இருபால் பெயர்கள்


இருபால் பெயர்கள் என்ற தலைப்பில் ஒரு பதிவு இட வேண்டும் என்று யோசனை செய்திருந்தேன்.

பரிசல்காரனின் எதிர்பாராத திருப்பம் பதிவைப் பார்த்தவுடன் இதோ.

 • பாரதி
 • தமிழ்
 • விஜி
 • ஜானகி (ராமன்)
 • சீதா (லட்சுமி, ராமன், பதி)
 • ரமணி
 • ராதா (கிருஷ்ணன்)
 • சந்திரா (சேகர்)
 • வித்யா (சாகர்)
 • முத்து (லட்சுமி)
 • சுதா(கர்)
 • அன்பு
 • கெளரி (சங்கர்)
 • மதி
 • சக்தி
 • ஜோதி
 • மணி
 • சத்யா
 • ஜீவா
 • பாலா
 • கலை (செல்வன், அரசன்)
 • எழில்
 • மலர்
 • மஞ்சு
 • பழனி (அம்மாள், அப்பா)
 • இசக்கி
 • தரணி
 • ராமு
 • கவி
 • கார்த்தி
 • மனோ
 • மாணிக்கம்
 • ஞாணம்
 • கிருபா
 • பிரபா
 • சபரி
 • பரணி
 • காளி
 • கனகு
 • துர்கா
 • சூர்யா
 • ராஜாமணி
 • அபி (நயா)
 • கிரன்
 • மது
 • மதி
 • தாமரை
 • பச்சை
 • வெள்ளை
 • பிச்சை
 • மீனாட்சி
 • ஜக்குபாய்
 • ரியா(ஸ்)
 • அருள்
 • ஆதி
 • கோவிந்தா
 • மல்லீ
 • ஜெயா

உங்களுக்குத் தெரிந்த பெயர்களைப் பின்னூட்டமிடவும்.

Advertisements

22 comments

 1. பொதுவாக ஊர் பெயர்களை, நிறப்பெயர்களை இருபாலருக்கும் பொதுவாக வைப்பாங்கபழனி(யம்மா)பச்சை(யம்மா)வெள்ளை(யம்மா)

 2. என் பதிவு பார்த்து பதிவு போட்ட உங்களை கவுரவிக்கும் விதமாக என் அந்தக் கதையின் முடிவை மாற்றிவிட்டேன்!கருத்துக்கும், என்மீது நீங்கள் எடுத்துக் கொண்ட உரிமைக்கும் என் அன்புகள்!

 3. வேலன்,புதுப் பதிவு போட்டிருக்கேன், நேரம் கிடைக்கும் போது வந்து பாருங்க

 4. வாங்க ராப்,அருள், ஆதி இரண்டும் ok.தரணி, சத்யா ஏற்கனவே உள்ளது.உங்கள் பதிவு பார்த்துவிட்டேன்.இன்று மும்பை செல்வதால், பின்னூட்டம் பிறகு இடுகிறேன்.முடிந்தால் ஏர்போர்ட்டிலிருந்து பதிகிறேன்.

 5. வாங்க துளசி மேடம்.//கோவிந்தா & கோவிந்தம்மா// கோவிந்தா -ன்னு மகளிர் பெயர் நான் கேள்விப்பட்டதில்லை. இருந்தாலும் சேர்த்துவிட்டேன்.//ராமய்யா & ராமம்மா//ராமு ஏற்கனவே உள்ளது.//ஜெயசீலன் & ஜெயசீலி//ஜெயா என்று பத்வில் சேர்த்துவிட்டேன்.//கார்த்திக் &கார்த்திகா//கார்த்தி ஏற்கனவே உள்ளது.மாற்று மதத்தினர் பெயர்தான் நான் எதிர்பார்க்கிறேன்.நன்றி.

 6. //ஜெயசீலன் & ஜெயசீலிமாற்று மதம்தானேங்க.//சீலன் என்றால் உடையவன், பெற்றவன், உள்ளவன் என்ற அர்த்தம்.ஜெயசீலன், குணசீலன். ரெஜினா, ரெஜினால்ட் சரியா என்று தெரியவில்ல. யாராவது கிறிஸ்துவ நன்பர்கள் தெளிவுபடுத்தலாம்.

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s