பரிசல் போட்ட 50,000 – வாழ்த்து(ங்)கள்.

பதிவு எழுத வந்த குறுகிய காலத்திலேயே 50,000 ஹிட்டுக்களை கடந்த பரிசல்காரனுக்கு , வாழ்த்துக்கள்.

உங்கள் வாழ்த்துக்களை பதிவு செய்யுங்கள்.

டிஸ்கி : பதிவு எழுதி ஹிட்டுக்குக் காதிருக்கையில், ஹிட்டையே பதிவாகப் போடும் அளவுக்கு வளர்ந்த பரிசல் மேல் பொறாமையாக இருக்கிறது.

Advertisements

19 comments

 1. பரிசலுக்கு மனம் நிறைந்த, சந்தோசமான, கொஞ்சம் பொறாமையான வாழ்த்துக்கள் :))))

 2. ட்ரீட் நீங்க தருவிங்களா, அவரு தருவாரா

 3. பரிசலை வாழ்த்தும் அண்ணாச்சியோடு நாங்களும் இணைகிறோம்.

  அண்ணாச்சி சீக்கிரம் கிரி வீட்டுக்கு போயிட்டு வந்ததுக்கு பதிவு எழுதுங்க.

 4. //
  வால்பையன் said…

  ட்ரீட் நீங்க தருவிங்களா, அவரு தருவாரா
  //

  ஆமாங்ணா சொல்லீடுங்க ரெண்டு பேரும் குடுத்தாலும் ஓகேதான்!!
  :))

 5. பரிசலுக்கு மனம் நிறைந்த, சந்தோசமான வாழ்த்துக்கள் :))))

 6. வெண்பூ, Ramesh, வெயிலான்,
  வால்பையன், ஜோசப் பால்ராஜ், மங்களூர் சிவா, விஜய் ஆனந்த், பாபு, ஜெகதீசன் ஆயில்யன்

  வாழ்த்தியதற்கு நன்றி.

 7. // வால்பையன் said…
  ட்ரீட் நீங்க தருவிங்களா, அவரு தருவாரா?//

  எனது வாழ்த்துக்களையும் சொல்லிவிடுங்கள்..

  மேலே உள்ள கேள்விக்கு பதில் இல்லையே?

 8. மகிழ்வான வாழ்த்துகள் பரிசல்.! நான்லாம் 1000 போடறதுக்கு தலையால தண்ணி குடிச்சவன்ங்க.. (ஸ்கிரீன் ஷாட்டில் எதும் குல்மால் வேலை எதுவும் இல்லையே. எதுக்கும் பரிசல் சைட்டுக்கு போய் பாத்துட்டு வந்திடறேன்)

 9. அண்ணா,,

  இந்த 50000ஐத் விட, உங்களை மாதிரி மனுஷங்களை நான் பெற்றதுதான் சூப்பர்ஹிட்!

  நன்றி!!!

  நெகிழ்வாய் இருப்பதால், மகிழ்வாய் இருக்கிறேன்!

 10. //தாமிரா said…

  (ஸ்கிரீன் ஷாட்டில் எதும் குல்மால் வேலை எதுவும் இல்லையே. எதுக்கும் பரிசல் சைட்டுக்கு போய் பாத்துட்டு வந்திடறேன்) //

  நல்ல ஐடியா,

  மனசுல வச்சுகிறேன்.

 11. Dear Parisal

  Hats off for your 50,000 hits. Wish u to hit a million at the earliest. Please keep writing.

  Raghavan
  Nigeria

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s