வெள்ளிக்கிழமையா உம்புள்ளய இட்டா

ஒரு தபா, ராம கிருஷ்ணரான்ட அஞசலயும் அவ பையனும் போனாங்க.

அஞ்சல சொல்லிச்சி, “சாமீ எம்புள்ள அஸ்கா தின்னுக்கினேக்கீரான். எம்மாஞ் சொல்லியிம் தின்னுக்கினேக்கீரான். கொடலு வெந்துபூடுமாமே அல்லாரும் சொல்லிக்கினாங்க. கரீக்ட் பண்ணு சாமி” ச்சு

ராமகிருஷ்ணர், அந்தப் பையன ஒரு லுக் விட்டுக்கினாரு. இன்னாவோ ரோசிச்சாரு. அப்பாலிக்கா, “ வெள்ளிக்கிழமையா உம்புள்ளய இட்டா” னாரு.

வெள்ளிகிழமை போச்சொல்ல, “ அஸ்கா தின்னுகினீன்னா கொடலு வெந்துபூடும், கைகால் வெளங்காதுபூடும், வயசாச்சொல்ல பேஜாராப்பூடும்” னாரு.

அஞ்சல கேட்டுச்சி, “ஏஞ்சாமீ, இத்த அன்னிக்கெ சொல்லீருக்லாம்ல, இன்னாத்துக்கு இன்னொரு தபா வரச்சொல்லி எங்கள வீனா அலய வுட்டே?”

அதுக்கு ராமகிருஷ்ணரு, “அஞ்சலை எனிக்கே அஸ்கா திங்கிற பயக்கம் கீரப்ப, நா இன்னான்னு உம்புள்ளையாண்ட சொல்லுவேன். நான் மொதோ ஸ்டாப் பண்ணிக்கினு அப்பால அவனுக்கு அட்வைஸ் வுட்டுகினே” னாரு

டிஸ்கி : இந்தக் கதையச் சொல்ல இப்ப இன்னா அவசரம்?

Advertisements

61 comments

 1. ஏகப்பட்ட நுண்ணரசியலோட இருக்கே கதை.. 🙂

 2. லோக்கல் ஸ்லாங் நல்லா வந்திருக்கு.. 🙂

 3. // தமிழ் பிரியன் said…

  ஏகப்பட்ட நுண்ணரசியலோட இருக்கே கதை.. :)//

  வம்புல மாட்டிவிடாதீங்க. கதைய கதையாப் பாருங்க. உள்நோக்கம் கற்பிக்காதீங்க. என் மனசு கஷடப் படும். அழுதுருவேன். ஆமா.

 4. // தமிழ் பிரியன் said… ஏகப்பட்ட நுண்ணரசியலோட இருக்கே கதை.. :)//வம்புல மாட்டிவிடாதீங்க. கதைய கதையாப் பாருங்க. உள்நோக்கம் கற்பிக்காதீங்க. என் மனசு கஷடப் படும். அழுதுருவேன். ஆமா.

 5. //குற்றாலத்தில் பிறந்து, பழனியில் வளர்ந்து, கோவையில் வாழ்கிறேன்.//

  இதில் சென்னையை எங்கேயும் காணோம், ஆனால் சென்னை தமிழ் துள்ளி விளையாடுகிறதே!

  உங்க அரசியல் புரியுது, அதான் அவரும் டாட்டா காட்டிடாரே

 6. //குற்றாலத்தில் பிறந்து, பழனியில் வளர்ந்து, கோவையில் வாழ்கிறேன்.//இதில் சென்னையை எங்கேயும் காணோம், ஆனால் சென்னை தமிழ் துள்ளி விளையாடுகிறதே! உங்க அரசியல் புரியுது, அதான் அவரும் டாட்டா காட்டிடாரே

 7. //வால்பையன் said…

  //குற்றாலத்தில் பிறந்து, பழனியில் வளர்ந்து, கோவையில் வாழ்கிறேன்.//

  இதில் சென்னையை எங்கேயும் காணோம், ஆனால் சென்னை தமிழ் துள்ளி விளையாடுகிறதே!//

  மாசம் ரெண்டுதபா சென்னைக்குப் போவசொல்ல கத்துக்கிட்டது மாமே.

 8. //வால்பையன் said… //குற்றாலத்தில் பிறந்து, பழனியில் வளர்ந்து, கோவையில் வாழ்கிறேன்.// இதில் சென்னையை எங்கேயும் காணோம், ஆனால் சென்னை தமிழ் துள்ளி விளையாடுகிறதே!//மாசம் ரெண்டுதபா சென்னைக்குப் போவசொல்ல கத்துக்கிட்டது மாமே.

 9. என்ன இன்னைக்கு இந்தத்தமிழ் இப்படி வந்திருக்கு?
  மற்றபடி அரசியல் எல்லாம் எனக்கு புரியவில்லை என்றும் சொல்லிக்கறேன்;)

 10. என்ன இன்னைக்கு இந்தத்தமிழ் இப்படி வந்திருக்கு?மற்றபடி அரசியல் எல்லாம் எனக்கு புரியவில்லை என்றும் சொல்லிக்கறேன்;)

 11. // தமிழன்… said…
  என்ன இன்னைக்கு இந்தத்தமிழ் இப்படி வந்திருக்கு?
  மற்றபடி அரசியல் எல்லாம் எனக்கு புரியவில்லை என்றும் சொல்லிக்கறேன்;)//

  சொம்மா ஆக்ட் வுடாத மாமே.

 12. // தமிழன்… said…என்ன இன்னைக்கு இந்தத்தமிழ் இப்படி வந்திருக்கு?மற்றபடி அரசியல் எல்லாம் எனக்கு புரியவில்லை என்றும் சொல்லிக்கறேன்;)//சொம்மா ஆக்ட் வுடாத மாமே.

 13. // கிரி said…

  அண்ணாத்தே உன் டெம்ப்ளேட் பட்டாசா கீதுபா//

  தாங்க்ஸ் கிரிப்பையா. இன்னாவோ புலம்பிகினு கீரே இன்னா மேட்டரு?

 14. // கிரி said… அண்ணாத்தே உன் டெம்ப்ளேட் பட்டாசா கீதுபா//தாங்க்ஸ் கிரிப்பையா. இன்னாவோ புலம்பிகினு கீரே இன்னா மேட்டரு?

 15. புலவரே உமது கதையில் குற்றம் உள்ளது.

  ராமகிருஷ்ணர் அல்ல விவேகானந்தர்… தவறாக எழுதியுள்ளீர்…

 16. புலவரே உமது கதையில் குற்றம் உள்ளது.ராமகிருஷ்ணர் அல்ல விவேகானந்தர்… தவறாக எழுதியுள்ளீர்…

 17. //அண்ணாத்தே உன் டெம்ப்ளேட் பட்டாசா கீதுபா//

  பட்டாசா இன்னூம் தீபாவளி வரவில்லையே…

 18. //அண்ணாத்தே உன் டெம்ப்ளேட் பட்டாசா கீதுபா//பட்டாசா இன்னூம் தீபாவளி வரவில்லையே…

 19. //மங்களூர் சிவா said…

  :)//

  வாங்க சிவா உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

  உங்கள் கருத்துக்கள் அத்தனையும் முத்துக்கள். என்னைப் போன்ற பதிவர்கள் அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பதை உள்ளங்கை நெல்லிக் கணியென பசுமரத்தாணி போல தெள்ளென விளங்க வைத்தது.

  இது போன்ற சமுதாயத்திற்கு நன்மை பயக்கும் கருத்துக்களை அடிக்கடி இல்லாவிட்டாலும் 24 மணி நேரத்திற்கு ஒரு முறையாவது வெளியிடவும்

  மீண்டும் ஒரு முறை நன்றி.

 20. //மங்களூர் சிவா said… :)// வாங்க சிவா உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.உங்கள் கருத்துக்கள் அத்தனையும் முத்துக்கள். என்னைப் போன்ற பதிவர்கள் அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பதை உள்ளங்கை நெல்லிக் கணியென பசுமரத்தாணி போல தெள்ளென விளங்க வைத்தது.இது போன்ற சமுதாயத்திற்கு நன்மை பயக்கும் கருத்துக்களை அடிக்கடி இல்லாவிட்டாலும் 24 மணி நேரத்திற்கு ஒரு முறையாவது வெளியிடவும்மீண்டும் ஒரு முறை நன்றி.

 21. //புலவரே உமது கதையில் குற்றம் உள்ளது.

  ராமகிருஷ்ணர் அல்ல விவேகானந்தர்… தவறாக எழுதியுள்ளீர்…//

  பாட்டெழுதிப் பேர் வாங்கும் புலவர்கள் இருக்கிறார்கள். குற்றம் கண்டுபிடித்தே பேர் வங்கும் புலவர்கள் இருக்கிறார்கள்.

  இதில் நீர் எந்த வகையைச் சார்ந்தவர் என்பது உங்களுக்கே தெரியும்

 22. //புலவரே உமது கதையில் குற்றம் உள்ளது.ராமகிருஷ்ணர் அல்ல விவேகானந்தர்… தவறாக எழுதியுள்ளீர்…//பாட்டெழுதிப் பேர் வாங்கும் புலவர்கள் இருக்கிறார்கள். குற்றம் கண்டுபிடித்தே பேர் வங்கும் புலவர்கள் இருக்கிறார்கள்.இதில் நீர் எந்த வகையைச் சார்ந்தவர் என்பது உங்களுக்கே தெரியும்

 23. இந்தக் கதையை நீங்கள் பொதுவில் சொல்வது சிலரின் மனதைப் புண்படுத்தலாம். மின்னஞ்சலிலேயே அனுப்பலாமே?

  (அப்புறம் நாங்க ப்ளாக்க மூடீட்டு போகவேண்டியதுதாந்ங்கறீங்களா?)

 24. இந்தக் கதையை நீங்கள் பொதுவில் சொல்வது சிலரின் மனதைப் புண்படுத்தலாம். மின்னஞ்சலிலேயே அனுப்பலாமே?(அப்புறம் நாங்க ப்ளாக்க மூடீட்டு போகவேண்டியதுதாந்ங்கறீங்களா?)

 25. இந்தக் கதையில் ராமகிருஷ்ணர் என்று எழுதியிருக்கிறீர்கள்..

  ராமகிருஷ்ணர் அல்ல.

  விவேகானந்தர்.

  விவேகானந்தர் அல்ல.

  மகாத்மா காந்தி

  மகாத்மா காந்தி அல்ல.

  நபிகள் நாயகம்.

  நபிகள் நாயகம் அல்ல.

  பீர்பால்.

  பீர்பால் அல்ல.

  வடகரை வேலன்.

 26. இந்தக் கதையில் ராமகிருஷ்ணர் என்று எழுதியிருக்கிறீர்கள்..ராமகிருஷ்ணர் அல்ல.விவேகானந்தர்.விவேகானந்தர் அல்ல.மகாத்மா காந்திமகாத்மா காந்தி அல்ல.நபிகள் நாயகம்.நபிகள் நாயகம் அல்ல.பீர்பால்.பீர்பால் அல்ல.வடகரை வேலன்.

 27. // பரிசல்காரன் said…

  இந்தக் கதையை நீங்கள் பொதுவில் சொல்வது சிலரின் மனதைப் புண்படுத்தலாம். மின்னஞ்சலிலேயே அனுப்பலாமே?//

  ஏன் அனுப்பலன்னு கேக்கல. அனுப்பியிருந்தா நல்லாயிருக்குமேன்னுதான்.

 28. // பரிசல்காரன் said… இந்தக் கதையை நீங்கள் பொதுவில் சொல்வது சிலரின் மனதைப் புண்படுத்தலாம். மின்னஞ்சலிலேயே அனுப்பலாமே?//ஏன் அனுப்பலன்னு கேக்கல. அனுப்பியிருந்தா நல்லாயிருக்குமேன்னுதான்.

 29. // பரிசல்காரன் said…

  இந்தக் கதையில் ராமகிருஷ்ணர் என்று எழுதியிருக்கிறீர்கள்..

  ராமகிருஷ்ணர் அல்ல.

  விவேகானந்தர்.

  விவேகானந்தர் அல்ல.

  மகாத்மா காந்தி

  மகாத்மா காந்தி அல்ல.

  நபிகள் நாயகம்.

  நபிகள் நாயகம் அல்ல.

  பீர்பால்.

  பீர்பால் அல்ல.

  வடகரை வேலன்.//

  வெள்ளிக் கிளாசு,
  பித்தளைக் கிளாசு,
  எவர் சில்வர் கிளாசு்,
  கண்ணாடிக் கிளாசு,
  ப்ளாஸ்டிக் கப்பு,
  பேப்பர் கப்பு

  எதுல குடிச்சாலும் சரக்குதான் முக்கியம். பாத்திரமல்ல.

 30. // பரிசல்காரன் said… இந்தக் கதையில் ராமகிருஷ்ணர் என்று எழுதியிருக்கிறீர்கள்.. ராமகிருஷ்ணர் அல்ல. விவேகானந்தர். விவேகானந்தர் அல்ல. மகாத்மா காந்தி மகாத்மா காந்தி அல்ல. நபிகள் நாயகம். நபிகள் நாயகம் அல்ல. பீர்பால். பீர்பால் அல்ல. வடகரை வேலன்.//வெள்ளிக் கிளாசு,பித்தளைக் கிளாசு,எவர் சில்வர் கிளாசு்,கண்ணாடிக் கிளாசு,ப்ளாஸ்டிக் கப்பு,பேப்பர் கப்புஎதுல குடிச்சாலும் சரக்குதான் முக்கியம். பாத்திரமல்ல.

 31. //டிஸ்கி : இந்தக் கதையச் சொல்ல இப்ப இன்னா அவசரம்?//

  நானு வோனுன்னா வெலா வாரியா வெலக்கட்டுமா? :))

 32. //டிஸ்கி : இந்தக் கதையச் சொல்ல இப்ப இன்னா அவசரம்?//நானு வோனுன்னா வெலா வாரியா வெலக்கட்டுமா? :))

 33. //விமர்சனத்துக்கு படத்து மேல கிளிக்குங்க//

  படத்து மேல க்ளிக் பண்ணா விமர்சனம் ஓசியில கெடைக்கிது. எது மேல க்ளிக் பண்ணா புத்தகம் ஓசியில கிடைக்கும்? 🙂

 34. //விமர்சனத்துக்கு படத்து மேல கிளிக்குங்க//படத்து மேல க்ளிக் பண்ணா விமர்சனம் ஓசியில கெடைக்கிது. எது மேல க்ளிக் பண்ணா புத்தகம் ஓசியில கிடைக்கும்? 🙂

 35. //டிஸ்கி : இந்தக் கதையச் சொல்ல இப்ப இன்னா அவசரம்?//

  நானு வோனுன்னா வெலா வாரியா வெலக்கட்டுமா? :))//

  நா போட்டுக்கின மொதோ டிஸ்கி: சஞ்சய் கைல பேசிக்கினதுக்கும் இதுக்கும் கனிக்சன் கடியாது

  அப்பால நல்லா ரோசிச்சிக்கினு மாத்திகினே மாமே. வோனுன்னாச் சொல்லு மாத்திருவோம்.

 36. //டிஸ்கி : இந்தக் கதையச் சொல்ல இப்ப இன்னா அவசரம்?//நானு வோனுன்னா வெலா வாரியா வெலக்கட்டுமா? :))//நா போட்டுக்கின மொதோ டிஸ்கி: சஞ்சய் கைல பேசிக்கினதுக்கும் இதுக்கும் கனிக்சன் கடியாது அப்பால நல்லா ரோசிச்சிக்கினு மாத்திகினே மாமே. வோனுன்னாச் சொல்லு மாத்திருவோம்.

 37. //SanJai said…

  //விமர்சனத்துக்கு படத்து மேல கிளிக்குங்க//

  படத்து மேல க்ளிக் பண்ணா விமர்சனம் ஓசியில கெடைக்கிது. எது மேல க்ளிக் பண்ணா புத்தகம் ஓசியில கிடைக்கும்? :)//

  இன்னாபா ரீஜெண்டாகீற மன்ஷன் நீயி. சும்மா இப்டீன்னா லட்ச ரூபா கெலிக்கிற ஆளு. ஓசில கேக்குறியே. உனிக்கெ நல்லாவா கீது.

  ஒரு பாக்கிட் சிகரெட் வலிச்சிக்கினா எம்மாஞ் செலவு. அத்த வீடுக்கினு இத்த துட்டுக் குடுத்து வாங்கு நைனா.

 38. //SanJai said… //விமர்சனத்துக்கு படத்து மேல கிளிக்குங்க// படத்து மேல க்ளிக் பண்ணா விமர்சனம் ஓசியில கெடைக்கிது. எது மேல க்ளிக் பண்ணா புத்தகம் ஓசியில கிடைக்கும்? :)//இன்னாபா ரீஜெண்டாகீற மன்ஷன் நீயி. சும்மா இப்டீன்னா லட்ச ரூபா கெலிக்கிற ஆளு. ஓசில கேக்குறியே. உனிக்கெ நல்லாவா கீது.ஒரு பாக்கிட் சிகரெட் வலிச்சிக்கினா எம்மாஞ் செலவு. அத்த வீடுக்கினு இத்த துட்டுக் குடுத்து வாங்கு நைனா.

 39. சூப்பர் மாமே!

  நுண்ணரசியல் வெலாவாரியா புர்யுது!

 40. வேறே கதை எதுவுமே கிடைக்கலே – அதுதான் அவசரம்!!!!!

 41. தமிழ் நாட்லேதான் எதிலேயும் அரசியல் இருக்குது – இந்த சின்னூண்டு கதையிலுமா அரசியல்????? நீங்களே சொல்லிடுங்க….

 42. அம்மாவும் அய்யாவும் குட்டிக்(?) கதை சொல்லியே அரசியல் நடத்துறாங்க. நம்ம கதையில அரசியல் எல்லாம் இல்லைங்க.

 43. அம்மாவும் அய்யாவும் குட்டிக்(?) கதை சொல்லியே அரசியல் நடத்துறாங்க. நம்ம கதையில அரசியல் எல்லாம் இல்லைங்க.

 44. இந்த கதையை பலமததினரும் அவரவர் வழிகாட்டிகள் சொன்னதாகவே சொல்கிறார்கள், பரிசல் சொல்வது சரிதான் !

 45. இந்த கதையை பலமததினரும் அவரவர் வழிகாட்டிகள் சொன்னதாகவே சொல்கிறார்கள், பரிசல் சொல்வது சரிதான் !

 46. //கோவி.கண்ணன் said…

  இந்த கதையை பலமததினரும் அவரவர் வழிகாட்டிகள் சொன்னதாகவே சொல்கிறார்கள், பரிசல் சொல்வது சரிதான் !//

  ஆமாங்க கோவி,

  இதுபோல வேறு சிலகதைகளும் இப்படித்தான், முல்லா, தெனாலி ராமன், பீர்பால், சூபி, மரியாதைராமன் பெயர்களில் வரும்.

  கதையின் சாராம்சத்தை எடுத்துக் கொள்ளவேண்டியதுதான்.

  எல்லா நதிகளும் கடலை நோக்கித்தானே ஓடுகின்றன.

 47. //கோவி.கண்ணன் said… இந்த கதையை பலமததினரும் அவரவர் வழிகாட்டிகள் சொன்னதாகவே சொல்கிறார்கள், பரிசல் சொல்வது சரிதான் !//ஆமாங்க கோவி,இதுபோல வேறு சிலகதைகளும் இப்படித்தான், முல்லா, தெனாலி ராமன், பீர்பால், சூபி, மரியாதைராமன் பெயர்களில் வரும். கதையின் சாராம்சத்தை எடுத்துக் கொள்ளவேண்டியதுதான்.எல்லா நதிகளும் கடலை நோக்கித்தானே ஓடுகின்றன.

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s