யாராவது உதவி செய்யுங்க

என்னுடைய பிளாக்கை நானும் வெயிலானும் சேர்ந்து குடலாப்பரேசன் பண்ணிட்டோம்.

இப்ப தமிழ்மணம் பதிவுப்பட்டை இருக்கு. மறுமொழி திரட்டி இல்ல.

கடவுச்சொல் தருகிறேன் யாராவது சரி செய்யுங்க ப்ளீஸ்.

Advertisements

9 comments

  1. தேவையில்லை,என்னுடைய பிளாக்கில் “தமிழ்மணம் மற்றும் மூத்த பதிவர்களுக்கு ஒரு வேண்டுகோள்” என்று ஒரு பதிவிட்டேன்.அதற்கு வந்த பின்னூட்டத்தில் உங்களுக்கு தேவையான உதவி கிடைக்கும் வால்பையன்

  2. //இப்ப தமிழ்மணம் பதிவுப்பட்டை இருக்கு. மறுமொழி திரட்டி இல்ல//ஏங்க! கருவி பட்டை இருந்தாலே போதுமே, தனியாக மறுமொழி திரட்டி என்று எதுவும் செய்ய வேண்டுமா?

  3. ///கடவுச்சொல் தருகிறேன் யாராவது சரி செய்யுங்க ப்ளீஸ்.//அந்த தெய்வமே கலங்கி நின்னால் அந்த தெய்வத்துக்கு ஆறுதல் சொல்ல யாரால் முடியும் !:(

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s