நகைச்சுவையுங்க – 3

காட்டுக்குள் இரண்டு நண்ப்ர்கள் நடந்து போய்கொண்டிருந்தார்கள். திடீரென்று புலி உறுமும் சத்தம் கேட்கவும், அவசரமாக் ஓடத் தயாராகின்றனர். தன் ஷீ லேசை சரி செய்து கொண்டு ஓடுவதற்குத் தயாராகிக் கொண்டிருந்தவனைப் பார்த்து மற்றவன் கேட்டான்,

”நண்பா, அந்தப் புலியைவிட வேகமா ஓடிட முடியும்னு நீ நம்புறியா?”

அதற்கு, சிரித்துக் கொண்டே அவன் சொன்னான், “ நான் புலியைவிட வேகமாக ஓட வேண்டியதில்லை, உன்னைவிட வேகமா ஓடினாப் போதும்!”

மனைவி : ஏங்க, என்கிட்ட உங்களுக்குப் ரெம்பப் பிடிச்சது என் அழகா? அன்பான மனமா? பணிவான குணமா?

கணவன் : ” உன்னோட இந்தக் காமெடிதாம்மா.”

தன் கம்பெனியைச் சுத்திப் பார்க்க முதலாளி ரவுண்ட்ஸ் வந்துகிட்டிருந்த நேரம். ஒருத்தன் மட்டும் வேலையே செய்யாமல், சுவர் மேல் சாய்ந்து பராக் பார்த்துக் கொண்டிருந்த்தான்.

மெதுவாக அவனிடம் போய் கனிவாகக் கேட்டார், “தம்பி உனக்கு மாசம் எவ்வளவு சம்பளம்?”

“அவன் ரெம்ப சாதாரணமாகவே பேசினான், “2500 ரூபாய் , ஏன் கேக்குறீங்க”

அதற்குப் பதில் கூடத் தராமல் தன் பர்ஸிலிருந்து 5000 ரூபாயைக் கொடுத்து
” நான் இங்கே வேலை செய்யறதுக்குத்தான் சம்பளம் தர்றேன். இப்படி சும்மா நிக்கறதுக்கு இல்லை. இந்தா இரண்டு மாசச் சம்பளம். எடுத்துகிட்டுப் போயிடு! இனிமே வரவேண்டாம்”னு துரத்தீட்டார்.

அவனும் அதவாங்கீட்டு கூலா வெளிய போயிட்டான்.

அதுக்கப்புறம் அங்கிருந்த மற்ற உழியர்களப் பார்த்து, “ இப்படிப்பட்டவர்களுக்கு இனிமே இதுதான் கதி”னு கடுமையா எச்சரிச்ச முதலாளி, “ அந்த ராஸ்கல் எந்த டிபார்ட்மெண்ட்?”னு கேட்டார்.

கூட்டத்திலிருந்து ஒரு குரல் “அவன் கூரியர் பையன் சார்!”

டிஸ்கி : என் மகளின் activity நோட்டிலிருந்து எடுக்கப்பட்டது.

Advertisements

61 comments

 1. முதலும், கடைசியும் சூப்பர்….:-)))

  நடு ஜோக்கை என்னால் நினைச்சிக்கூட பாக்கமுடியல…. (மெயினா அதோட எதிர்வினையை!!!)…

 2. வேலன்,

  இயல்பான திணிப்பு இல்லாதா நகைச்சுவையாக இருக்கிறது.

  //மனைவி : ஏங்க, என்கிட்ட உங்களுக்குப் ரெம்பப் பிடிச்சது என் அழகா? அன்பான மனமா? பணிவான குணமா?

  கணவன் : ” உன்னோட இந்தக் காமெடிதாம்மா.”//

  இதச் சொல்ல ஒரு கணவருக்கு தைரியம் இருந்தால் அவர் கொடுத்து வைத்தவர் தான். தைரியசாலியும் கூட !

  :))))))))

 3. வேலன்,இயல்பான திணிப்பு இல்லாதா நகைச்சுவையாக இருக்கிறது.//மனைவி : ஏங்க, என்கிட்ட உங்களுக்குப் ரெம்பப் பிடிச்சது என் அழகா? அன்பான மனமா? பணிவான குணமா?கணவன் : ” உன்னோட இந்தக் காமெடிதாம்மா.”//இதச் சொல்ல ஒரு கணவருக்கு தைரியம் இருந்தால் அவர் கொடுத்து வைத்தவர் தான். தைரியசாலியும் கூட !:))))))))

 4. நல்லா இருக்கு… 🙂
  1. சந்தர்ப்பவாதக் காமெடி
  2. மீள இயலாததால் காமெடி
  3. சொ.செ.சூ. காமெடி

 5. // ச்சின்னப் பையன் said…
  முதலும், கடைசியும் சூப்பர்….:-)))

  நடு ஜோக்கை என்னால் நினைச்சிக்கூட பாக்கமுடியல…. (மெயினா அதோட எதிர்வினையை!!!)…

  கோவி.கண்ணன் said…

  இதச் சொல்ல ஒரு கணவருக்கு தைரியம் இருந்தால் அவர் கொடுத்து வைத்தவர் தான். தைரியசாலியும் கூட ! //

  ரிப்பீட்டேய்!!!

  ஹம்ம்ம்….அந்த தைரியசாலியத்தான் நானும் வலை போட்டு தேடிக்கிட்டு இருக்கேன்…சிக்க மாட்டேங்குறாரு…யாராவது தெரிஞ்சா சொல்லுங்கப்பு!!!

 6. // ச்சின்னப் பையன் said… முதலும், கடைசியும் சூப்பர்….:-)))நடு ஜோக்கை என்னால் நினைச்சிக்கூட பாக்கமுடியல…. (மெயினா அதோட எதிர்வினையை!!!)… கோவி.கண்ணன் said… இதச் சொல்ல ஒரு கணவருக்கு தைரியம் இருந்தால் அவர் கொடுத்து வைத்தவர் தான். தைரியசாலியும் கூட ! //ரிப்பீட்டேய்!!!ஹம்ம்ம்….அந்த தைரியசாலியத்தான் நானும் வலை போட்டு தேடிக்கிட்டு இருக்கேன்…சிக்க மாட்டேங்குறாரு…யாராவது தெரிஞ்சா சொல்லுங்கப்பு!!!

 7. கடைசி காமெடி அருமை..
  முதலாளியை வடிவேலாக நினைத்து பார்த்தால்
  நினைத்து நினைத்து சிரிக்கலாம்

 8. வேலன்,

  நல்ல நகைச்சுவை. மூன்றாவது அட்டகாசம்.

  அனுஜன்யா

 9. ச்சின்னப் பையன் said…
  மீ த பஷ்டு…!!!
  இந்த மாதிரி நக்கலுக்கு நீங்கதான் முதல்

  //முதலும், கடைசியும் சூப்பர்….:-)))

  நடு ஜோக்கை என்னால் நினைச்சிக்கூட பாக்கமுடியல…. (மெயினா அதோட எதிர்வினையை!!!)…//

  அந்த பயத்த போக்கத்தான் இப்படி பதிவு போடுகிறோம். அவ்வளவுதான்

 10. ச்சின்னப் பையன் said… மீ த பஷ்டு…!!!இந்த மாதிரி நக்கலுக்கு நீங்கதான் முதல்//முதலும், கடைசியும் சூப்பர்….:-)))நடு ஜோக்கை என்னால் நினைச்சிக்கூட பாக்கமுடியல…. (மெயினா அதோட எதிர்வினையை!!!)…//அந்த பயத்த போக்கத்தான் இப்படி பதிவு போடுகிறோம். அவ்வளவுதான்

 11. //கோவி.கண்ணன் said…
  வேலன்,

  இயல்பான திணிப்பு இல்லாதா நகைச்சுவையாக இருக்கிறது.

  //மனைவி : ஏங்க, என்கிட்ட உங்களுக்குப் ரெம்பப் பிடிச்சது என் அழகா? அன்பான மனமா? பணிவான குணமா?

  கணவன் : ” உன்னோட இந்தக் காமெடிதாம்மா.”//

  இதச் சொல்ல ஒரு கணவருக்கு தைரியம் இருந்தால் அவர் கொடுத்து வைத்தவர் தான். தைரியசாலியும் கூட !

  :))))))))//

  அதுக்கப்புறம் அவரை பிதாமகன் விக்ரம் மாதிரித்தான் பாக்கணும்
  .

 12. //கோவி.கண்ணன் said… வேலன்,இயல்பான திணிப்பு இல்லாதா நகைச்சுவையாக இருக்கிறது.//மனைவி : ஏங்க, என்கிட்ட உங்களுக்குப் ரெம்பப் பிடிச்சது என் அழகா? அன்பான மனமா? பணிவான குணமா?கணவன் : ” உன்னோட இந்தக் காமெடிதாம்மா.”//இதச் சொல்ல ஒரு கணவருக்கு தைரியம் இருந்தால் அவர் கொடுத்து வைத்தவர் தான். தைரியசாலியும் கூட !:))))))))//அதுக்கப்புறம் அவரை பிதாமகன் விக்ரம் மாதிரித்தான் பாக்கணும்.

 13. வேலன்,

  சொல்ல மறந்த க(வி)தை. இந்த வாரக்கவிதை அருமை. எழுதியவரின் பெயரும் போடலாமே. அல்லது நீங்கள்தான் என்றால் ….நீர் பெரியவர். வாழ்த்துக்கள்.

  அனுஜன்யா

 14. வேலன், சொல்ல மறந்த க(வி)தை. இந்த வாரக்கவிதை அருமை. எழுதியவரின் பெயரும் போடலாமே. அல்லது நீங்கள்தான் என்றால் ….நீர் பெரியவர். வாழ்த்துக்கள். அனுஜன்யா

 15. //தமிழ் பிரியன் said…
  நல்லா இருக்கு… 🙂
  1. சந்தர்ப்பவாதக் காமெடி
  2. மீள இயலாததால் காமெடி
  3. சொ.செ.சூ. காமெடி//

  தமிழ் மீள இயலாததால் டிராஜெடின்னுதானே சொல்ல வர்ரீங்க

 16. //தமிழ் பிரியன் said… நல்லா இருக்கு… :)1. சந்தர்ப்பவாதக் காமெடி2. மீள இயலாததால் காமெடி3. சொ.செ.சூ. காமெடி//தமிழ் மீள இயலாததால் டிராஜெடின்னுதானே சொல்ல வர்ரீங்க

 17. //விஜய் ஆனந்த் said…
  ஹம்ம்ம்….அந்த தைரியசாலியத்தான் நானும் வலை போட்டு தேடிக்கிட்டு இருக்கேன்…சிக்க மாட்டேங்குறாரு…யாராவது தெரிஞ்சா சொல்லுங்கப்பு!!!//

  தைரியசாலி நெறையா இருக்காங்க. தைரியம்தான் வருவதில்லை. எதிர்காலம் குறித்த பயம்தாங்க.

 18. //விஜய் ஆனந்த் said… ஹம்ம்ம்….அந்த தைரியசாலியத்தான் நானும் வலை போட்டு தேடிக்கிட்டு இருக்கேன்…சிக்க மாட்டேங்குறாரு…யாராவது தெரிஞ்சா சொல்லுங்கப்பு!!!//தைரியசாலி நெறையா இருக்காங்க. தைரியம்தான் வருவதில்லை. எதிர்காலம் குறித்த பயம்தாங்க.

 19. //தமிழ் பொறுக்கி said…
  கடைசி காமெடி அருமை..
  முதலாளியை வடிவேலாக நினைத்து பார்த்தால்
  நினைத்து நினைத்து சிரிக்கலாம்//

  முதலில் அப்படித்தான் எழுத நினைதேன். அவசரமாக வெளியூர் வருவதால் முடியவில்லை.

 20. //தமிழ் பொறுக்கி said… கடைசி காமெடி அருமை..முதலாளியை வடிவேலாக நினைத்து பார்த்தால்நினைத்து நினைத்து சிரிக்கலாம்//முதலில் அப்படித்தான் எழுத நினைதேன். அவசரமாக வெளியூர் வருவதால் முடியவில்லை.

 21. //அனுஜன்யா said…
  வேலன்,

  நல்ல நகைச்சுவை. மூன்றாவது அட்டகாசம். //

  நன்றி அனுஜன்யா

 22. பரிசல்காரன் said…
  \
  அந்த முதலாளி நீங்கதானே?
  \
  வேணாம் பரிசல் விட்டுடலாம்…:)

 23. //பரிசல்காரன் said…
  அந்த முதலாளி நீங்கதானே?//

  நல்லா கேக்குறாய்ங்க டீடேய்லு

 24. // தமிழன்… said…
  :))

  பரிசல்காரன் said…
  \
  அந்த முதலாளி நீங்கதானே?
  \
  வேணாம் பரிசல் விட்டுடலாம்…:) //

 25. //வீரசுந்தர் said…
  கூரியர் குடுக்க வந்ததுக்கு 5000-மா? :-)))))//

  வாங்க சுந்தர், அது சும்மா நின்னதுக்கு

 26. முன்னாலயே படிச்சு நகைச்சவை மாதிரி இருந்தாலும்…. மறுபடியும் படிச்சு சிரிக்கறதுல ஒரு தனி கிக்கு.

 27. முன்னாலயே படிச்சு நகைச்சவை மாதிரி இருந்தாலும்…. மறுபடியும் படிச்சு சிரிக்கறதுல ஒரு தனி கிக்கு.

 28. //Mahesh said…

  முன்னாலயே படிச்சு நகைச்சவை மாதிரி இருந்தாலும்…. மறுபடியும் படிச்சு சிரிக்கறதுல ஒரு தனி கிக்கு.//

  வாங்க மகேஸ்,

  வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

 29. //Mahesh said… முன்னாலயே படிச்சு நகைச்சவை மாதிரி இருந்தாலும்…. மறுபடியும் படிச்சு சிரிக்கறதுல ஒரு தனி கிக்கு.//வாங்க மகேஸ், வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

 30. //ராஜ நடராஜன் said…

  கடைசி:)//

  நன்றிங்கோவ்.

 31. எல்லாமே நல்ல நகைச்சுவைங்க. நல்லா இருந்துச்சு.

 32. 3 வது ஜோக் , வயிறு வலிக்க சிரித்தேன். 2 வது ஆபத்தானது(அனுபவம்)

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s