நாலு பேருக்கு நன்றி.


என்னுடைய பதிவிலிடப்படும் பின்னூட்டங்கள் திரட்டப்படுவதில்லை. உதவி கேட்டு ஒரு பதிவு போட்டிருந்தேன். உதவி செய்யுங்க

இப்பொழுது சரி செய்யப்பட்டுவிட்டது

எனக்கு உதவி செய்த அந்த நான்கு பேர்கள்

நாலுபேருக்கு நன்றி-இந்த
நாலுபேருக்கு நன்றி

கோடி(code)ல்லாத அநாதைக்கெல்லாம்
தோள்கொடுக்கும்
இந்த நாலு பேருக்கு நன்றி.

டிஸ்கி : பிளாக்ல எழுதி என்ன கிடைத்ததுன்னு சில பேரு கேப்பாங்க. இந்த மாதிரி உடனே உதவி செய்யும் நல்ல உள்ளங்களைப் பெற்ற இம்மாதிரி நண்பர்களன்றி வேறென்ன வேண்டும்.

Advertisements

6 comments

  1. F1 அழுத்துனா இருக்கற அம்புட்டு வேலையையும்ம் அலேக்கா தூக்கி அந்தாண்ட பக்கம் வைச்சுட்டு வர அருமையான இணைய நண்பர்கள் இருப்பதால்தான் போய்க்கிட்டிருக்கு பொழப்பு :))நானும் அவுங்களுக்கு நன்றி சொல்லிகிறேன்ப்பா பின்ன தேவைப்பட்டா கூப்பிட்டுக்கலாம்ல 🙂

  2. //வெயிலான் said… இனிமே நீங்க உங்கள் உதவிக்கு F1ஐ நாட வேண்டாம்.F4ஐ (Friends 4)நாடினால் போதும்//:-)))))))))

  3. பயங்கரவாதத்தை விட மனித இனத்திற்கு அதிக அழிவைத்தர காத்திருக்கும் “குளோபல் வார்மிங்” பற்றியவிழிப்புணர்வுக்காக நாளை ( 08-08-2008) இரவு எட்டு மணிக்கு எட்டு நிமிடங்கள் மின்சார விளக்குகளையும்,மின் சாதனங்களையும் உபயோகிப்பதை முற்றிலும் தவிர்ப்போம்.உலகின் வெப்பமயமாதலின் தீமைகளை எதிர்க்க அணி திரள்வோம்ஒன்றுபடுவோம்போராடுவோம்தியாகம் செய்வோம்இறுதி வெற்றி நமதேமனிதம் காப்போம்மானுடம் காப்போம்.இயற்கை அன்னையை வணங்கி மகிழ்வோம்.கோவை விஜய்http://pugaippezhai.blogspot.com/

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s