கேள்வி பதில்


கேள்வி
யுதிஷ்ட்ரா,
வாழ்க்கையின்
விசித்திரமெது?

பதில்
வெட்டப்பட்ட குழியில்
வீழ்த்தப்படுமொரு சவம்.

மூட்டப்பட்ட தீயில்
எரிக்கப்படுமொரு உடல்.

எல்லாம் கண்டும்
எல்லாம் கேட்டும்

தானே சாஸ்வதமென
தவறிழைக்கும் மனிதன்.

Advertisements

4 comments

  1. வாங்க விக்கி,இதுல புரியாமப் போறதுக்கு ஒன்னுமில்லீங்க.மயான வைராக்கியம்னு ஒன்னு இருக்கு யாராவது பெரியவங்ககிட்ட கேளுங்க.இல்லன்ன மெயில் போடுங்க.

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s