கோவை வலைப் பதிவர்கள் சந்திப்பு – 14/09/08 (ஞாயிறு)

கோவையில் வலைப் பதிவர்கள் எல்லாம் சந்திச்சு ரெண்டு மாசம் ஆச்சு. மறுக்கா ஒரு சந்திப்பு நடத்தலாமான்னு யோசிச்சா, இன்ப அதிர்ச்சியாக பதிவர் அதிஷா கோவையில இருக்காருன்னு தகவல்.

சரி அவரையே சிறப்பு விருந்தினராக வச்சு ஒரு பதிவர் சந்திப்பு நடத்தீரலாம்னு முடிவு செஞ்சாச்சு.

நாள் : 14/09/08

கிழமை : ஞாயிறு


இடம் : மருதமலை


நேரம் : காலை 10:மணி

இதையே அழைப்பாக கொண்டு எல்லோரும் வாங்கப்பா. அவங்கவங்க முடிஞ்சவரை எல்லாத்துக்கும் தகவல் சொல்லுங்க.

அனேகமா உயர்ந்த இடத்துல நடக்கிற பதிவர் சந்திப்பு இதுவாத்தான் இருக்கும்னு தோனுது. அத சிறந்த பதிவர் சந்திப்பா மாத்த வேண்டியது உங்க வேலை.

ரெடி ஸ்டார்ட் மீஜிக்

43 comments

  1. மருதமலை கோவில் போட்டோவையும் கண்டிப்பா எடுத்து போடணும்!

    இப்பவே சொல்லிப்புட்டேன் ஆமாம்!

  2. மருதமலை கோவில் போட்டோவையும் கண்டிப்பா எடுத்து போடணும்! இப்பவே சொல்லிப்புட்டேன் ஆமாம்!

  3. முருகா அதிஷாவுக்கு நல்ல புத்தி கொடுப்பா….

  4. இந்தியாவும் விடுதலைபுலிகளும்

    சென்ற வாரம் வழக்கம் போல விடுதலை புலிகளுக்கும் சிங்கள் ராணுவத்திற்க்கும் நடந்த சண்டையில் இரண்டு இந்தியர்கள் காயமாம் .

    இலங்கை பிரச்சனை என்பது இடியாப்ப சிக்கல்களை விட மிக மிக சிக்கலானது. கூடவே அங்கு நடக்கும் போராட்டம் அல்லது வன்முறை யாருக்காக என்பதும் படு படு குழப்பமானது..

    தமிழ் மக்களுக்காகவா??

    அப்ப ஏன் இந்தியாவில் இருந்து பிரிட்டிஸ் ஆட்சி காலத்தில் இந்தியாவில் இருந்து அழைத்து செல்லபட்ட கூலி தொழிலாளர்கள் தேயிலை தோட்டத்தில் வேலை பார்த்து அந்நாட்டின் அந்நிய செலாவாணியை உயர்த்தினார்களே..அவர்கள் எல்லாம் தமிழர்கள் இல்லையா???

    அப்போது எல்லாம் ஏன் சண்டை வரவில்லை??

    அந்த தேயிலை தொழிளார்கள் நிலை அடிமைக்கு கீழான நிலை..அவர்களுக்கு எந்த வித உரிமையும் கிடையாது ..ஓட்டுரிமை உட்பட.

    அவர்களை சில பேரை தந்திரமாக இந்தியாவிற்க்கு திரும்ப அனுப்ப இலங்கை அரசாங்கம் முடிவு செய்த போது அதற்க்கு ஒத்து ஓதியது இந்த யாழ்பாண தமிழர்களே …அல்லது இவர்களால் தேர்ந்து எடுக்கபட்டவர்கள்..

    இன்று கூட மலையக தமிழர்கள் என்று அழைக்க படும் அவர்கள் என்ன தவறு செய்தார்கள் என்று தெரியவில்லை..

    தமிழ் ஈழம் உருவானால் யாழ்பாண தமிழர்களுக்கு நிகரான மக்கள் தொகையில் இருக்கும் இவர்கள் கதி என்ன??

    இந்த தமிழ் விடுதலை இயக்கங்கள் தோன்றியத்ற்க்கு காரணம் என்வென்றால் இட ஒதுக்கீடு என்ற அரசின் நிலை…அதை நேரம் கிடைத்தாம் பின் பேசலாம்..

    ராஜீவ் படுகொலை.. பத்மநாபா முதல் அமிர்ந்தலிங்கம் வரை கொன்ற மாவீரர்கள் இவர்கள்..

    இந்திய படைகளை பின்னால் இருந்து தாக்கிய கோழை புலிகள்..

    சரி உங்களை தினமும் எவனோ ஒருவன் யார் என்ற முகம் தெரியாமல் சொல்லி கொள்ளாமல் பின்னால் இருந்து உங்களின் நடு மண்டையில் கல் எரிந்தால் என்ன செய்வீர்கள்??

    காக்க போன ரானுவத்தை எதிரிகளாக ஆக்கிய மிக பெருமை இந்த புலிகளுக்கு உண்டு. பின்னால் இருந்து தாக்குவது வீரமாம்.. அதுவும் தற்கொலை படை எல்லாம் வீர காவியவாம்

    பிரபாகரன் மகன் அலல்து மகளை எல்லாம் இப்படி தற்கொலை படை ஆக விட வேண்டியது தானே.. ஏன் அவர்களுக்கு மட்டும் லண்டனில் சொகுசு வாழ்க்கை??

    சரி அப்ப என்னதான் முடிவு??

    விடுதலைபுலிகளை அழிக்க யாராலும் முடியாது….உலக தமிழ் அகதிகளின் எண்ணிக்கை பெருக பெருக அவர்கள் பலம் பெருக தான் செய்யும்.. கூடவே நார்வே ஒத்தாசை செய்த கதை நினைவுக்கு வருகிறது. ஒஸ்லோவில் சட்டம் ஒழுங்கு நிலை படு மோசம்

    காரணம் யார் .. நம்ம இலங்கை தமிழ் காரர்கள் தான்..

    சரி இந்த பிரச்சனை தீர்ந்தா அப்படியே எல்லா அகதி என்று சொல்லி வந்தவங்களை எல்லாம் அனுப்பி வைத்து விடலாம் என்ற தன் உள் நாட்டு குழப்பத்தில் தான் நார்வே உதவிக்கு வந்தது..

    பணக்கார அகதிங்க எல்லாம் ஐரோப்பாவுக்கு தான் போறாங்க..ஏழை அகதிங்க இந்தியாவிற்க்கு வராங்க..

    ஏங்க சார் ..ஏன் சார் அகதி என்பது உயிர் பிழைக்க தஞ்சம் கேட்பது.. ஏன் உங்க ஆளுங்க எல்லாம் பணக்கார நாடுகளுக்கே உயிரி பிட்சை கேட்க்கறீங்க??? இணையங்களில் சம்ம டக்கரா தமிழ் புலின்னு கலக்கிறீங்க..

    ஏங்க அகதின்னு ஓடுறீங்க உங்களூக்கு ஏன் பணக்கார நாட்டுக்கு ஓடுறீங்க,,சோமாலியா எத்தியோப்பியாவிக்கு எல்லாம் அகதியா போக வேண்டியது தானே??

    இந்த போரை காட்டி புலம் பெயறந்தவர்கள்.. அதாவது வேலை தேடி வெளிநாட்ட்க்கு குறுக்கு வழியில் சென்றவர்கள் இருக்கும் வரை இந்த போர் ஒயாது..

    இந்தியாவின் நிலை என்ன?

    தமிழ் நாட்டின் தென் பகுதியில்

    கல்பாக்கம், கூடங்குளம் தொடங்கி திருவனந்தபுரம் வரை பல நாட்டின் முக்கியதுவம் வாய்ந்த இடங்கள் உள்ளன. இந்த இடங்களை எல்லாம் அன்னிய நாட்டு அரசுகள் வேவு பார்க்க அனுமதிக்க கூடாது. கூடவும் இந்த இடங்களில் அந்நிய நாடுகளின் பார்வையும் பட கூடாது..

    விடுதலைபுலிகளும் சிங்கள் ரானுவமும் இரு தரப்பும் நம்பிக்கைக்கு உரியவர்கள் இல்லை..

    சிங்கள் தரப்பு தொடர்பாக நமக்கு ஏற்கனவே தெரியும்

    விடுதலைபுலிகள் தரப்பும் அப்படியே

    அவர்களின் தமிழ் துரோக கொலைகள் எல்லாம் நமக்கு தொடர்பில்லாது விட்டு விடுவோம்..

    நாங்களும் சிங்களவர்களும் சகோதரர்கள் இந்தியர்கள் வந்தேறிகள் என்று சொன்ன அந்த ஆண்டன் பாலசிங்கதின் வார்தைகளை மறக்க முடியுமா?

    மலையக தமிழர்கள் எல்லாரும் யாழ்பாணத்திரின் அடிமைகள் என்று இன்று வரை சொல்லும் யாழ்பாண வாசி தமிழர்களின் நடப்பை திருத்த முடிய்மா?

    வடக்கியத்தானை நம்பாதே ( வடக்கித்தியான் – > தமிழ்நாடு ) என்று இன்று வரை சொல்லும் இந்த முதுகில் குத்தும் இலங்கை தமிழர்களை இன்னம் ஒரு முறை நம்பி மோசம் போகலாமா?

    சரி அப்ப ராடார்?

    ராடார் என்பது ஆள் கொள்ளும் இயந்த்ரம் இல்லை.. வானில் பறக்கும் விமானங்களை கண்காணிக்கும் ஒரு கருவி..

    அப்ப அந்த இரண்டு இந்தியர்??

    அந்த ராடர்களை அங்கு இருக்கு ஆட்களுக்கு கற்று தர சென்றவர்கள்..

    சரி ராடாரை இந்தியா கொடுக்காமல் இருந்தால்?

    சீனா கொடுத்துஇருக்கும்.. கூடவே நம் சென்னை வரை எல்லா ஏரியாவையும் அந்த ராடார் வழியாக சொல்லி கொள்ளாமல் கண்காணிப்பார்கள்?

    அப்ப என்ன தான் சொல்ல வர?

    என்னை பொருத்தவரை நான் முதலில் இந்தியன்..

    அதுக்கு அப்புறம் தான் இந்த அல்லைகைகள்..

    இவனுங்க கதை எல்லாம் எழுத ஆரம்பிச்சா ….

    இலங்கை பிரச்சனை என்பது எந்த தீர்வும் அற்றது. கண்டுக்காம போ.. அவங்க இரண்டு தரப்பும் சண்டையை ஒரு நாளைக்கும் நிறுத்தாது.. இதில் தமிழ் தமிழர்ன்னு உன்னை நீயே குழப்பிகிட்டா அதற்க்கு யாரும் பொறுப்பில்லை..

  5. இந்தியாவும் விடுதலைபுலிகளும்சென்ற வாரம் வழக்கம் போல விடுதலை புலிகளுக்கும் சிங்கள் ராணுவத்திற்க்கும் நடந்த சண்டையில் இரண்டு இந்தியர்கள் காயமாம் .இலங்கை பிரச்சனை என்பது இடியாப்ப சிக்கல்களை விட மிக மிக சிக்கலானது. கூடவே அங்கு நடக்கும் போராட்டம் அல்லது வன்முறை யாருக்காக என்பதும் படு படு குழப்பமானது..தமிழ் மக்களுக்காகவா??அப்ப ஏன் இந்தியாவில் இருந்து பிரிட்டிஸ் ஆட்சி காலத்தில் இந்தியாவில் இருந்து அழைத்து செல்லபட்ட கூலி தொழிலாளர்கள் தேயிலை தோட்டத்தில் வேலை பார்த்து அந்நாட்டின் அந்நிய செலாவாணியை உயர்த்தினார்களே..அவர்கள் எல்லாம் தமிழர்கள் இல்லையா???அப்போது எல்லாம் ஏன் சண்டை வரவில்லை??அந்த தேயிலை தொழிளார்கள் நிலை அடிமைக்கு கீழான நிலை..அவர்களுக்கு எந்த வித உரிமையும் கிடையாது ..ஓட்டுரிமை உட்பட.அவர்களை சில பேரை தந்திரமாக இந்தியாவிற்க்கு திரும்ப அனுப்ப இலங்கை அரசாங்கம் முடிவு செய்த போது அதற்க்கு ஒத்து ஓதியது இந்த யாழ்பாண தமிழர்களே …அல்லது இவர்களால் தேர்ந்து எடுக்கபட்டவர்கள்..இன்று கூட மலையக தமிழர்கள் என்று அழைக்க படும் அவர்கள் என்ன தவறு செய்தார்கள் என்று தெரியவில்லை..தமிழ் ஈழம் உருவானால் யாழ்பாண தமிழர்களுக்கு நிகரான மக்கள் தொகையில் இருக்கும் இவர்கள் கதி என்ன??இந்த தமிழ் விடுதலை இயக்கங்கள் தோன்றியத்ற்க்கு காரணம் என்வென்றால் இட ஒதுக்கீடு என்ற அரசின் நிலை…அதை நேரம் கிடைத்தாம் பின் பேசலாம்..ராஜீவ் படுகொலை.. பத்மநாபா முதல் அமிர்ந்தலிங்கம் வரை கொன்ற மாவீரர்கள் இவர்கள்..இந்திய படைகளை பின்னால் இருந்து தாக்கிய கோழை புலிகள்..சரி உங்களை தினமும் எவனோ ஒருவன் யார் என்ற முகம் தெரியாமல் சொல்லி கொள்ளாமல் பின்னால் இருந்து உங்களின் நடு மண்டையில் கல் எரிந்தால் என்ன செய்வீர்கள்??காக்க போன ரானுவத்தை எதிரிகளாக ஆக்கிய மிக பெருமை இந்த புலிகளுக்கு உண்டு. பின்னால் இருந்து தாக்குவது வீரமாம்.. அதுவும் தற்கொலை படை எல்லாம் வீர காவியவாம்பிரபாகரன் மகன் அலல்து மகளை எல்லாம் இப்படி தற்கொலை படை ஆக விட வேண்டியது தானே.. ஏன் அவர்களுக்கு மட்டும் லண்டனில் சொகுசு வாழ்க்கை??சரி அப்ப என்னதான் முடிவு??விடுதலைபுலிகளை அழிக்க யாராலும் முடியாது….உலக தமிழ் அகதிகளின் எண்ணிக்கை பெருக பெருக அவர்கள் பலம் பெருக தான் செய்யும்.. கூடவே நார்வே ஒத்தாசை செய்த கதை நினைவுக்கு வருகிறது. ஒஸ்லோவில் சட்டம் ஒழுங்கு நிலை படு மோசம்காரணம் யார் .. நம்ம இலங்கை தமிழ் காரர்கள் தான்..சரி இந்த பிரச்சனை தீர்ந்தா அப்படியே எல்லா அகதி என்று சொல்லி வந்தவங்களை எல்லாம் அனுப்பி வைத்து விடலாம் என்ற தன் உள் நாட்டு குழப்பத்தில் தான் நார்வே உதவிக்கு வந்தது..பணக்கார அகதிங்க எல்லாம் ஐரோப்பாவுக்கு தான் போறாங்க..ஏழை அகதிங்க இந்தியாவிற்க்கு வராங்க..ஏங்க சார் ..ஏன் சார் அகதி என்பது உயிர் பிழைக்க தஞ்சம் கேட்பது.. ஏன் உங்க ஆளுங்க எல்லாம் பணக்கார நாடுகளுக்கே உயிரி பிட்சை கேட்க்கறீங்க??? இணையங்களில் சம்ம டக்கரா தமிழ் புலின்னு கலக்கிறீங்க..ஏங்க அகதின்னு ஓடுறீங்க உங்களூக்கு ஏன் பணக்கார நாட்டுக்கு ஓடுறீங்க,,சோமாலியா எத்தியோப்பியாவிக்கு எல்லாம் அகதியா போக வேண்டியது தானே??இந்த போரை காட்டி புலம் பெயறந்தவர்கள்.. அதாவது வேலை தேடி வெளிநாட்ட்க்கு குறுக்கு வழியில் சென்றவர்கள் இருக்கும் வரை இந்த போர் ஒயாது..இந்தியாவின் நிலை என்ன?தமிழ் நாட்டின் தென் பகுதியில்கல்பாக்கம், கூடங்குளம் தொடங்கி திருவனந்தபுரம் வரை பல நாட்டின் முக்கியதுவம் வாய்ந்த இடங்கள் உள்ளன. இந்த இடங்களை எல்லாம் அன்னிய நாட்டு அரசுகள் வேவு பார்க்க அனுமதிக்க கூடாது. கூடவும் இந்த இடங்களில் அந்நிய நாடுகளின் பார்வையும் பட கூடாது..விடுதலைபுலிகளும் சிங்கள் ரானுவமும் இரு தரப்பும் நம்பிக்கைக்கு உரியவர்கள் இல்லை..சிங்கள் தரப்பு தொடர்பாக நமக்கு ஏற்கனவே தெரியும்விடுதலைபுலிகள் தரப்பும் அப்படியேஅவர்களின் தமிழ் துரோக கொலைகள் எல்லாம் நமக்கு தொடர்பில்லாது விட்டு விடுவோம்..நாங்களும் சிங்களவர்களும் சகோதரர்கள் இந்தியர்கள் வந்தேறிகள் என்று சொன்ன அந்த ஆண்டன் பாலசிங்கதின் வார்தைகளை மறக்க முடியுமா?மலையக தமிழர்கள் எல்லாரும் யாழ்பாணத்திரின் அடிமைகள் என்று இன்று வரை சொல்லும் யாழ்பாண வாசி தமிழர்களின் நடப்பை திருத்த முடிய்மா?வடக்கியத்தானை நம்பாதே ( வடக்கித்தியான் – > தமிழ்நாடு ) என்று இன்று வரை சொல்லும் இந்த முதுகில் குத்தும் இலங்கை தமிழர்களை இன்னம் ஒரு முறை நம்பி மோசம் போகலாமா?சரி அப்ப ராடார்?ராடார் என்பது ஆள் கொள்ளும் இயந்த்ரம் இல்லை.. வானில் பறக்கும் விமானங்களை கண்காணிக்கும் ஒரு கருவி..அப்ப அந்த இரண்டு இந்தியர்??அந்த ராடர்களை அங்கு இருக்கு ஆட்களுக்கு கற்று தர சென்றவர்கள்..சரி ராடாரை இந்தியா கொடுக்காமல் இருந்தால்?சீனா கொடுத்துஇருக்கும்.. கூடவே நம் சென்னை வரை எல்லா ஏரியாவையும் அந்த ராடார் வழியாக சொல்லி கொள்ளாமல் கண்காணிப்பார்கள்?அப்ப என்ன தான் சொல்ல வர?என்னை பொருத்தவரை நான் முதலில் இந்தியன்..அதுக்கு அப்புறம் தான் இந்த அல்லைகைகள்..இவனுங்க கதை எல்லாம் எழுத ஆரம்பிச்சா ….இலங்கை பிரச்சனை என்பது எந்த தீர்வும் அற்றது. கண்டுக்காம போ.. அவங்க இரண்டு தரப்பும் சண்டையை ஒரு நாளைக்கும் நிறுத்தாது.. இதில் தமிழ் தமிழர்ன்னு உன்னை நீயே குழப்பிகிட்டா அதற்க்கு யாரும் பொறுப்பில்லை..

  6. ///ஆயில்யன் said…

    மருதமலை கோவில் போட்டோவையும் கண்டிப்பா எடுத்து போடணும்! ///
    ஆமா அண்ணனுக்காக போட்டுடுங்க

  7. வடகரை வேலன் சார்,மேற்கண்ட விடுதலை புலிகள் விமர்சனம் எனக்கும் வந்தது.நான் வெளியிட தயங்கி, விட்டு விட்டேன்

  8. அடடே… அப்படியா?

    ஆஹா.. ஓஹோ.. பேஷ்..பேஷ்…

    கண்டிப்பா வர்றேன்!

  9. நன்றி – ஆயில்யன்,விக்கி,முரளி, கார்திக், தமிழ்பிரியன், சதிஷ்

    என்னங்க இது கோவை பதிவர் சந்திப்புன்னு பதிவு போட்டா கோவை பதிவர் யாரும் பின்னூட்டம் இடல.

    யாராரு வருவிங்க?

  10. நன்றி – ஆயில்யன்,விக்கி,முரளி, கார்திக், தமிழ்பிரியன், சதிஷ்என்னங்க இது கோவை பதிவர் சந்திப்புன்னு பதிவு போட்டா கோவை பதிவர் யாரும் பின்னூட்டம் இடல.யாராரு வருவிங்க?

  11. ஆஹா! கலக்குங்க வேலன்..பதிவர் சந்திப்புக்கு என்னோட வாழ்த்துக்கள்.

    நான் இந்த மாத இறுதியில் வருகிறேன் முடிந்தால் (முடியும்) சந்திக்கலாம். சந்திப்பில் அனைவரையும் கேட்டதாக கூறுங்கள்.

  12. ஆஹா! கலக்குங்க வேலன்..பதிவர் சந்திப்புக்கு என்னோட வாழ்த்துக்கள்.நான் இந்த மாத இறுதியில் வருகிறேன் முடிந்தால் (முடியும்) சந்திக்கலாம். சந்திப்பில் அனைவரையும் கேட்டதாக கூறுங்கள்.

  13. விடியற்காலை 10 மணிக்கு .. அதுவும் மருதமலைல… என்னா ஒரு சதி பாருங்க? கோவை நகரத்துக்க்குள்ளயே வைக்கறது தானே? :(.. என் காய்ச்சல் சரியானால் வர முயற்சிக்கிறேன்.

    வாழ்த்துக்கள்.. 🙂

  14. விடியற்காலை 10 மணிக்கு .. அதுவும் மருதமலைல… என்னா ஒரு சதி பாருங்க? கோவை நகரத்துக்க்குள்ளயே வைக்கறது தானே? :(.. என் காய்ச்சல் சரியானால் வர முயற்சிக்கிறேன்.வாழ்த்துக்கள்.. 🙂

  15. சந்திப்பு வெற்றிகரமாக நடக்க வாழ்த்துக்கள் 🙂

  16. ஆஹா, அப்போ யார் (போண்டா பஜ்ஜி, இல்லை, முழுச் சாப்பாடுன்னாலும் ஓகே), ஸ்பான்சர் பண்ணப் போறது?:):):)

  17. ஆஹா, அப்போ யார் (போண்டா பஜ்ஜி, இல்லை, முழுச் சாப்பாடுன்னாலும் ஓகே), ஸ்பான்சர் பண்ணப் போறது?:):):)

  18. // அனேகமா உயர்ந்த இடத்துல நடக்கிற பதிவர் சந்திப்பு இதுவாத்தான் இருக்கும்னு தோனுது. //

    நாங்க ஏற்கனவே அத விட உயர்ந்த எடத்துல நடத்திட்டோம்.

    டாப் சிலிப்-ல / http://veyilaan.wordpress.com/2008/06/27/topslip/

  19. // அனேகமா உயர்ந்த இடத்துல நடக்கிற பதிவர் சந்திப்பு இதுவாத்தான் இருக்கும்னு தோனுது. //நாங்க ஏற்கனவே அத விட உயர்ந்த எடத்துல நடத்திட்டோம்.டாப் சிலிப்-ல / http://veyilaan.wordpress.com/2008/06/27/topslip/

  20. சந்திச்சுதான் முடிச்சாச்சுல்ல…ஒரு பதிவப்போட வேண்டியதுதான!!!!

  21. சென்ஷி – வாழ்த்துக்கு நன்றிங்க.

    ராப் – இட்லி, பொங்கல், லெமன் சாதம், புளிச்சாதம், தயிர்ச்சதம், சாம்பார், தேங்காய் சட்னி, பருப்புச் சட்னி அவற்றுடன் நிறைய அன்பு கலந்து பரிமாறினார்கள்.

    வெயிலான் – நெஞ்சத் தொட்டு (அட உங்க நெஞ்சத்தான்) சொல்லுங்க அது பதிவர் சந்திப்பா?

    புதுகை அப்துல்லா – வளைச்சு வளைச்சு படமெடுத்தது (பாம்பு இல்லீங்க) பரிசல்தான். அதனால அவருதான் போடனும், போடுவாரு. வெயிட்ட்ட்ட்டீஸ்

  22. சென்ஷி – வாழ்த்துக்கு நன்றிங்க.ராப் – இட்லி, பொங்கல், லெமன் சாதம், புளிச்சாதம், தயிர்ச்சதம், சாம்பார், தேங்காய் சட்னி, பருப்புச் சட்னி அவற்றுடன் நிறைய அன்பு கலந்து பரிமாறினார்கள்.வெயிலான் – நெஞ்சத் தொட்டு (அட உங்க நெஞ்சத்தான்) சொல்லுங்க அது பதிவர் சந்திப்பா?புதுகை அப்துல்லா – வளைச்சு வளைச்சு படமெடுத்தது (பாம்பு இல்லீங்க) பரிசல்தான். அதனால அவருதான் போடனும், போடுவாரு. வெயிட்ட்ட்ட்டீஸ்

  23. தங்கள் பதிவு மேலே வளரவும்..
    தங்கள் பதிவர் சந்திப்பு இன்னும் உயரவும்(எவ்வளவு அடி என்று நீங்களே முடிவு
    செய்து கொள்ளுங்கள்)…
    வாழ்த்துக்கள் வேலன்…:-)

  24. தங்கள் பதிவு மேலே வளரவும்..தங்கள் பதிவர் சந்திப்பு இன்னும் உயரவும்(எவ்வளவு அடி என்று நீங்களே முடிவுசெய்து கொள்ளுங்கள்)…வாழ்த்துக்கள் வேலன்…:-)

Leave a reply to rapp Cancel reply