கொஞ்சம் படிச்சிருந்தா?

ஒரு டி சாப்பிடலாம்னு பர்ர்த்தா ஒரு கடை கூட இல்லை. அப்பத்தான் புத்திக்கு உறைச்சது. ஒரு கடை போட்டால் நல்லா இருக்குமேன்னு.

சின்னதா ஒரு டீக்கடை வைத்தேன். கொஞ்சம் கொஞ்சமா டெவெலப் செஞ்சு ஹோட்டலாக்குனேன். ஹோட்டலுக்கு மொத்தமா சரக்கு வாங்கும் போது மொத்த வியாபாரி பழக்கமானார். இந்த ஏரியாவுக்கு சப் டீலரானேன். அப்புறம் மேலும் மேலும் வளர்ச்சிதான்.

முதல்ல தொடங்குறதுதான் சிரமம், தொடங்கிட்டா போதும், அதுக்கப்புறம், பிஸினஸ் அதுவா உங்களை கொண்டு செலுத்தும். இது தான் நான் வெற்றி பெற்ற ரகசியம்.

சாரி கதை கட் பன்னி பேஸ்ட் செஞ்சப்போ இடம் மாறி விட்டது. கதை ஆரம்பம் கீழே.

கம்ப்யூட்டரை சரி செய்த பின் கிள்ம்பத் தயாரானோம்.
”இருங்க டி குடிச்சுட்டுப் போலாம்” என்றார்.

“சார் தப்பா எடுத்துக்கலனா ஒரு கேள்வி”

“கேளுங்க”

“படிக்கத் தெரியாமலே இவ்வளவு பெரிய தொழிலதிபராகிட்டிங்களே, கொஞ்சம் படிச்சிருந்தீங்கன்னா?”

“கோவில்ல மணி அடிக்கிறவனா இருந்திருப்பேன்”

“சார்!!”

“ஆமா, கோவில்ல மணி அடிக்கிறவனாத்தான் இருந்தேன். புதுசா வந்த பாதிரியார், நம்ம சர்ச்-ல வேலை பார்க்ரவங்க எல்லாம் குறைந்த பட்சம் எழுதப் படிக்கத் தெரிந்த்தவங்களா இருக்கனும்-னு ஒரு உத்திரவு போட்டார்.”

நானும் எவ்வள்வோ சொல்லிப்பார்த்தேன். அவர் கேக்கலை. வெறுத்துப் போயி, “போயா நீயும் உன் வேலையும்னு சொல்லிட்டு வெளிய வந்துட்டேன்”

இப்போ மேலருந்து படிங்க.

Advertisements

18 comments

  1. சரியான ஆளுய்யா நீர்! பேமஸான கதைய உல்டா பண்ணீட்டீங்க! ஹூம்.. நடத்துங்க!

  2. சரியான ஆளுய்யா நீர்! பேமஸான கதைய உல்டா பண்ணீட்டீங்க! ஹூம்.. நடத்துங்க!

  3. ரொம்ப சுவாரஸ்யமாயிருந்தது – ஒரிஜினலைப் படிக்கிறப்போ!
    பரவாயில்லை ட்ரை பண்ணுங்கோ.
    கோயமுத்தூர்தான் நானு.
    lathananth@gmail.com ல்
    ஈமெயில் அனுப்புங்க. போன் நெம்பர் தர்ரேன். இண்ணைக்கே மீட் பண்ணலாம்.

  4. ரொம்ப சுவாரஸ்யமாயிருந்தது – ஒரிஜினலைப் படிக்கிறப்போ!பரவாயில்லை ட்ரை பண்ணுங்கோ. கோயமுத்தூர்தான் நானு.lathananth@gmail.com ல்ஈமெயில் அனுப்புங்க. போன் நெம்பர் தர்ரேன். இண்ணைக்கே மீட் பண்ணலாம்.

  5. நல்லா எழுதுறீங்க. வாழ்த்துக்கள்!

    குத்தால பேச்சு வழக்குல எழுதுனா இன்னும் சுவையா இருக்கும்.

    என்ன லதானந்த் சார், எங்களையெல்லாம் மீட் பண்ண கூப்பிட மாட்டிங்களா?

  6. நல்லா எழுதுறீங்க. வாழ்த்துக்கள்!குத்தால பேச்சு வழக்குல எழுதுனா இன்னும் சுவையா இருக்கும்.என்ன லதானந்த் சார், எங்களையெல்லாம் மீட் பண்ண கூப்பிட மாட்டிங்களா?

  7. பரிசல்காரண்ணா,

    //நான் லக்கி லுக்-கோ, பாலபாரதி-யோ அல்ல! என் எழுத்து உங்களுக்கு பிடிக்காமல் இருக்கலாம்! (சாரி சார்!, இதுக்கு கூடசொந்த சரக்கு குடுக்க முடியல!)//

    எல்லாம் நம்மளைப் பாத்துத்தாங்கணோவ்.

    இப்பத்தாங்ணா நாங்க நடை வண்டி புடிச்சுப் பழகறோம். அப்றமேட்டிக்கா பாருங்க ஒரே ஓட்டந்தான்(யாரைக் கூட்டிட்டுன்னு லதா ரஜனி சாரி லதானந்த் கேக்குறாரு)

  8. பரிசல்காரண்ணா,//நான் லக்கி லுக்-கோ, பாலபாரதி-யோ அல்ல! என் எழுத்து உங்களுக்கு பிடிக்காமல் இருக்கலாம்! (சாரி சார்!, இதுக்கு கூடசொந்த சரக்கு குடுக்க முடியல!)//எல்லாம் நம்மளைப் பாத்துத்தாங்கணோவ்.இப்பத்தாங்ணா நாங்க நடை வண்டி புடிச்சுப் பழகறோம். அப்றமேட்டிக்கா பாருங்க ஒரே ஓட்டந்தான்(யாரைக் கூட்டிட்டுன்னு லதா ரஜனி சாரி லதானந்த் கேக்குறாரு)

  9. லதானந்த்தண்ணே

    //ரொம்ப சுவாரஸ்யமாயிருந்தது – ஒரிஜினலைப் படிக்கிறப்போ!
    பரவாயில்லை ட்ரை பண்ணுங்கோ.
    //

    யாராரோ வாராய்ங்க போராய்ங்க, ஆனா நீங்க மட்டுந்தே கருத்துச் சொல்லலீருக்கிங்க.

    தேங்க்ஸ்.

    மெயில் அந்தப்புறமா சாரி அப்புறமா அனுப்புறேன்.

  10. லதானந்த்தண்ணே//ரொம்ப சுவாரஸ்யமாயிருந்தது – ஒரிஜினலைப் படிக்கிறப்போ!பரவாயில்லை ட்ரை பண்ணுங்கோ. //யாராரோ வாராய்ங்க போராய்ங்க, ஆனா நீங்க மட்டுந்தே கருத்துச் சொல்லலீருக்கிங்க.தேங்க்ஸ்.மெயில் அந்தப்புறமா சாரி அப்புறமா அனுப்புறேன்.

  11. வாங்க வெயிலான் நல்லாயிருக்கியளா?

    எஸ் ரா கதைவள்ல வெயில் ஒரு கதாபாத்திரமாவே இருக்கும்லா? இல்லன்னா அண்ணாச்சி ஒரு வர்ணனையாவது வைச்சிருவாவள்லா.

    அது என்னவே பேரு வெயிலான்னு? சொல்லக்கூடும்னா சொல்லும் தெரிஞ்சுக்கிடுதேன்.

  12. வாங்க வெயிலான் நல்லாயிருக்கியளா?எஸ் ரா கதைவள்ல வெயில் ஒரு கதாபாத்திரமாவே இருக்கும்லா? இல்லன்னா அண்ணாச்சி ஒரு வர்ணனையாவது வைச்சிருவாவள்லா.அது என்னவே பேரு வெயிலான்னு? சொல்லக்கூடும்னா சொல்லும் தெரிஞ்சுக்கிடுதேன்.

  13. வாங்கவே வெயிலான், நல்லயிருக்கியளா?

    எஸ் ரா கதைவள்ல வெயில் முக்கியம்லா. அண்ணாச்சி வெயிலப் பத்தி நல்லா எழுதுவாவ.

    அது என்னவே பேரு வெயிலான்னு? சொல்லக்கூடும்னா சொல்லும் தெரிஞ்சுக்கிடுதேன்.

  14. வாங்கவே வெயிலான், நல்லயிருக்கியளா?எஸ் ரா கதைவள்ல வெயில் முக்கியம்லா. அண்ணாச்சி வெயிலப் பத்தி நல்லா எழுதுவாவ.அது என்னவே பேரு வெயிலான்னு? சொல்லக்கூடும்னா சொல்லும் தெரிஞ்சுக்கிடுதேன்.

  15. நல்லா இருக்கு.. கதை..
    (வேர்டு வெரிபிகேஷன் எடுக்கவும்;பின்னூட்டமிடுவதற்கு இது சிரமம்..)

  16. ///எஸ் ரா கதைவள்ல வெயில் ஒரு கதாபாத்திரமாவே இருக்கும்லா?///

    எஸ்.ரா வும் நம்மூரு தான். அவர் வலைப்பக்கத்துல ‘ஊரும் வெயிலும்’னு ஒரு பதிவு போட்டிருக்கார். படிச்சுப் பாருங்க.

  17. ///எஸ் ரா கதைவள்ல வெயில் ஒரு கதாபாத்திரமாவே இருக்கும்லா?///எஸ்.ரா வும் நம்மூரு தான். அவர் வலைப்பக்கத்துல ‘ஊரும் வெயிலும்’னு ஒரு பதிவு போட்டிருக்கார். படிச்சுப் பாருங்க.

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s