வசூல் சக்ரவர்த்தி

சமீபத்தில் படித்த ஜோக் எதில் என்பது மறந்துவிட்டது.

பயனிகள் விமானம் ஒன்று தொழில்நுட்பக் கோளாறு காரனமாக ஆளில்லாத தீவு ஒன்றில் இறக்கப்படுகிறது.

தீவில் மனித நடமாட்டமே கிடையாது எந்த அடிப்படை வசதியுமில்லை.

விமானமும் சரிசெய்யப்பட்டு கிளம்பும் என்ற நம்பிக்கை இல்லை.

ஆனால் ஒருவர் மட்டும் நம்பிக்கையோடு மிகவும் மகிழ்ச்சியாக இருககிறார்.

“எப்படிங்க ”

“இந்தமாதம் ஊருக்குப் போயிருந்ததால கிரிடிட் கார்டுக்குப் பணம் கட்டல. கார் கடனுக்கும் பணம் செலுத்தவில்லை. அனேகமாக வீட்டுக்கடனையும் கட்டியிருக்க மாட்டாள் என் மனைவி. எப்படியும் கடன வசூலிக்க நம்மத் தேடி வந்துருவாங்க கவலப் பட்டாதீங்க”

டிஸ்கி : இதுக்கும் குசேலனுக்கும் எந்த சம்பந்தமில்ல, ஹி ஹி.

Advertisements

14 comments

 1. என்ன நடக்குது இங்க? வசூல் சக்கரவர்த்தின்னு தலைப்பு வச்சிட்டு ஆளில்லாத தீவு கடன்காரன் பெயிலியர் இதன் மூலம் நீங்க என்ன சொல்ல வர்றீங்க??????????? எப்பா செம உள்குத்துடா சாமி:)

 2. //

  டிஸ்கி : இதுக்கும் குசேலனுக்கும் எந்த சம்பந்தமில்ல, ஹி ஹி.
  //
  கலக்கல்!!!!!!
  :)))))))))))))))))))

 3. வாங்க நிஜமா நல்லவன்,

  இல்லாத உள்குத்தெல்லாம் கண்டுபிடிச்சு என்ன மாட்டிவிடாதீங்க சாமி.

  நானும் உங்களப்போல நிஜமா நல்லவந்தான்.

 4. வாங்க ஜெகதீசன்.

  //

  டிஸ்கி : இதுக்கும் குசேலனுக்கும் எந்த சம்பந்தமில்ல, ஹி ஹி.
  //
  கலக்கல்!!!!!!
  :)))))))))))))))))))

  ஜோக்குக்கா டிஸ்கிக்கா எதுக்கு இந்தச் சிரிப்பு?

 5. குசேலன் பார்த்த பாதிப்பில் இருந்து இன்னமும் மீண்டு வராமல் இருப்பதால் எனக்கு சிரிப்பு வர மாட்டுது.

 6. //வடகரை வேலன் said…
  வாங்க நிஜமா நல்லவன்,

  இல்லாத உள்குத்தெல்லாம் கண்டுபிடிச்சு என்ன மாட்டிவிடாதீங்க சாமி.

  நானும் உங்களப்போல நிஜமா நல்லவந்தான்.//

  நீங்களா போய் மாட்டிகிட்டு என்னைய குத்தம் சொல்லுறீங்களே? நல்லா இருங்க:)

 7. //இந்தமாதம் ஊருக்குப் போயிருந்ததால கிரிடிட் கார்டுக்குப் பணம் கட்டல. கார் கடனுக்கும் பணம் செலுத்தவில்லை. அனேகமாக வீட்டுக்கடனையும் கட்டியிருக்க மாட்டாள் என் மனைவி. எப்படியும் கடன வசூலிக்க நம்மத் தேடி வந்துருவாங்க கவலப் பட்டாதீங்க”//

  நம்பினார் கெடுவதில்லை( கண்duபிடிக்கப்படாமலிருக்கப் போவதில்லை)

  கோவை விஜய்
  http://pugaippezhai.blogspot.com/

 8. // VIKNESHWARAN said…

  குசேலன் பார்த்த பாதிப்பில் இருந்து இன்னமும் மீண்டு வராமல் இருப்பதால் எனக்கு சிரிப்பு வர மாட்டுது.//

  ஏன் விக்கி விக்கி அழுகிறாய் கண்ணா?

 9. //நிஜமா நல்லவன் said…

  //வடகரை வேலன் said…
  வாங்க நிஜமா நல்லவன்,

  இல்லாத உள்குத்தெல்லாம் கண்டுபிடிச்சு என்ன மாட்டிவிடாதீங்க சாமி.

  நானும் உங்களப்போல நிஜமா நல்லவந்தான்.//

  நீங்களா போய் மாட்டிகிட்டு என்னைய குத்தம் சொல்லுறீங்களே? நல்லா இருங்க:)//

  என்னை மாட்டிவிடுறதுன்னே முடிவா?

  அவ்வ்வ்வ் நா அழுதுருவேன்.

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s