சுகன்யா(100/100)வின் மின் அஞசல்

கொஞ்ச நாளைக்கு முன்பு திருப்பூர் மாணவி சுகன்யா 5 பாடத்திலும் 100/100 வாங்கியது பற்றிப் பதிவிட்டிருந்தேன்.

அவருக்கு நான் ஒரு பாரட்டுக் கடிதமும் எழுதி அனுப்பியிருந்தேன்.

அதற்கு அவரிடமிருந்து ஒரு மின்னஞ்சல் வந்திருகிறது.

Respected Sir /Madam,

I’m Suganya R, student of LRG Govt Arts College For Women, Tirupur. You had sent a congratulating letter to me for getting centum in my university examination. I’m so proud to receive that letter from you.That was a great reward given to me.

Thank you,

அவரைப் பாரட்ட நினைப்பவர்கள் அவரது மின்னஞ்சல் முகவரி வேண்டுமானால், vadakaraivelan@gmail.com என்ற முகவரிக்குத் தனிமடல் அனுப்புங்கள்.

Advertisements

15 comments

 1. நிஜமாவே ரொம்ப நல்ல விஷயம் செய்திருக்கீங்க வேலன் சார். இந்த மாதிரி நேரங்களில் அந்த மாணவ மாணவிகளுக்கு நம்மைப் போன்ற ஊர் பேர் தெரியாதவர்களின் பாராட்டுக்கள் தான் அவர்களை நன்கு தெரிந்தவர்களின் பாராட்டுக்களை விட நிரம்ப சந்தோஷத்தை கொடுக்கும்

 2. நிஜமாவே ரொம்ப நல்ல விஷயம் செய்திருக்கீங்க வேலன் சார். இந்த மாதிரி நேரங்களில் அந்த மாணவ மாணவிகளுக்கு நம்மைப் போன்ற ஊர் பேர் தெரியாதவர்களின் பாராட்டுக்கள் தான் அவர்களை நன்கு தெரிந்தவர்களின் பாராட்டுக்களை விட நிரம்ப சந்தோஷத்தை கொடுக்கும்

 3. அன்புள்ள சுகன்யா,

  தங்கள் அபாரமான சாதனை பற்றி அறிந்து ஆச்சரியத்திலும் மகிழ்ச்சியிலும் ஆழ்ந்துவிட்டேன். 100 out of 100 is a great achievement. To do that in 5 papers in the last semester and overall in 12 papers is simply fantastic and awesome. உங்களுக்குத் தெரியாத, ஆனால், உங்களைப் பற்றி அறிந்த (திரு வடகரை வேலன் மூலம்) நிறைய பேர் மிக்க மகிழ்வுற்றோம். My personal request/suggestion is that with such brilliance, you should pursue higher studies. உங்கள் கல்லூரி மற்றும் பெற்றோருக்கும் எங்கள் மகிழ்ச்சியைத் தெரிவியுங்கள். வாழ்த்துக்கள்.

  அனுஜன்யா

 4. அன்புள்ள சுகன்யா,தங்கள் அபாரமான சாதனை பற்றி அறிந்து ஆச்சரியத்திலும் மகிழ்ச்சியிலும் ஆழ்ந்துவிட்டேன். 100 out of 100 is a great achievement. To do that in 5 papers in the last semester and overall in 12 papers is simply fantastic and awesome. உங்களுக்குத் தெரியாத, ஆனால், உங்களைப் பற்றி அறிந்த (திரு வடகரை வேலன் மூலம்) நிறைய பேர் மிக்க மகிழ்வுற்றோம். My personal request/suggestion is that with such brilliance, you should pursue higher studies. உங்கள் கல்லூரி மற்றும் பெற்றோருக்கும் எங்கள் மகிழ்ச்சியைத் தெரிவியுங்கள். வாழ்த்துக்கள். அனுஜன்யா

 5. முந்தைய பின்னுட்டம் அனுவின் தனி மடலிலிருந்து எடுத்து இடப்பட்டுள்ளது

  நன்றி அனுஜன்யா

 6. திருநிறைச்செல்வி சுகன்யாவிற்கு எங்கள் வாழ்த்துகளைத் தெரிவிக்கவும். அவரின் மின்னஞ்சல் முகவரி அனுப்பினால் நாங்களும் அவருக்கு வாழ்த்தினைத் தெரிவிப்போம்.

 7. திருநிறைச்செல்வி சுகன்யாவிற்கு எங்கள் வாழ்த்துகளைத் தெரிவிக்கவும். அவரின் மின்னஞ்சல் முகவரி அனுப்பினால் நாங்களும் அவருக்கு வாழ்த்தினைத் தெரிவிப்போம்.

 8. நன்றி பாலராஜன்கீதா,

  vadakaraivelan@gmail.com க்கு ஒரு தனி மடல் அனுப்பினால் சுகன்யாவின் மின்னஞ்சல் முகவரி தருகிறேன்.

 9. நன்றி பாலராஜன்கீதா,vadakaraivelan@gmail.com க்கு ஒரு தனி மடல் அனுப்பினால் சுகன்யாவின் மின்னஞ்சல் முகவரி தருகிறேன்.

 10. //வெயிலானின் தனிமடல்//

  தகவல் அறிந்தேன்.

  என்ன உதவி என்றாலும், கேளுங்கள். ஆயத்தமாயிருக்கிறேன்.

  நன்றி!

  அன்புடன் – வெயிலான்.

 11. //வெயிலானின் தனிமடல்//தகவல் அறிந்தேன்.என்ன உதவி என்றாலும், கேளுங்கள். ஆயத்தமாயிருக்கிறேன்.நன்றி!அன்புடன் – வெயிலான்.

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s