தமிழ்மண நிர்வாகிகளுக்கு ஒரு திறந்த மடல்

அன்புள்ள தமிழ்மண நிர்வாகிகளுக்கு,

வலையுலகில் தற்போதைய நிலவரம் உங்களுக்குத் தெரியுமா?

கொஞ்ச காலம் தசாவதாரம், குசேலன் என்று சூடான பதிவுகளாக வந்து கொண்டிருந்தது. ஆனால் தற்பொழுது இவர் அவருக்கு எழுதிய பகிரங்கக் கடிதம் தான் வலையுலகின் லேட்டஸ்ட்.

அடிக்கடி நேருக்கு நேர் அல்லது தொலைபேசியில் அல்லது சாட்டில் பேசிக்கொள்ளுபவர்களே இந்த வேலையைச் செய்வதுதான் உச்சகட்டக் கொடுமை.

இன்னும் கீழ்க்கண்ட கடிதங்கள் வருமுன் இதற்கு ஒரு தடா போட வேண்டியது உங்கள் தலையாயக் கடமை.

தங்கமணிக்கு ரங்கமணி
வைரமுத்துவுக்குக் கலைஞர்.
ஓட்டுனருக்கு நடத்துனர் .
கம்பெளண்டருக்கு டாக்டர்.
உதவி ஆசிரியருக்குத் தலைமை ஆசிரியர்.
வாகன ஓட்டுனருக்கு உரிமையாளர்
மாணவருக்கு ஆசிரியர்.
சர்வருக்கு சரக்கு மாஸ்டர்.
சித்தாளுக்குக் கொத்தனார்.
சால்னா விறபவருக்கு சரக்கு விறபவர்.
பின்னுட்டமிடுபவருக்கு பதிவர்
குடியிருப்பவருக்கு வீட்டு உரிமையாளர்

ஆகவே தமிழ்மண நிர்வாகிகளே, இந்தப் போக்கைத் தடை செய்யுங்கள். அல்லது குறந்தபட்சம், தமிழ்மண முகப்பில் ஒரு பகுதியை இதற்கென்று ஒதுக்குங்கள். பதிவுகளை வகைப் படு்த்துவதில் திறந்த மடல் என்ற வகையையும் உருவாக்குங்கள். அந்தப் பகுதிக்கே நாங்கள் போகமால் தப்பிக்க இது உதவும். தயவு செய்து சூடனா இடுகையில் இந்தப் பதிவுகள் வராமல் பார்த்துக் கொள்வது தமிழ் பதிவுலகத்திற்கு நீங்கள் செய்யும் சிறந்த சேவையாகப் போற்றப் படும்.

இப்படிக்கு,

11-08-08 மாலை வரை நன்றாக இருந்தவன்.

குறிப்பு : விக்னேஸ்வரன் என்ற பதிவ்ரின் பின்னுட்டங்களத் திரட்ட வேண்டாம்.
அவரிடம் இந்தவகைப் பதிவுகளுக்கான நிரந்தர பின்னுட்ட டெம்ப்லேட்டுகள் அதிகமுள்ளன. அவைகளைக் கொண்டு சரமாரியாக எல்லோருக்கும் பின்னூட்டமிட்டுக் கொண்டிருக்கிறார். தமிழ்மணத்திலிருந்தே அவரைத் தூக்குவது நல்லது.

குறிப்பு 2 : இவவகைப் பதிவுகளிட்டவர்களை குறித்துவைத்துக் கொண்டு எதிர்காலத்தில் அவர்களை நட்சத்திரப் பதிவர்களாக ஆக்காமல் எங்களக் காக்க வேண்டுகிறோம்.

டிஸ்கி : லதானந்த், பரிசல், வால்பையன், நந்து f/o நிலா, ஜெகதீசன், நமக்கல் சிபி, தமிழ்ப் பிரியன் முதலானவர்களை எந்த விதத்திலும் இந்தப் பதிவு நேரடியாகவோ மறைமுகவாகவோ குறிக்கவில்லை.

டிஸ்கி 2: கவனச் சிதறலுக்கு இடம் கொடாதிருக்கும் பொருட்டுப் புகைப் படங்களையும் வண்ணங்களையும் தவிர்த்திருக்கிறேன்

Advertisements

90 comments

 1. //லதானந்த், பரிசல், வால்பையன், நந்து f/o நிலா, ஜெகதீசன், நமக்கல் சிபி, தமிழ்ப் பிரியன் முதலானவர்களை எந்த விதத்திலும் இந்தப் பதிவு நேரடியாகவோ மறைமுகவாகவோ குறிக்கவில்லை//

  Your Name is missig in this list.

  😦

 2. நன்றி,

  இந்த வகைப் பதிவுகளிலேயே, உங்க பதிவுதான் சூப்பர்.

 3. //லதானந்த், பரிசல், வால்பையன், நந்து f/o நிலா, ஜெகதீசன், நமக்கல் சிபி, தமிழ்ப் பிரியன் முதலானவர்களை எந்த விதத்திலும் இந்தப் பதிவு நேரடியாகவோ மறைமுகவாகவோ குறிக்கவில்லை//Your Name is missig in this list.:(

 4. //லதானந்த், பரிசல், வால்பையன், நந்து f/o நிலா, ஜெகதீசன், நமக்கல் சிபி, தமிழ்ப் பிரியன் முதலானவர்களை எந்த விதத்திலும் இந்தப் பதிவு நேரடியாகவோ மறைமுகவாகவோ குறிக்கவில்லை//

  Your Name is missig in this list.

  :(//

  நமக்குத் தற்பெருமை பிடிக்காதுங்க

 5. //லதானந்த், பரிசல், வால்பையன், நந்து f/o நிலா, ஜெகதீசன், நமக்கல் சிபி, தமிழ்ப் பிரியன் முதலானவர்களை எந்த விதத்திலும் இந்தப் பதிவு நேரடியாகவோ மறைமுகவாகவோ குறிக்கவில்லை//Your Name is missig in this list.:(//நமக்குத் தற்பெருமை பிடிக்காதுங்க

 6. அடடா..இப்போதுதான் வடகரை வேலனுக்கு ஒரு பகிரங்க(பயங்கர அல்ல) கடிதம் எழுதலாம் என்று இருந்தேன்.

 7. அடடா..இப்போதுதான் வடகரை வேலனுக்கு ஒரு பகிரங்க(பயங்கர அல்ல) கடிதம் எழுதலாம் என்று இருந்தேன்.

 8. கலக்கல் பதிவு! இதுவும் சூடான இடுகையில் வந்து விடும்.

 9. // அடடா..இப்போதுதான் வடகரை வேலனுக்கு ஒரு பகிரங்க(பயங்கர அல்ல) கடிதம் எழுதலாம் என்று இருந்தேன்.//

  நல்ல வேளை நான் முந்திக்கிட்டேன்.

 10. // அடடா..இப்போதுதான் வடகரை வேலனுக்கு ஒரு பகிரங்க(பயங்கர அல்ல) கடிதம் எழுதலாம் என்று இருந்தேன்.//நல்ல வேளை நான் முந்திக்கிட்டேன்.

 11. //கலக்கல் பதிவு! இதுவும் சூடான இடுகையில் வந்து விடும்.//

  நன்றி தமிழ்.

 12. அண்ணா ,

  நிச்சயமாக இக்கடிதம் தமிழ்மணத்திற்கு மட்டுமல்ல என்னைப் போல பின்னூட்டமிட்டு அலைகின்ற பலருக்குமான ஒரு கடிதமாகவே பார்க்கிறேன் .

  நீங்கள் கேட்ட கேள்விகள் அனைத்துக்குமே என் பதில் ஆம்தான் ,

  பொட்டில் அடித்தது போல் அனுபவமிக்க உங்களைத்தவிர வேறு யாரும் இவ்விசயத்தை அணுகியிருக்க முடியாது ( உங்கள் அனுபவம் அப்படி )

  நிச்சயமாக இப்பதிவு என்னுள் பல மாற்றங்களை நிகழ்த்தும் .

 13. மங்களூர் சிவா,

  என்னதிது, அவ்வ்வ்வ்வ்வ்

 14. அண்ணா ,நிச்சயமாக இக்கடிதம் தமிழ்மணத்திற்கு மட்டுமல்ல என்னைப் போல பின்னூட்டமிட்டு அலைகின்ற பலருக்குமான ஒரு கடிதமாகவே பார்க்கிறேன் .நீங்கள் கேட்ட கேள்விகள் அனைத்துக்குமே என் பதில் ஆம்தான் ,பொட்டில் அடித்தது போல் அனுபவமிக்க உங்களைத்தவிர வேறு யாரும் இவ்விசயத்தை அணுகியிருக்க முடியாது ( உங்கள் அனுபவம் அப்படி )நிச்சயமாக இப்பதிவு என்னுள் பல மாற்றங்களை நிகழ்த்தும் .

 15. எளிமையான தெளிவான அறிவுரை.! அவ்வளவு மோசமில்லை அவ்வப்போது பின்னூட்டம் என்றாலும் ( நான் பிறரை சொல்லவில்லை, கட்டுரையில் கூறப்பட்டதை கூறுகிறேன்) சரியான நேரத்தில் கிடைத்த எனக்கான அறிவுரையாகவும் கொள்கிறேன். நன்றி.!

 16. எளிமையான தெளிவான அறிவுரை.! அவ்வளவு மோசமில்லை அவ்வப்போது பின்னூட்டம் என்றாலும் ( நான் பிறரை சொல்லவில்லை, கட்டுரையில் கூறப்பட்டதை கூறுகிறேன்) சரியான நேரத்தில் கிடைத்த எனக்கான அறிவுரையாகவும் கொள்கிறேன். நன்றி.!

 17. வடகரை வேலன் அவர்களுக்கு….உங்களின் கடிதம், கடித பதிவு போதையில் இருக்கும் பலரின் கண்களை திறக்கும் நான் உள்பட…நன்றி

 18. மொத்த பதிவும் சூப்பர்.பதிவர்கள் மட்டுமில்லாமல், பிறந்த குழந்தைகளும் இந்த பதிவை நகலெடுத்து தங்கள் கணிணிக்குப் பக்கத்தில் ஒட்டி வைத்துக்கொள்ள வேண்டும்…

 19. மொத்த பதிவும் சூப்பர்.பதிவர்கள் மட்டுமில்லாமல், பிறந்த குழந்தைகளும் இந்த பதிவை நகலெடுத்து தங்கள் கணிணிக்குப் பக்கத்தில் ஒட்டி வைத்துக்கொள்ள வேண்டும்…

 20. தங்களது கேள்வி வரிசையில் ஒரு சிலவற்றுக்கு ஆம் என்று தான் சொல்ல வேண்டியிருந்தது. முடிந்த வரை திருத்திக் கொள்கிறேன். ஏண்டா அந்த சனியன் (பின்னூட்டமும்) கையுமா உக்காந்திருக்கேன்னு என்னைப் பாத்து என் டேமேஜர் கேக்கறதுக்கு முன்னாடி சரியான நேரத்தில சொல்லிருக்கீங்க. மிக்க நன்றி.

 21. தங்களது கேள்வி வரிசையில் ஒரு சிலவற்றுக்கு ஆம் என்று தான் சொல்ல வேண்டியிருந்தது. முடிந்த வரை திருத்திக் கொள்கிறேன். ஏண்டா அந்த சனியன் (பின்னூட்டமும்) கையுமா உக்காந்திருக்கேன்னு என்னைப் பாத்து என் டேமேஜர் கேக்கறதுக்கு முன்னாடி சரியான நேரத்தில சொல்லிருக்கீங்க. மிக்க நன்றி.

 22. நல்லா இருந்திச்சி.. இது எல்லோருக்கும் பொருந்தும். தக்க சமயத்தில் வந்த சிறந்த கடிதம்..இதை அடிக்கடி (3 மாத இடைவெளிகளில்) மறு பதிப்பு செய்யவும்.

 23. சொல்ல வந்தத ரொம்ப அழகா தெளிவா சொல்லியிருக்கீங்க…. இது பதிவர்களுக்கு மட்டும் அல்ல பள்ளி மாணவருக்கும் தான், நான் உட்பட.

  சமீப காலத்தில் பலரும் பலருக்கு கடிதம் எழுதுகீறார்கள், அதில் உருப்படியான கடிதம் இதுதான்…

  வலைப்பூவில் சிறந்த இடுக்கைகள் என பின்னாளில் யாரேனும் சேகரித்தால் நிச்சயம் இந்த இடுக்கையும் அதில் இடம்பெறும். இடம்பெறவேண்டும்.

 24. சொல்ல வந்தத ரொம்ப அழகா தெளிவா சொல்லியிருக்கீங்க…. இது பதிவர்களுக்கு மட்டும் அல்ல பள்ளி மாணவருக்கும் தான், நான் உட்பட.சமீப காலத்தில் பலரும் பலருக்கு கடிதம் எழுதுகீறார்கள், அதில் உருப்படியான கடிதம் இதுதான்…வலைப்பூவில் சிறந்த இடுக்கைகள் என பின்னாளில் யாரேனும் சேகரித்தால் நிச்சயம் இந்த இடுக்கையும் அதில் இடம்பெறும். இடம்பெறவேண்டும்.

 25. வடகரை வேலன் கலக்கி புட்டீங்க….

  நீங்க இதை குசும்பு, நகைச்சுவை, நையாண்டி, மொக்கை, லொள்ளு என்று குறிப்பிட்டு இருந்தாலும், இதை ஒரு சிறந்த பதிவாகவே கருதுகிறேன்.

  வாழ்த்துக்கள்.

 26. வடகரை வேலன் கலக்கி புட்டீங்க….நீங்க இதை குசும்பு, நகைச்சுவை, நையாண்டி, மொக்கை, லொள்ளு என்று குறிப்பிட்டு இருந்தாலும், இதை ஒரு சிறந்த பதிவாகவே கருதுகிறேன்.வாழ்த்துக்கள்.

 27. //வடகரை வேலன் கலக்கி புட்டீங்க….

  நீங்க இதை குசும்பு, நகைச்சுவை, நையாண்டி, மொக்கை, லொள்ளு என்று குறிப்பிட்டு இருந்தாலும், இதை ஒரு சிறந்த பதிவாகவே கருதுகிறேன்.

  வாழ்த்துக்கள்.//

  கிரி,

  ஏதும் காமெடி கீமமெடி இல்லியே?

 28. /
  வடகரை வேலன் said…

  மங்களூர் சிவா,

  என்னதிது, அவ்வ்வ்வ்வ்வ்
  /

  பின்ன என்னப்பா எத்தினி கடிதம்தான் படிக்கிறது எத்தினி தடவை நாங்களே அவ்வ்வ்வ்வ்வ்னு அழுவறது அதுக்குதான் இனிமே கடிதம் எழுதறவங்களை அழ விடலாம்னு

  :)))))))))))

 29. //வடகரை வேலன் கலக்கி புட்டீங்க….நீங்க இதை குசும்பு, நகைச்சுவை, நையாண்டி, மொக்கை, லொள்ளு என்று குறிப்பிட்டு இருந்தாலும், இதை ஒரு சிறந்த பதிவாகவே கருதுகிறேன்.வாழ்த்துக்கள்.//கிரி,ஏதும் காமெடி கீமமெடி இல்லியே?

 30. / வடகரை வேலன் said… மங்களூர் சிவா, என்னதிது, அவ்வ்வ்வ்வ்வ்/பின்ன என்னப்பா எத்தினி கடிதம்தான் படிக்கிறது எத்தினி தடவை நாங்களே அவ்வ்வ்வ்வ்வ்னு அழுவறது அதுக்குதான் இனிமே கடிதம் எழுதறவங்களை அழ விடலாம்னு:)))))))))))

 31. கன்னாபின்னாவென்று வழிமொழிகிறேன்.
  🙂

 32. //வடகரை வேலன் said…
  கிரி,
  ஏதும் காமெடி கீமமெடி இல்லியே?//

  :-)) உண்மைய சொன்னா காமெடின்னு சொல்றீங்க..

 33. //வடகரை வேலன் said… கிரி,ஏதும் காமெடி கீமமெடி இல்லியே?//:-)) உண்மைய சொன்னா காமெடின்னு சொல்றீங்க..

 34. //பின்ன என்னப்பா எத்தினி கடிதம்தான் படிக்கிறது எத்தினி தடவை நாங்களே அவ்வ்வ்வ்வ்வ்னு அழுவறது அதுக்குதான் இனிமே கடிதம் எழுதறவங்களை அழ விடலாம்னு

  :)))))))))))//

  தூரத்தில இருந்து வேடிக்கை பாக்கிற உங்களுக்கே இப்படின்னா, கூடவே இருக்கிற எங்களுக்கு எப்படி இருக்கும்?

  முடியல

 35. //பின்ன என்னப்பா எத்தினி கடிதம்தான் படிக்கிறது எத்தினி தடவை நாங்களே அவ்வ்வ்வ்வ்வ்னு அழுவறது அதுக்குதான் இனிமே கடிதம் எழுதறவங்களை அழ விடலாம்னு:)))))))))))//தூரத்தில இருந்து வேடிக்கை பாக்கிற உங்களுக்கே இப்படின்னா, கூடவே இருக்கிற எங்களுக்கு எப்படி இருக்கும்?முடியல

 36. //கன்னாபின்னாவென்று வழிமொழிகிறேன்.
  :)//

  நன்றி கோவி.

 37. //கிரி said…

  //வடகரை வேலன் said…
  கிரி,
  ஏதும் காமெடி கீமமெடி இல்லியே?//

  :-)) உண்மைய சொன்னா காமெடின்னு சொல்றீங்க//

  கண்ணக் கட்டுது கிரி, எது சிவப்பு எது கருப்புன்னு தெரியவில்லை.

 38. //கிரி said… //வடகரை வேலன் said… கிரி, ஏதும் காமெடி கீமமெடி இல்லியே?// :-)) உண்மைய சொன்னா காமெடின்னு சொல்றீங்க//கண்ணக் கட்டுது கிரி, எது சிவப்பு எது கருப்புன்னு தெரியவில்லை.

 39. பதிவு போட பல தலைப்புகளைக் கொடுத்ததற்கு நன்றி… பாருங்க நாளைக்கு!!!

 40. இதை நீங்கள் பொதுவில் சொல்வது தவறு.

  தமிழ்மணத்துக்கு ஒரு மின்னஞ்சல் மூலம் சொல்லியிருக்கலாமே?

 41. நீங்கள் இப்ப்டி பொதுவில் சொன்னதன் மூலம் தமிழ்மணத்தின் உள்ளே இருக்கற மனம் என்ன பாடுபடும்?

 42. அண்ணா, அங்கிள் பதிவு படிச்சீங்களா?

  😦

 43. //பதிவு போட பல தலைப்புகளைக் கொடுத்ததற்கு நன்றி… பாருங்க நாளைக்கு!!!//

  அடக் கிரகமே, நாம ஒன்னு நெனிச்சா தெய்வமோன்னு நெனிக்க்கிதே. நானென்ன செய்யுறது.

 44. //பதிவு போட பல தலைப்புகளைக் கொடுத்ததற்கு நன்றி… பாருங்க நாளைக்கு!!!//அடக் கிரகமே, நாம ஒன்னு நெனிச்சா தெய்வமோன்னு நெனிக்க்கிதே. நானென்ன செய்யுறது.

 45. குடுகுடுப்பை,

  தங்கள் வர்கைக்கும் கருத்துக்கும் நன்றி.

  உங்க பதிவப் பாத்து பின்னுட்டமும் போட்டுட்டேன்.

 46. குடுகுடுப்பை,தங்கள் வர்கைக்கும் கருத்துக்கும் நன்றி.உங்க பதிவப் பாத்து பின்னுட்டமும் போட்டுட்டேன்.

 47. //இதை நீங்கள் பொதுவில் சொல்வது தவறு.

  தமிழ்மணத்துக்கு ஒரு மின்னஞ்சல் மூலம் சொல்லியிருக்கலாமே?//

  அவங்க நடவடிக்கை எடுக்கலீன்னா? இப்பப் பாருங்க எல்லோருக்கும் தெரிஞ்சு போச்சு.

 48. //இதை நீங்கள் பொதுவில் சொல்வது தவறு.தமிழ்மணத்துக்கு ஒரு மின்னஞ்சல் மூலம் சொல்லியிருக்கலாமே?//அவங்க நடவடிக்கை எடுக்கலீன்னா? இப்பப் பாருங்க எல்லோருக்கும் தெரிஞ்சு போச்சு.

 49. // நீங்கள் இப்ப்டி பொதுவில் சொன்னதன் மூலம் தமிழ்மணத்தின் உள்ளே இருக்கற மனம் என்ன பாடுபடும்?//

  நோக்கமே அதுதானே.

  //Blogger பரிசல்காரன் said…

  அண்ணா, அங்கிள் பதிவு படிச்சீங்களா?

  :-(//

  தேன்கூட்டைக் கலைத்துவிட்டார். தேனெடுக்க முடியாட்டியும் கடியிலிருந்து தப்ப வேண்டிய நிலை.

 50. // நீங்கள் இப்ப்டி பொதுவில் சொன்னதன் மூலம் தமிழ்மணத்தின் உள்ளே இருக்கற மனம் என்ன பாடுபடும்?//நோக்கமே அதுதானே.//Blogger பரிசல்காரன் said… அண்ணா, அங்கிள் பதிவு படிச்சீங்களா? :-(//தேன்கூட்டைக் கலைத்துவிட்டார். தேனெடுக்க முடியாட்டியும் கடியிலிருந்து தப்ப வேண்டிய நிலை.

 51. நானும் சீக்கிரமா ஒரு கடிதம் எழுதிடணும்…

 52. //நானும் சீக்கிரமா ஒரு கடிதம் எழுதிடணும்…//

  சீக்கிரம் எழுதுங்க. இல்லன்ன, தமிழ்மணத்துல சேத்துக்க மாட்டாங்க.

 53. //நானும் சீக்கிரமா ஒரு கடிதம் எழுதிடணும்…//சீக்கிரம் எழுதுங்க. இல்லன்ன, தமிழ்மணத்துல சேத்துக்க மாட்டாங்க.

 54. //எல்லாம் ஒரு கும்பலாத்தான்யா கௌம்பிருக்காய்ங்க…//

  உங்க மெயில் ஐடி கொடுங்க. மெயில்ல இந்த மாதிரி ஒரு பதிஉம் பின்னூட்டமும் நடந்துட்டுருக்கு.

 55. //எல்லாம் ஒரு கும்பலாத்தான்யா கௌம்பிருக்காய்ங்க…//உங்க மெயில் ஐடி கொடுங்க. மெயில்ல இந்த மாதிரி ஒரு பதிஉம் பின்னூட்டமும் நடந்துட்டுருக்கு.

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s