்.

  அனுஜன்யா

 5. குசும்பன் தம்பதிக்கு திருமண நாள் வாழ்த்துகள்.

 6. குசும்பன் – அய்யனார் தம்பதிகள் சந்தோஷமாக நூறாண்டுகள் வாழ வாழ்த்துகிறேன்

  தோழமையுடன்
  பைத்தியக்காரன்

 7. வாழ்த்துக்கள் திரு & திருமதி குசும்பன்

 8. இதுவரை வாசித்ததில்லை.

  அவருக்கு என் வாழ்த்துக்கள்.

 9. சரவண வேலுக்கும் அய்யனாருக்கும் திருமணநாள் வாழ்த்துக்கள் 🙂

 10. எனது வாழ்த்துக்களும் அனைவரோடும் சேர்ந்து இசைக்கட்டும்.

 11. திரு & திருமதி குசும்பனுக்கு இனிய திருமணநாள் நல்வாழ்த்துக்கள் 🙂

 12. அண்ணாச்சி..
  வந்து குசும்பன் என்னவெல்லாம் கலாய்க்கப்போறாரோன்னு பயந்து பதிவு போட்ட எல்லாரையும் காட்டிக்குடுத்து இவங்களையும் கலாய்ச்சுக்கன்னு சொல்லாம சொன்ன உங்க நுண்ணரசியல் ஜூப்பருண்ணா!

  குசும்பனுக்கு வாழ்த்துகள்!

 13. குசும்பன் அய்யனார் ஜோடிக்கு வாழ்த்துகள்.!

  (எந்தப்பதிவுல பின்னூட்டம் போட்டேன், இல்லைன்னு ஒண்ணுமே புரியலை..)

 14. //குசும்பன் அய்யனார் ஜோடிக்கு வாழ்த்துகள்.!//

  எல்லா பக்கமும் ஒரே மாதி போட்டா எப்படி! அதனால இங்க ரிப்பீட்டு போட்டுகிறேன்!

 15. காலைலேர்ந்து யோசிக்க கூட விடமாட்றாய்ங்க.

  எல்லாப் பக்கமும் இருந்து வாழ்த்து மழை பெய்ஞ்சுட்டிருக்கு.

  எழுத்தின் மூலம் எவ்வளவு உள்ளங்களை கொள்ளையடிச்சு வச்சிருக்காங்கன்னு பார்த்தா ஆச்சரியமா இருக்கு.

  நல்லது.
  குசும்பனுக்கும் அய்யனாருக்கும் அவர்தம் குடும்பத்தாருக்கும் இனிய மண நாள் வாழ்த்துக்கள்.

 16. /குசும்பன் அய்யனார் ஜோடிக்கு வாழ்த்துகள்.!//

  இதென்ன கலாட்டா?

 17. இரு தம்பதியினரும் பல்லாண்டு வாழ வாழ்த்துகிறேன்.

 18. இரு தம்பதியினருக்கும் மனம் நிறைந்த வாழ்த்துக்கள்

 19. வாழ்த்துக்கள் குசும்பன்..

  வாழ்த்துக்கள் அய்யனார்..

 20. குசும்பா “தீர்காயுஷ்மான் பவ” சகோதரி “தீர்க்க சுமங்கலி பவ”

  பார்வையப்பாரு….

 21. \\குசும்பன் – அய்யனார் தம்பதிகள் சந்தோஷமாக நூறாண்டுகள் வாழ வாழ்த்துகிறேன்

  தோழமையுடன்
  பைத்தியக்காரன்\\

  இது என்ன கலாட்ட்டா! நானும் வாழ்த்திக்கிறேன்! ஆனா மாதவராஜ் அண்ணா வந்து இது சம்மந்தமா ஒரு பதிவு போட்டா தான் சரியா இருக்கும்!!

  எலேய் எதிர் பதிவு போடுறேன் எதிர் பதிவு போடுறேன்னு சொன்னியே நானும் கூட நம்பிட்டனடா தம்பி:-)))

 22. ஒரு மணி நேரம் முன்னாடியே தாலிகட்டிய குசும்புக்கு முதல் வாழ்துக்கள்.
  அதுக்கப்புறம் தல அய்ஸுக்கும் வாழ்துக்கள்.

 23. அண்ணாச்சி மிக்க நன்றி, வாழ்த்து சொல்லிய முத்துலெட்சுமி
  தமி பிரியன்
  தமிழன் கறுப்பி
  யூத் அனுஜன்யா
  சுரேஸ்
  பைத்தியக்காரன்
  ஜமால்
  ஆயில்யன்
  மண்குதிரை
  வெயிலான்
  மாதவராஜ்
  G3
  பரிசல்காரன்
  ஆதி
  வால்
  கும்க்கி ஆமாம் எனக்கும் இன்றைக்கு அதுதான் தோன்றுகிறது அவ்வளோ வொர்த்தா நாம என்று?:)
  ராஜ நடராஜன்
  சிபி
  Joe
  Deepa
  நர்சிம்
  ஞாபகம் வருதே
  அபி அப்பா
  கார்த்திக் இல்லை அவருதான் ஒரு மணி நேரத்துக்கு முன்னாடி வீனா போன ஆளு:)

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s